பாசுடன் செல்டிக்சு

பாசுடன் செல்டிக்சு (Boston Celtics) என்.

பி. ஏ.">என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி மஸ்ஸாசூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள டி.டி. பாங்க்நார்த் கார்டன் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பாப் கூசி, பில் ரசல், ராபர்ட் பாரிஷ், லாரி பர்ட், கெவின் மெக்ஹேல், பால் பியர்ஸ், கெவின் கார்னெட்.

பாசுடன் செல்டிக்சு
Wiki தமிழ்பாசுடன் செல்டிக்சு logo
பாசுடன் செல்டிக்சு logo
கூட்டம் கிழக்கு
பகுதி அட்லான்டிக்
தோற்றம் 1946
வரலாறு பாசுடன் செல்டிக்சு
(1946-இன்று)
மைதானம் டி.டி. பாங்க்நார்த் கார்டன்
நகரம் பாஸ்டன், மாசசூசெட்ஸ்
அணி நிறங்கள் பச்சை, வெள்ளை
உடைமைக்காரர்(கள்) வைக்கிளிஃப் கிரவுஸ்பெக்
பிரதான நிருவாகி டானி எயிஞ்ஜ்
பயிற்றுனர் டாக் ரிவர்ஸ்
வளர்ச்சிச் சங்கம் அணி யூட்டா ஃப்ளாஷ்
போரேறிப்புகள் 17 (1957, 1959, 1960, 1961, 1962, 1963, 1964, 1965, 1966, 1968, 1969, 1974, 1976, 1981, 1984, 1986, 2008)
கூட்டம் போரேறிப்புகள் 20 (1957, 1958, 1959, 1960, 1961, 1962, 1963, 1964, 1965, 1966, 1968, 1969, 1974, 1976, 1981, 1984, 1985, 1986, 1987, 2008)
பகுதி போரேறிப்புகள் 26 (1957, 1958, 1959, 1960, 1961, 1962, 1963, 1964, 1965, 1972, 1973, 1974, 1975, 1976, 1980, 1981, 1982, 1984, 1985, 1986, 1987, 1988, 1991, 1992, 2005, 2008)
இணையத்தளம் Celtics.com

2007-2008 அணி

பாசுடன் செல்டிக்சு - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
20 ரே ஏலன் புள்ளிபெற்ற பின்காவல் பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 1.96 93 கனெடிகட் 5 (1996)
42 டோனி ஏலன் புள்ளிபெற்ற பின்காவல் பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 1.93 97 ஓக்லஹோமா மாநிலம் 25 (2004)
93 பி. ஜே. ப்ரெளன் நடு நிலை பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 2.11 108 லூசியானா டெக் 29 (1992)
28 சாம் கசெல் பந்துகையாளி பின்காவல் பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 1.91 84 புளோரிடா மாநிலம் 24 (1993)
11 கிளென் டேவிஸ் வலிய முன்நிலை பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 2.06 131 லூசியானா மாநிலம் 35 (2007)
5 கெவின் கார்னெட் வலிய முன்நிலை பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 2.11 115 ஃபரகட், IL (உயர்பள்ளி) 5 (1995)
50 எடி ஹவுஸ் பந்துகையாளி பின்காவல், புள்ளிபெற்ற பின்காவல் பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 1.85 79 அரிசோனா 37 (2000)
43 கெண்டிரிக் பெர்கின்ஸ் நடு நிலை பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 2.08 127 ஓசென், TX (உயர்பள்ளி) 27 (2003)
34 பால் பியர்ஸ் புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 1.98 104 கேன்சஸ் 10 (1998)
66 ஸ்காட் பாலர்ட் நடு நிலை பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 2.11 120 கேன்சஸ் 19 (1997)
41 ஜேம்ஸ் போசி புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 2.03 99 ஸேவியர் 18 (1999)
0 லியான் போ வலிய முன்நிலை பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 2.03 109 கலிபோர்னியா 49 (2006)
13 கேப் புருயிட் பந்துகையாளி பின்காவல் பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 1.93 77 தென் கலிபோர்னியா 32 (2007)
9 ரேஜான் ராண்டோ பந்துகையாளி பின்காவல் பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 1.85 78 கென்டக்கி 21 (2006)
44 பிரயன் ஸ்காலப்ரீனி வலிய முன்நிலை பாசுடன் செல்டிக்சு  ஐக்கிய அமெரிக்கா 2.06 107 தென் கலிபோர்னியா 35 (2001)
பயிற்றுனர்: பாசுடன் செல்டிக்சு  டாக் ரிவர்ஸ்

வெளி இணைப்புகள்



Tags:

என். பி. ஏ.கூடைப்பந்துகெவின் கார்னெட்பால் பியர்ஸ்பாஸ்டன்மஸ்ஸாசூசெட்ஸ்லாரி பர்ட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முதற் பக்கம்108 வைணவத் திருத்தலங்கள்மருது பாண்டியர்தில்லு முல்லுபோதைப்பொருள்சித்தர்நாயன்மார் பட்டியல்இமாம் ஷாஃபிஈதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு காவல்துறைஅல்லாஹ்போயர்புணர்ச்சி (இலக்கணம்)விஜயநகரப் பேரரசுஇராவணன்விளம்பரம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழர் பருவ காலங்கள்வாணிதாசன்இந்து சமயம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கருக்கலைப்புகர்மாஇந்திய அரசியலமைப்புவேளாளர்கே. அண்ணாமலைதிருமூலர்புலிவில்லங்க சான்றிதழ்உயிர்மெய் எழுத்துகள்ஆறுமுக நாவலர்உடனுறை துணைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்முன்னின்பம்தேசிக விநாயகம் பிள்ளைதிரௌபதி முர்முதிருக்கோயிலூர்செம்மொழிஇடலை எண்ணெய்கற்பித்தல் முறைஆய்த எழுத்து (திரைப்படம்)மெட்ரோனிடசோல்சுரதாவெண்ணிற ஆடை மூர்த்திஉளவியல்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)தாஜ் மகால்உலக நாடக அரங்க நாள்அயோத்தி தாசர்வெந்து தணிந்தது காடுதிருவிளையாடல் புராணம்வராகிவிவேகானந்தர்தொலைக்காட்சிஇரத்தப் புற்றுநோய்மெட்பார்மின்சிங்கம்இலக்கியம்விநாயகர் (பக்தித் தொடர்)சனீஸ்வரன்வேதம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்முதலாம் கர்நாடகப் போர்பாண்டவர்ஆதம் (இசுலாம்)நான் சிரித்தால்ஈழை நோய்வீரமாமுனிவர்ரக்அத்வேலுப்பிள்ளை பிரபாகரன்அன்றில்இந்திரா காந்திஆந்திரப் பிரதேசம்இருட்டு அறையில் முரட்டு குத்துதலைமைச் செயலகம் (தமிழ்நாடு)சிப்பாய்க் கிளர்ச்சி, 1857கலைகலித்தொகை🡆 More