பட்டமளிப்பு

பட்டமளிப்பு (Graduation) என்பது ஒரு கல்வி நிறுவனத்தால் ஒரு மாணவருக்கு பட்டயம் வழங்குவதாகும்.

இது அதனுடன் தொடர்புடைய விழாவையும் குறிக்கலாம். பட்டமளிப்பு விழாவின் தேதி பெரும்பாலும் பட்டமளிப்பு நாள் என்று அழைக்கப்படுகிறது. இது சில நேரங்களில்: தொடக்கம், சபை, பட்டமளிப்பு அல்லது அழைப்பு என அழைக்கப்படுகிறது.

பட்டமளிப்பு
20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வரிசையாக நிற்கும் மாணவர்கள்
பட்டமளிப்பு
இந்தியா, ஐதராபாத்தில் உள்ள இந்திய வணிக பள்ளியில் பட்டமளிப்பு தொப்பியினை தூக்கி எறிந்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் மாணவர்கள்

வரலாறு

பட்டம் பெறும் மாணவர்களுக்கான விழாக்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் முதல் பல்கலைக்கழகங்களில் இருந்து தொடங்குகின்றன. அப்போது இலத்தீன், அறிஞர்களின் மொழியாக இருந்தது. முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் பாடம் நடத்துவற்குரிய தகுதியுடையவர்களாக கருதப்பட்டனர்."பட்டம்" மற்றும் "பட்டதாரி" என்பது gradus எனும் இலத்தீன் சொல்லில் இருந்து வருகிறது, "படி" என்பது இதன் பொருளாகும். முதல் படியாக இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கப்பட்டது. இரண்டாம் படி முதுநிலைப் படி ஆகும், பட்டதாரிகளுக்கு கற்பிப்பதற்கான உரிமமாக இது கருதப்பட்டது. பட்டப்படிப்புக்கான பொதுவான ஆடையாக மேலங்கி மற்றும் முக்காடு அல்லது தொப்பிகள் ஆகியவை கருதப்பட்டது, இது இடைக்கால மதகுருமார்கள் அணியும் உடையை அடிப்படையாகக் கொண்டது.

விழா

பொதுவாக பட்டமளிப்பு விழா என்பது பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு பொருந்தும். ( இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள்).

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், தலைமை அதிகாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபர் தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ பட்டப்படிப்புகளை முறையாக வழங்குகிறார்.சில சமயங்களில் நேரடியாகவோ அல்லது அஞ்சலிலோ மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெறுகின்றனர்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

பட்டமளிப்பு வரலாறுபட்டமளிப்பு விழாபட்டமளிப்பு சான்றுகள்பட்டமளிப்பு வெளி இணைப்புகள்பட்டமளிப்புபட்டயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்உலக நாடக அரங்க நாள்சோழர்உளவியல்மாமல்லபுரம்மூதுரைஸ்டீவன் ஹாக்கிங்வளையாபதிபறையர்அகரவரிசைநான் சிரித்தால்உப்புமாபொன்னியின் செல்வன்உடனுறை துணைமூசாமுதலுதவிவணிகம்சித்தர்கள் பட்டியல்நீர்சங்க இலக்கியம்கண்ணதாசன்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கற்பித்தல் முறைஜவகர்லால் நேருஐம்பூதங்கள்கயிலை மலைவேலைகொள்வோர்அம்லோடிபின்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்காதலர் தினம் (திரைப்படம்)அகழ்ப்போர்வெள்ளியங்கிரி மலைவேல ராமமூர்த்திமருது பாண்டியர்திணைகிறிஸ்தவம்திருவள்ளுவர் சிலைசப்ஜா விதைநாடகம்ஆண்டாள்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்அன்புவேற்றுமையுருபுஆழ்வார்கள்அஸ்ஸலாமு அலைக்கும்ஈரோடு மாவட்டம்கலிங்கத்துப்பரணிஇந்திகழுகுமலை வெட்டுவான் கோயில்தமிழ் ராக்கர்ஸ்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்சினைப்பை நோய்க்குறிசுதேசி இயக்கம்விண்ணைத்தாண்டி வருவாயாகூகுள்இமாம் ஷாஃபிஈகுமரகுருபரர்ஸ்ரீயூத்முருகன்சீமான் (அரசியல்வாதி)இலங்கையின் வரலாறுமலைபடுகடாம்சோழிய வெள்ளாளர்பிள்ளையார்ஜீனடின் ஜிதேன்நான் ஈ (திரைப்படம்)தூதுவளைசிப்பாய்க் கிளர்ச்சி, 1857வேலு நாச்சியார்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)அக்கி அம்மைகுணங்குடி மஸ்தான் சாகிபுகட்டபொம்மன்கள்ளர் (இனக் குழுமம்)சிறுகோள்சட்டவியல்🡆 More