பேச்சு நிகழ்ச்சி

பேச்சு நிகழ்ச்சி அல்லது அரட்டை நிகழ்ச்சி (Talk show) என்பது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது வானொலி நிகழ்ச்சிகளின் வகையாகும்.

இது தன்னிச்சையான உரையாடலின் செயல்பாட்டைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வகை நிகழ்ச்சி பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து சில பொதுவான பண்புகளால் வேறுபடுகிறது. இந்த பேச்சு நிகழ்ச்சியில் ஒரு நபர் (அல்லது மக்கள் அல்லது விருந்தினர்களின் குழு) ஒரு பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளரால் முன்வைக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளைப் பற்றி விவாதிக்கிறது.

இந்த விவாதம் ஒரு நேர்காணல் அல்லது முக்கியமான சமூக, அரசியல், மத பிரச்சினைகள் மற்றும் பொழுதுபோக்கு பற்றிய எளிய உரையாடலின் வடிவத்தில் இருக்கலாம். இந்த பேச்சு நிகழ்ச்சியின் தொகுப்பாளரின் ஆளுமை மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. இந்த பேச்சு நிகழ்ச்சியின் வரலாறு 1950 களில் இருந்து தற்போதைய வரை பரவியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சியில் நீயா நானா (2006), தமிழா தமிழா (2018) போன்ற விவாதப் பேச்சு நிகழ்ச்சி, காபி வித் அனு, காபி வித் டி டி சன் நாம் ஒருவர், ஹலோ சகோ போன்ற பிரபலங்களின் நேர்காணல், இப்படிக்கு ரோஸ், சொல்வதெல்லாம் உண்மை, நேர்கொண்ட பார்வை் போன்ற சமூகம் மற்றும் குடும்பம் சார்ந்த பேச்சு நிகழ்ச்சிகள், நேர்படப் பேசு, அக்னிப் பரீட்சை, ஆயுத எழுத்து போன்ற அரசியல் விவாத நிகழ்ச்சிகள் போன்றவை ஒளிபரப்பகின்றது.

கொரோனா கிருமியின் இன் விளைவுகள்

2020 இல் கொரோனா வைரசு பரவுகிறது என்ற அச்சம் காரணமாக பல பேச்சு நிகழ்ச்சிகளின் செயல்பாட்டில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று இன் பரவலைக் குறைக்கும் முயற்சியாக, பல பேச்சு நிகழ்ச்சிகள் நேரடி பார்வையாளர்களின் பயன்பாட்டை நிறுத்தி சமூக விலகல் விதிகளை கடைபிடிப்பதை உறுதிசெய்தன.

மேற்கோள்கள்

Tags:

தொலைக்காட்சி நிகழ்ச்சிவானொலி நிகழ்ச்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராசாத்தி அம்மாள்தமிழர் பருவ காலங்கள்சேலம் மக்களவைத் தொகுதிஅஜித் குமார்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதிரிசாவல்லினம் மிகும் இடங்கள்சத்குருபழமொழி நானூறுதமிழிசை சௌந்தரராஜன்நெசவுத் தொழில்நுட்பம்சினைப்பை நோய்க்குறிபசுபதி பாண்டியன்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்முத்துலட்சுமி ரெட்டிமகாபாரதம்இஸ்ரேல்காதல் மன்னன் (திரைப்படம்)கயிறு இழுத்தல்சென்னை சூப்பர் கிங்ஸ்விவேகானந்தர்பெண்கான்கோர்டுசுரதாஅம்பேத்கர்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்பசுமைப் புரட்சிஅகநானூறுசிதம்பரம் நடராசர் கோயில்கோயம்புத்தூர் மாவட்டம்அறிவியல்மனத்துயர் செபம்கரும்புற்றுநோய்பாண்டவர்முதற் பக்கம்கடையெழு வள்ளல்கள்விளையாட்டுஹஜ்திராவிசு கெட்தேவதூதர்ஆங்கிலம்பிரேமலுஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கருக்கலைப்புமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வன்னியர்வேளாண்மைபால்வினை நோய்கள்பதினெண் கீழ்க்கணக்குவங்காளதேசம்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஇசுலாம்இந்திய நிதி ஆணையம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைஅத்தி (தாவரம்)குமரி அனந்தன்உப்புச் சத்தியாகிரகம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்நேர்பாலீர்ப்பு பெண்முத்தரையர்பித்தப்பைகமல்ஹாசன்காளமேகம்கினி எலிதைராய்டு சுரப்புக் குறைநெல்முதலாம் உலகப் போர்வரைகதைகட்டபொம்மன்உமாபதி சிவாசாரியர்குற்றாலக் குறவஞ்சிஅறுசுவைஇராவண காவியம்முரசொலி மாறன்மதுரைமலைபடுகடாம்எடப்பாடி க. பழனிசாமிவிழுப்புரம் மக்களவைத் தொகுதிமண் பானை🡆 More