பின்வழி குண்டேற்றுதல்

பின்வழி குண்டேற்றுதல் அல்லது குழலாசன குண்டேற்றம் என்பது தோட்டாப்பொதி அல்லது எறிகணையை, குழலின் பின்புறத்தில் இருக்கும் அறையினுள் புகுத்தப்படும் குண்டேற்ற முறை ஆகும்.

இவ்வகையில் குண்டேற்றப்படும் சுடுகலன்கள் பின்வழி-குண்டேற்ற துப்பாக்கி/பீரங்கி என்று அறியப்படும்.

பின்வழி குண்டேற்றுதல்
ருசிய 122 மிமீ எம்1910 ஹாவித்சரின் குழலாசனம். 

பெரும் அளவில் உற்பத்தியாகும் நவ்வென சுடுகலன்கள் பின்வழி-குண்டேற்றப்படுபவை தான் (வாய்வழியாக குண்டேற்றப்படும் மோர்ட்டர் மட்டும் விதிவிலக்கு).

நீண்ட குழாய்க்குள் எறியத்தை,(அதிலும் மரையிடுதலால் ஏற்பட்ட சுருளையான பள்ளங்கள் இருக்கும் குழலுள்) திணிப்பதைவிட, துப்பாக்கி/பீரங்கியின் பின்புறத்தில் சீக்கிரமாக குண்டேற்றலாம். குறைவான மீள்குண்டேற்ற நேரம் தான் பின்வழி குண்டேற்றுதலின் சாதகம் ஆகும். 

வரலாறு 

பின்வழி குண்டேற்றுதல் 
ஸ்டாக்ஹோம்மின் சேனை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டின் முற்கால பின்-குண்டேற்ற சுடுகலன்கள்.

 பர்கண்டியில் 14-ஆம் நூற்றாண்டில் தான் பின்வழி குண்டேற்றம் வந்தது, ஆனால் 19-ஆம் நூற்றாண்டில் தான் இது நன்கு மேம்படுத்தப்பட்டது. 

கொல்லர்களுக்கு சுடுகலனின் பின்பகுதியை அடைப்பது தான் மிகப்பெரும் சவாலாக இருந்தது. சிறு துப்பாக்கிகளில் இப்பிரச்சினை, வெடிப்பொதி பயன்பாட்டால் தீர்வு கிடைத்தது. எறிகனையை சுடும் பீரங்கிகளில் திருகடைப்பால் தீர்வு கிடைத்தது.

துப்பாக்கிகள் 

பின்வழி குண்டேற்றுதல் 
பின்-குண்டேற்ற துப்பாக்கியான பிலிப் V-ன் இயங்குநுட்பம் காட்டும் படும்.
பின்வழி குண்டேற்றுதல் 
ஃபெர்குசன் புரிதுமுக்கியின் பின்வழி-குண்டேற்றம் 

பீரங்கிப்படை

பின்வழி குண்டேற்றுதல் 
ஓர் பெரிய கப்பற் பீரங்கியின் குண்டேற்ற சுழற்சியை காட்டும் நகர்படம்.
பச்சை=எறியம்; மஞ்சள்=உந்துபொருள்/வெடிபொருள்.
வெடிக்கும்போது தீ சேமகத்தை அடையாமல் தடுக்க, தானியங்கிக் கதவுகள் செயல்படுவதை கவனிக்கவும்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள் 

Tags:

பின்வழி குண்டேற்றுதல் வரலாறு பின்வழி குண்டேற்றுதல் மேலும் பார்க்கபின்வழி குண்டேற்றுதல் மேற்கோள்கள் பின்வழி குண்டேற்றுதல்அறை (துப்பாக்கி)எறிகணைதுமுக்கிக் குழல்வெடிபொதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பள்ளர்முலாம் பழம்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்கம்பராமாயணம்இங்கிலீஷ் பிரீமியர் லீக்இரட்டைக்கிளவிகள்ளழகர் கோயில், மதுரைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தரணிமகாபாரதம்கண்டம்மதுரைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்இராமாயணம்சிலம்பம்அய்யா வைகுண்டர்செங்குந்தர்பரணி (இலக்கியம்)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கேரளம்அப்துல் ரகுமான்சித்திரைத் திருவிழாமுடக்கு வாதம்சென்னை சூப்பர் கிங்ஸ்அறுபது ஆண்டுகள்கல்லணைதீரன் சின்னமலைநீர் பாதுகாப்புவளைகாப்புதமிழ் இணைய இதழ்கள்ஜே பேபிகொல்லி மலைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370உ. வே. சாமிநாதையர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஆண்டுதமிழ் இலக்கியம்கட்டுவிரியன்இந்திய ரூபாய்சினைப்பை நோய்க்குறிபெயர்ச்சொல்அளபெடைஎயிட்சுஆங்கிலம்வன்னியர்கடல்சுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழர் கலைகள்ஆயுள் தண்டனைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சிங்கம் (திரைப்படம்)இந்திய நிதி ஆணையம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழ்த்தாய் வாழ்த்துசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கன்னியாகுமரி மாவட்டம்நம்ம வீட்டு பிள்ளைபூலித்தேவன்ராமராஜன்குதிரைதிரிசாஇன்ஸ்ட்டாகிராம்காளமேகம்சூரைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தில்லி சுல்தானகம்மதுரைக்காஞ்சிதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்ஆண்டு வட்டம் அட்டவணைதிருப்பாவைஐம்பெருங் காப்பியங்கள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சேரர்கலிங்கத்துப்பரணிசொல்ஐயப்பன்தொழிலாளர் தினம்இந்திரா காந்தி🡆 More