பாட்டாளி வருக்கம்

பாட்டாளி வருக்கம் (Proletariat;(/ˌproʊlɪˈtɛəriət/-இலத்தீன் proletarius producing offspring)) என்பது பாட்டாளிகள் அதாவது உடலுழைப்பாலே பாடுபட்டு ஊதியம் பெறுவோரின் தொகுதியாகும்.

இந்தச் சொற்றொடர் பொதுவாக மார்க்சியம் பொதுவுடைமை போன்ற சமுதாய அரசியற் சூழ்நிலைகளில் மிகப் பரவலாக வழங்குவது.

பாட்டாளியரிற் பெரும்பான்மையான மக்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வேளாண்மைப் பண்ணைகளில் ஊதியத்திற்காகப் பாடுபட்டுப் பணிபுரிவதாற் "பாட்டாளிகள்" எனப்படுகின்றனர். இவர்கள் "உழைக்கும் வர்க்கம்" எனவும்படுகின்றனர்.

மார்க்சியக் கோட்பாட்டிலே பொருளாதார நோக்கிலே பாட்டாளியர் என்போரின் கண்டுகொள்ளத்தக்க ஒரே உடைமை அவர்தம் உடலுழைப்பே.

மேற்கோள்கள்

Tags:

இலத்தீன்உதவி:IPA/Englishபொதுவுடைமைமார்க்சியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பதிற்றுப்பத்துநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)மதுரைக் காஞ்சிமு. கருணாநிதிஇலங்கைவே. செந்தில்பாலாஜிபெரும்பாணாற்றுப்படைகாற்றுமுதுமலை தேசியப் பூங்காரச்சித்தா மகாலட்சுமிஇந்தியாவின் பசுமைப் புரட்சிபாலை (திணை)ஏப்ரல் 26புலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்புறநானூறுதமிழ்ஒளிதொல். திருமாவளவன்ஸ்ரீபாரதி பாஸ்கர்வணிகம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்எங்கேயும் காதல்அக்கினி நட்சத்திரம்கஜினி (திரைப்படம்)இந்திய தேசியக் கொடிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)நிதிச் சேவைகள்இங்கிலாந்துஜோதிகாதமிழர் விளையாட்டுகள்கிரியாட்டினைன்பாரதிய ஜனதா கட்சிதன்யா இரவிச்சந்திரன்திருப்பாவைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்செம்மொழிதிருக்குறள்உலா (இலக்கியம்)கட்டுரைபட்டினப் பாலைமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)யூடியூப்விளக்கெண்ணெய்சேரன் செங்குட்டுவன்தமிழ்நாடு அமைச்சரவைஇந்திய நிதி ஆணையம்திருச்சிராப்பள்ளிமுல்லைக்கலிதமிழர் நெசவுக்கலைமத கஜ ராஜாஅறுவகைப் பெயர்ச்சொற்கள்கூத்தாண்டவர் திருவிழாமுதற் பக்கம்தடம் (திரைப்படம்)கௌதம புத்தர்இராமாயணம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்வினைச்சொல்சப்தகன்னியர்வன்னியர்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தாஜ் மகால்பகவத் கீதைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ராஜா ராணி (1956 திரைப்படம்)கலிங்கத்துப்பரணிபாரத ரத்னாமங்கலதேவி கண்ணகி கோவில்பிரேமம் (திரைப்படம்)முத்தொள்ளாயிரம்நெல்ஆற்றுப்படைமுதல் மரியாதை🡆 More