பீட்டர் டிங்க்லேஜ்

பீட்டர் ஹைடன் டிங்க்லேஜ் (பிறப்பு: ஜூன் 11, 1969) என்பவர் அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

பீட்டர் டிங்க்லேஜ்
2013 இல் பீட்டர் டிங்க்லேஜ்
2013 இல் பீட்டர் டிங்க்லேஜ்
பிறப்புபீட்டர் ஹைடன் டிங்க்லேஜ்
சூன் 11, 1969 (1969-06-11) (அகவை 54)
மோரிஸ் நகரம், நியூ ஜெர்சி, ஐக்கிய மாகாணங்கள்
படித்த கல்வி நிறுவனங்கள்பெனிங்டன் கல்லூரி
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1995– தற்போது
உயரம்4 அடி 5 அங் (135 cm)
வாழ்க்கைத்
துணை
எரிகா ஷ்மிட் (தி. 2005)
பிள்ளைகள்2

டின்கிலேஜ் பெனிங்டன் கல்லூரியில் நடிப்பதைப் பற்றி படித்துள்ளார். அங்கு பல மேடை நாடகங்களை தயாரித்துள்ளார். திரைப்படத்துறையில் லிவிங் இன் ஆப்லீயன் (1995) என்ற படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகம் ஆனார்.

தி ஸ்டேஷன் ஏஜெண்ட் (2003) என்ற நகைச்சுவைத் திரைப்படத்திற்குப் பிறகு புகழ் பெற்ற நடிகரானார். அதன் பின் எண்ணற்ற படங்களிலும், அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

எல்ஃப் (2003), பைன்ட் மி கில்லிடி (2006), அண்டர்டாக் (2007), பெனெலோப் (2008), டெத் அட் எ பர்னல் (2007), த குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா: பிரின்ஸ் காஸ்பியன் (2008), எக்ஸ்-மென்: டேஸ் ஆப் பியூச்சர் பாஸ்ட் (2014) மற்றும் மூன்று பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி (2017) போன்ற திரைப்படங்களில் குறிப்பிடத் தக்க கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது பெற்றார்.

2009 லிருந்து எச்பிஓ தொலைக்காட்சியில் வெளியான கேம் ஆப் திரோன்ஸ் தொடரில் தெரியன் லேன்சிஸ்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக பிரைம்டைம் எம்மி விருதுக்கு தொடர்ச்சியாக ஏழு முறை பரிந்து செய்யப்பட்டு, மூன்று முறை பிரைம்டைம் எம்மி விருதினை வென்றுள்ளார். 2012 ல் தொலைக்காட்சி தொடருக்கான கோல்டன் குளோப் விருதினைப் பெற்றார்.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

பொது

நேர்காணல்கள்

Tags:

ஐக்கிய அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாகவுண்டமணிவேளாண்மைகிராம ஊராட்சிமூலம் (நோய்)முல்லை (திணை)ஆப்பிள்நான் சிரித்தால்இந்திகணினிரமலான் நோன்புஅல்லாஹ்அண்டர் தி டோம்கருக்காலம்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)சிறுதானியம்பெரும்பாணாற்றுப்படைமொழிபெயர்ப்புதீரன் சின்னமலைஉமறு இப்னு அல்-கத்தாப்பறையர்திருமணம்எட்டுத்தொகை தொகுப்புநெடுஞ்சாலை (திரைப்படம்)காப்பியம்கலித்தொகைபத்துப்பாட்டுசமையலறைபாம்பாட்டி சித்தர்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்இயேசு காவியம்புவி69இயோசிநாடிஅன்புகுறுந்தொகைகருட புராணம்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்நான்மணிக்கடிகைபுலிஆதி திராவிடர்நந்திக் கலம்பகம்இன்ஸ்ட்டாகிராம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பகாசுரன்டங் சியாவுபிங்திராவிட முன்னேற்றக் கழகம்திருக்கோயிலூர்இளங்கோவடிகள்பௌத்தம்தமிழ்த்தாய் வாழ்த்துபகவத் கீதைபஞ்சாபி மொழிமாதுளைசீமான் (அரசியல்வாதி)கரகாட்டம்ஆழ்வார்கள்மக்களாட்சிகொன்றை வேந்தன்தமிழ் படம் 2 (திரைப்படம்)காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்வெள்ளியங்கிரி மலைநபிகுருத்து ஞாயிறுஸஹீஹ் முஸ்லிம் (நூல்)நயன்தாராசிறுபஞ்சமூலம்வினைச்சொல்தமிழ்நாடு சட்டப் பேரவைசிறுபாணாற்றுப்படைசாதிபானுப்ரியா (நடிகை)நரேந்திர மோதிஹபிள் விண்வெளித் தொலைநோக்கிகா. ந. அண்ணாதுரைவேளாளர்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)🡆 More