மதராசு பணம்: பண்டைக்கால பணம்

1815க்கு முன்னதாக சென்னை மாகாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த நாணயம் பணம் (fanam) ஆகும்.

இது இந்திய ரூபாயுடன் புழக்கத்தில் இருந்தது. பணம் சிறு வெள்ளி நாணயமாக இருந்தது; இது 80 செப்புக் காசுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. 42 பணம் மதிப்பிற்கு தங்க பகோடா நாணயமும் இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு 12 பணமாக இருந்தது. 1815க்குப் பிறகு ரூபாயின் நாணயங்களே பதிப்பிக்கப்பட்டன.

மாற்றுகை பட்டியல்

பகோடா ரூபாய் பணங்கள் காசு
1 42 3360
1 12 960
1 80

திருவிதாங்கூர் சமத்தானத்திலும் பணம் வெளியிடப்பட்டது. இது திரிவிதாங்கூர் ரூபாய்க்கு 1/7 மதிப்புடையதாக இருந்தது. டானிசிய இந்தியாவிலும் பனோ எனப்பட்ட நாணயம் வழக்கிலிருந்தது;இதன் மதிப்பு டானிய இந்திய ரூபாயின் 1/8 ஆக இருந்தது. பிரெஞ்சு இந்தியாவில் பனோன் எனப்பட்ட நாணயம் பிரெஞ்சு இந்திய ரூபாயின் 1/8 மதிப்பாக இருந்தது.

Tags:

இந்திய ரூபாய்சென்னை மாகாணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சத்திமுத்தப் புலவர்கொல்லி மலைஅம்பேத்கர்வே. செந்தில்பாலாஜிஅறுசுவைபழந்தமிழ் இசைதிருவோணம் (பஞ்சாங்கம்)வைரமுத்துதமிழிசை சௌந்தரராஜன்திரு. வி. கலியாணசுந்தரனார்நெய்தல் (திணை)விஷ்ணுபியர்தமிழ் மாதங்கள்உ. வே. சாமிநாதையர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சுக்கிரீவன்வாகமண்ஐக்கிய நாடுகள் அவைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்காளமேகம்செப்பேடுஆங்கிலம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சிவனின் தமிழ்ப் பெயர்கள்மதுரைக் காஞ்சிபுறநானூறுரவி வர்மாதெலுங்கு மொழிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்ம. கோ. இராமச்சந்திரன்நற்றிணைஇன்று நேற்று நாளைசஞ்சு சாம்சன்அதியமான்மனித வள மேலாண்மைஎங்கேயும் காதல்திருப்பாவைதற்குறிப்பேற்ற அணிஇந்திரா காந்திபுறப்பொருள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்மட்பாண்டம்தீபிகா பள்ளிக்கல்பதினெண் கீழ்க்கணக்குதிராவிட மொழிக் குடும்பம்சுரைக்காய்போயர்சித்தர்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மா. க. ஈழவேந்தன்இந்தியத் தலைமை நீதிபதிபூராடம் (பஞ்சாங்கம்)வேதநாயகம் சாஸ்திரியார்காடுவெட்டி குருகுறுநில மன்னர்கள்பெரியாழ்வார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திவ்யா துரைசாமிகாயத்ரி மந்திரம்தமிழ்ப் புத்தாண்டுஎதற்கும் துணிந்தவன்சீரகம்ஸ்ரீகுலுக்கல் பரிசுச் சீட்டுஏற்காடுஆதவன் தீட்சண்யாநான்மணிக்கடிகைகடல்மும்பை இந்தியன்ஸ்அகநானூறுசிலம்பம்வைணவ இலக்கியங்கள்இந்திய அரசியல் கட்சிகள்கணியன் பூங்குன்றனார்திட்டக் குழு (இந்தியா)🡆 More