பூலோக ரம்பை

பூலோக ரம்பை (Boologa Rambai) என்பது 1958ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

இயக்குனர் டி.யோகானந்த் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அசோகா பிச்சர்சு என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. அரு. ராமநாதன் மற்றும் விரிதை நா. இராமசாமி ஆகியோர் இத்திரைப்பட வசனங்களை எழுதியுள்ளனர். கே. ராம்நாத் திரைக்கதையை எழுதியுள்ளார். சி. என். பாண்டுரங்கன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி, பி. எஸ். வீரப்பா, மா. நா. நம்பியார் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜசுலோசனா, கே. ஏ. தங்கவேலு, ஏ. கருணாநிதி ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

Boologa Rambai
பூலோக ரம்பை
இயக்கம்டி. யோகானந்த்
கதைஅரு.ராமநாதன்
விரிதாய் நா.ராமசாமி
திரைக்கதைகே.ராம்நாத்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புஜெமினி கணேசன்
அஞ்சலி தேவி
பி. எஸ். வீரப்பா
எம். என். நம்பியார்
ராஜசுலோச்சனா
ஒளிப்பதிவுஜெ. ஜி. விஜயம்
படத்தொகுப்புபி.ஜி.மோகன்
வெளியீடு14 ஜனவர் 1958
ஓட்டம்168 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

குழுவினர்

  • தயாரிப்பாளர் டி. யோகானந்த்
  • கலை: மகாதேவன் பிள்ளை மற்றும் சோமையா
  • நிழற்படம்: ஆர்.வெங்கடாச்சாரி
  • செயலாக்கம்:ஆர்.கிருசுணன் மற்றும் எஸ்.வி. வெங்கடரமணன்
  • கேட்பலை வரைவு: வி. எஸ். ராகவன், என். ராமசந்திரன்,கிருட்டிணையர், டி. எஸ். ரங்கசாமி மற்றும் கோவிந்தசாமி
  • கேட்பலை வரைவு (உரையாடல்): ஆர். எஸ். ராசன்
  • நடனம்: மகாதேவன், வி. பி. பலராம், சோகன்லால், மற்றும் பசுமர்த்தி கிருட்டிணமூர்த்தி

ஒலிப்பதிவு

பூலோக ரம்பை
ஒலிப்பதிவு
    சி.என்.பாண்டுரங்கன்
வெளியீடு1958
ஒலிப்பதிவு1958
இசைப் பாணிசரீகம
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்சி. என். பாண்டுரங்கன்

மேற்கோள்கள்

Tags:

பூலோக ரம்பை நடிகர்கள்பூலோக ரம்பை குழுவினர்பூலோக ரம்பை ஒலிப்பதிவுபூலோக ரம்பை மேற்கோள்கள்பூலோக ரம்பைஅஞ்சலி தேவிஏ. கருணாநிதிகே. ஏ. தங்கவேலுசி. என். பாண்டுரங்கன்ஜெமினி கணேசன்பி. எஸ். வீரப்பாமா. நா. நம்பியார்ராஜசுலோசனா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாவீரன் (2011 திரைப்படம்)மேற்குத் தொடர்ச்சி மலைமுக்குலத்தோர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)அக்கி அம்மைதிருவிளையாடல் புராணம்நரம்புத் தொகுதிவெள்ளியங்கிரி மலைதிப்பு சுல்தான்தண்டியலங்காரம்பானுமதி ராமகிருஷ்ணாதற்கொலை முறைகள்பழமொழி நானூறுவாணிதாசன்கலித்தொகைநாளந்தா பல்கலைக்கழகம்வெந்து தணிந்தது காடுதஞ்சாவூர் மராத்திய அரசுகணையம்திருத்தணி முருகன் கோயில்இமயமலைகுறிஞ்சி (திணை)யானைசெவியறிவுறூஉகாதல் கொண்டேன்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இல்லுமினாட்டிகட்டுவிரியன்ஆடு ஜீவிதம்வெ. இராமலிங்கம் பிள்ளைபணம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சாக்கிரட்டீசுதமிழ்ப் பருவப்பெயர்கள்இயற்கை வளம்முல்லை (திணை)முதுமொழிக்காஞ்சி (நூல்)பூரான்பாண்டியராஜன்ரோசுமேரிவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிநவரத்தினங்கள்பரிபாடல்சித்தர்கல்லீரல்ஆய்த எழுத்துஉணவுவிளம்பரம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சின்ன வீடுஇனியவை நாற்பதுதூங்காவனம்பிரசாந்த்எயிட்சுபோயர்காடழிப்புதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தினத்தந்திஅணி இலக்கணம்வல்லினம் மிகும் இடங்கள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்குழந்தைமனோன்மணீயம்பிரேமலுபொருளியல்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்விஜய் வர்மாமருது பாண்டியர்பெரும்பாணாற்றுப்படைமு. வரதராசன்புறப்பொருள் வெண்பாமாலைகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)இதயம்காப்பியம்108 வைணவத் திருத்தலங்கள்இளையராஜா🡆 More