பரப்பிசை அல்லது பாப் இசை (pop music) 1950களில் ராக் அண்டு ரோல் வகை இசை வடிவத்திலிருந்து உருவான பரவலான மக்கள் விரும்பும் ஓர் இசை வடிவமாகும்.
பரவலாக வரவேற்பைப் பெற்றதாலேயே இது பரப்பிசை என வழங்கப்படுகிறது.
பரப்பிசை | |
---|---|
நாகரிகம் துவக்கம் | |
மண்பாட்டு தொடக்கம் | 1950கள், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா |
இசைக்கருவிகள் | வாய்ப்பாட்டு • மின்சார கிடார் • பாசு கிடார் • முரசுக் கருவி • விசைப்பலகைக் கருவி • ஒலிமய கிடார் • பியானோ • சின்தசைசர் • இசை வரிசைப்படுத்தி • எப்போதாவது பிற இசைக்கருவிகள் |
பொதுமக்களிடம் செல்வாக்கு | உருவானதிலிருந்து உலகளவில் தொடர்ச்சியாக |
Subgenres | |
Baroque pop • Bubblegum pop • Christian pop • Dance-pop • Europop • Indie pop • Operatic pop • Power pop • ஒலிச்சுவடு • Sophisti-pop • Synthpop • Space age pop • Sunshine pop • Traditional pop • Teen pop • தமிழ் பாப் இசை | |
இசை வகை | |
Country pop • Bubblegum pop • Disco • Dream pop • Jangle pop • Pop punk • Hip pop • Pop rock • Psychedelic pop • Technopop • Urban pop • Indie pop • Wonky pop |
பல வகை இசைவடிவங்களின் சிறந்த கூறுகளை உள்ளடக்கிய இசை வடிவமாக ஊரக,நாட்டுப்புற, நடன இசைகளின் கூறுகளை உள்ளடக்கி உள்ளது. இருப்பினும் பாப் இசையின் கூறுகளாக சிறிய அல்லது மத்திம நீளமுள்ள பாடல்கள், மீள மீள குழுவினர் பாட்டுக்கள், மெல்லிசை அடிப்படை, கவனத்தை ஈர்க்கும் சொற்கள் என்பனவாகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article பரப்பிசை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.