பென்ட்லி

பென்ட்லி மோட்டார்சு லிமிட்டெட் (Bentley Motors Limited) விரைவான, சொகுசு தானுந்து வண்டிகளைத் தயாரிக்கும் பிரித்தானிய நிறுவனம் ஆகும்.

இது டபுள்யூ. ஓ. பென்ட்லி என்பவரால் சனவரி 18, 1919இல் நிறுவப்பட்டது. இது இங்கிலாந்தின் செசையர் கௌன்ட்டியில் கிரெவே என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முன்னதாக இந்த நிறுவனம் முதலாம் உலகப் போரின்போது வானூர்திகளில் பயன்படுத்தப்பட்ட உந்துப்பொறிகளுக்காக அறியப்பட்டது. போருக்குப் பின்னர் பென்ட்லி பிரான்சின் லெ மானில் நடைபெற்ற 24 மணிநேர தொடர்ந்த ஓட்டப் போட்டிகளில் 1924ஆம் ஆண்டு கலந்து கொள்வதற்காக விளையாட்டுத்தர தானுந்தைத் தயாரித்தார். அந்தாண்டும் தொடர்ந்து 1927, 1928, 1929 மற்றும் 1930களிலும் இப்போட்டியை இவரது நிறுவனம் வென்றது.

பென்ட்லி
பென்ட்லியின் இறகுகளுடைய "பி" பட்டையும் அலங்காரமான மேற்கவிகையும்

1931இல் இந்த நிறுவனத்தை ரோல்சு-ரோய்சு கையகப்படுத்தி தயாரிப்பை இலண்டனில் இருந்து டெர்பிக்கும் பின்னர் தற்போதைய கிரெவேக்கும் மாற்றியது. 1998இல் செருமனியின் வாக்சுவேகன் குழுமம் £430 மில்லியனுக்கு இதனை வாங்கியது. பென்ட்லி சொகுசு தானுந்துகளின் மிகப்பெரும் சந்தையாக சீனா விளங்குகிறது.

மேற்சான்றுகள்

மேலும் அறிய

  • Feast, Richard (2003). Kidnap of the Flying Lady: How Germany Captured Both Rolls-Royce and Bentley. Motorbooks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7603-1686-4.
  • Frankel, Andrew (2005). Bentley – the Story. Redwood Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9517751-9-7.

வெளி இணைப்புகள்

பென்ட்லி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bentley vehicles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இங்கிலாந்துஐக்கிய இராச்சியம்பிரான்சுமுதலாம் உலகப் போர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இடைச்சொல்திருவேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரர் கோயில்வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972காதல் தேசம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)அக்பர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)கண்ணதாசன்காட்டெருதுமகாபாரதம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மயங்கொலிச் சொற்கள்ஆசாரக்கோவைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தமிழ்நாடு அமைச்சரவைஎட்டுத்தொகை தொகுப்புஆழ்வார்கள்குறிஞ்சிப் பாட்டுசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சிறுத்தொண்ட நாயனார்தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி பட்டியல்பத்துப்பாட்டுதமிழக வெற்றிக் கழகம்யோனிஇந்தியத் தேர்தல் ஆணையம்வட்டாட்சியர்இந்து சமய அறநிலையத் துறைநாயன்மார் பட்டியல்சிறுபாணாற்றுப்படைதொல். திருமாவளவன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்திருமலை நாயக்கர்சங்ககாலப் போர்முறைபாரத ரத்னாநெய்தல் (திணை)பணவியல் கொள்கைமகேந்திரசிங் தோனிஇரண்டாம் உலகப் போர்இளங்கலை வணிகவியல்தக் லைஃப் (தமிழ்த் திரைப்படம்)அஜந்தா குகைகள்இதழ்சுபாஷ் சந்திர போஸ்காலநிலை மாற்றம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமழைகஜினி (திரைப்படம்)இசுலாமிய வரலாறுநாயன்மார்வரலாறுதிருநங்கைமு. கருணாநிதிகணையம்இரட்சணிய யாத்திரிகம்சவுக்கு சங்கர்பாண்டவர்மரகத நாணயம் (திரைப்படம்)பெரியபுராணம்ஈ. வெ. இராமசாமிகிருபானந்த வாரியார்புதுக்கவிதைஆபுத்திரன்கஞ்சாதிராவிசு கெட்சங்கம் மருவிய காலம்தமிழர் விளையாட்டுகள்சித்தர்தமிழ் தேசம் (திரைப்படம்)சுனில் நரைன்கூகுள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சப்தகன்னியர்மே 7அழகிய தமிழ்மகன்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்நந்திக் கலம்பகம்🡆 More