மங்கோலிய மக்கள் குடியரசு

மங்கோலிய மக்கள் குடியரசு என்பது ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை கொண்டிருந்த சோசலிச நாடு ஆகும்.

இது 1921ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை இருந்தது. தற்போது கிழக்காசியாவில் உள்ள மங்கோலியாவில் இந்த நாடு அமைந்திருந்தது. ஒற்றைக்கட்சியால் இந்த நாடு ஆளப்பட்டது. இது தன் வரலாறு முழுவதும் சோவியத் ஒன்றியத்துடன் நெருங்கிய உறவைப் பேணியது. புவியியல் ரீதியாக இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் சீனாவும் வடக்கு எல்லையில் சோவியத் ஒன்றியமும் அமைந்திருந்தன.

மங்கோலிய மக்கள் குடியரசு
ᠪᠦᠭᠦᠳᠡ ᠨᠠᠶᠢᠷᠠᠮᠳᠠᠬᠤ ᠮᠣᠩᠭᠣᠯ ᠠᠷᠠᠳ ᠤᠯᠤᠰ
பைகெட் நைரம்தகா மங்கோல் அரத் உலாஸ்
Бүгд Найрамдах Монгол Ард Улс
புக்த் நைரம்தக் மங்கோல் அர்த் உல்ஸ்
1924–1992
கொடி of மங்கோலியா
Flag
(1945–1992)
சின்னம் (1960–1992) of மங்கோலியா
சின்னம்
(1960–1992)
குறிக்கோள்: 
Орон бүрийн пролетари нар нэгдэгтүн! (மங்கோலியம்)
Oron bürijn proletari nar negdegtün! (ஒலிபெயர்ப்பு)
"உலகின் உழைப்பாளர்களே, ஒன்றுகூடுங்கள்!"
நாட்டுப்பண்: 
  • Монгол Интернационал (1924–50)
    Mongol Intyernasional
    Mongol Internationale
  • БНМАУ–ын сүлд дуулал (1950–92)
    BNMAU–yn süld duulal
    மங்கோலிய மக்கள் குடியரசின் தேசிய கீதம்

1989 இல் மங்கோலிய மக்கள் குடியரசு
1989 இல் மங்கோலிய மக்கள் குடியரசு
நிலை5 சனவரி 1946க்கு முன் அங்கீகரிக்கப்படாத நாடு;
சோவியத் யூனியனின் செல்வாக்கின் கீழ் வந்த நாடு
தலைநகரம்உலான் பத்தூர்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)மங்கோலியம்
சமயம்
நாத்திகம் (பெரும்பான்மை)
புத்த மதம்
மங்கோலிய ஷாமன் மதம்
கிறித்தவம்
இசுலாம்
மக்கள்மங்கோலியர்
அரசாங்கம்ஒற்றையாட்சி மார்க்சிய-லெனினிய ஒருகட்சி சோசலிசக் குடியரசு (1990 வரை)
ஒற்றையாட்சி பலகட்சி பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலமைப்புக் குடியரசு (1990 முதல்)
நாட்டின் தலைவர் 
• 1924 (முதல்)
நவாந்தோர்சீன் சதம்பா
• 1990–1992 (கடைசி)
புன்சல்மாகீன் ஒச்சிர்பாத்
பிரதம மந்திரி 
• 1923–1924 (முதல்)
பலிங்கீன் திசெரெந்தோர்சு
• 1990–1992 (கடைசி)
தசீன் பையம்பசுரென்
வரலாறு 
• மக்கள் புரட்சி
1 மார்ச் 1921
• தொடக்கம்
26 நவம்பர் 1924
• சுதந்திர வாக்கெடுப்பு
20 அக்டோபர் 1945
• சீனக் குடியரசால் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது
5 சனவரி 1946
• ஐ. நா. அவையில் சேர்க்கப்பட்டது
25 அக்டோபர் 1961
• முதல் ஜனநாயகத் தேர்தல்கள்
29 சூன் 1990
• சோசலிச அரசு ஒழிக்கப்பட்டது
12 பெப்ரவரி 1992
பரப்பு
• மொத்தம்
1,564,116 km2 (603,909 sq mi)
மக்கள் தொகை
• 1992 மதிப்பிடு
2,318,000
மமேசு (1992)0.574
மத்திமம்
நாணயம்தோக்குரோக்கு (MNT)
நேர வலயம்ஒ.அ.நே+7/+8
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+8/+9
திகதி அமைப்புyyyy.mm.dd (CE)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+976
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMN
முந்தையது
பின்னையது
மங்கோலிய மக்கள் குடியரசு மங்கோலியாவின் போக்த் கானரசு
மங்கோலிய மக்கள் குடியரசு சீனக் குடியரசு
மங்கோலியா மங்கோலிய மக்கள் குடியரசு
தற்போதைய பகுதிகள்மங்கோலியா

உசாத்துணை

Tags:

கிழக்காசியாசீனாசோசலிசக் குடியரசுசோவியத் ஒன்றியம்மங்கோலியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அவதாரம்சிறுபஞ்சமூலம்வெட்சித் திணைசிற்பி பாலசுப்ரமணியம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பால்வினை நோய்கள்பூலித்தேவன்புணர்ச்சி (இலக்கணம்)மே நாள்புனித யோசேப்புபரதநாட்டியம்எங்கேயும் காதல்முதுமொழிக்காஞ்சி (நூல்)வெ. இறையன்புகேரளம்தமிழ் எழுத்து முறைமு. வரதராசன்தமிழர் பருவ காலங்கள்பாரத ரத்னாஹரி (இயக்குநர்)குறிஞ்சிப் பாட்டுதிருவிளையாடல் புராணம்கவிதைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்முகலாயப் பேரரசுபெருமாள் திருமொழிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இந்தியாவில் பாலினப் பாகுபாடுஇந்திய தேசியக் கொடிதிருட்டுப்பயலே 2முக்குலத்தோர்கல்லீரல்கிருட்டிணன்ம. கோ. இராமச்சந்திரன்காற்றுநாளந்தா பல்கலைக்கழகம்பெண்களின் உரிமைகள்கரிகால் சோழன்தமிழ்ஆளி (செடி)சமூகம்தமிழர் விளையாட்டுகள்திருவரங்கக் கலம்பகம்இளையராஜாஐராவதேசுவரர் கோயில்வெள்ளி (கோள்)தரணிபுதன் (கோள்)ஜன கண மனபெண்களுக்கு எதிரான வன்முறைதமிழ்நாடு காவல்துறைஇரைச்சல்பறவைஇந்திய உச்ச நீதிமன்றம்தொல்லியல்வீரப்பன்மதுரைபோயர்தமிழ்நாடு சட்டப் பேரவைதிவ்யா துரைசாமிவாட்சப்இந்திய தேசிய சின்னங்கள்விஜய் வர்மாமார்பகப் புற்றுநோய்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஜே பேபிகொல்லி மலைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அவுரி (தாவரம்)கள்ளுமுடக்கு வாதம்சுயமரியாதை இயக்கம்தலைவி (திரைப்படம்)உள்ளீடு/வெளியீடுநீர் மாசுபாடுபெரும்பாணாற்றுப்படைமதுரை வீரன்🡆 More