பகாருயோங்

பகாருயோங் அல்லது மலையபுரம் ஆங்கிலம்: Pagaruyung; Malayapura; Malayupura) மினாங்கபாவு: Karajaan Pagaruyuang; Pagaruyung Dārul Qarār) என்பது 18-ஆம் நூற்றாண்டில் சுமத்ரா தீவில் இருந்த ஒரு பேரரசு ஆகும்.

மேற்கு சுமத்ராவின் மினாங்கபாவ் மன்னர்களின் வசிப்பிடமாகவும்; ஓர் இராச்சியமாகவும் இருந்தது. முந்தைய மலையபுரம் அரசு, தற்போது இந்தோனேசியாவில் பகாருயோங் என்று அழைக்கப்படுகிறது.

மலையபுரம்
Malayapura
Pagaruyung
ملاياڤورا
Pagaruyung Dārul Qarār
1347–1833
மூன்று வண்ணங்கள் (கருப்பு, சிவப்பு, மஞ்சள்)
கொடி
of பகாருயோங்
சின்னம்
தற்போது மேற்கு சுமாத்திரா மாநிலத்தில் இந்தோனேசியா பாகாருயோங் மத்திய பிரதேசம் (பச்சை நிறம்)
தற்போது மேற்கு சுமாத்திரா மாநிலத்தில் இந்தோனேசியா பாகாருயோங் மத்திய பிரதேசம் (பச்சை நிறம்)
தலைநகரம்பத்து சங்கார், பகாருயோங்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம், மினாங்கபாவு, மலாய்
சமயம்
இந்து-பௌத்தம்
(முதல் காலக்கட்டம்),
(ஆன்ம வாதம், இசுலாம்
(கடைசி காலக்கட்டம்)
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான்
மகாராஜா
 
• 1347–1375
(முதல் அரசர்)
ஆதித்தியவர்மன்
(Adityawarman)
• 1789–1833
கடைசி அரசர்)
சுல்தான் தங்கால் ஆலாம்
வரலாறு 
• தொடக்கம்
1347
• பாட்ரி போர்
1833
முந்தையது
பின்னையது
பகாருயோங் தர்மசிரயா
இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் பகாருயோங்
இந்திரபுர இராச்சியம் பகாருயோங்
தற்போதைய பகுதிகள்இந்தோனேசியா

தற்போதைய காலத்தில் பகாருயோங் என்பது இந்தோனேசியா, பத்துசங்கார், தானா டாத்தார் பிராந்தியத்தின் தஞ்சோங் இமாஸ் துணை மாவட்டத்தில் ஒரு கிராமமாக உள்ளது.

பகாருயோங் நிறுவப்படுவதற்கு முன்பு, பகாருயோங் இராச்சியம் மலையபுரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அமோகபாசா கல்வெட்டு (Amoghapasa inscription) பதிவுகளின்படி சுவர்ணபூமி என்று முன்பு அழைக்கப்பட்ட சுமத்திரா நிலப்பகுதியில் பகாருயோங் இராச்சியத்தை ஆதித்தியவர்மன் என்பவர் தோற்றுவித்ததாக அறியப்படுகிறது.

வரலாறு

14-ஆம் நூற்றாண்டில், ஆதித்தியவர்மன் எனும் சாவக அரசர், ஜாவாவை ஆட்சி செய்த சிங்காசாரி, மஜபாகித் பேரரசுகளுடன் நட்புறவு கொண்டிருந்தார். அதன் பின்னணியில் ஜாவா தீவின் மேற்குப் பகுதியில் மினாங்கபாவு பேரரசை தோற்றுவித்தார். மினாங்கபாவ் பீடபூமியில் மினாங்கபாவு பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆதித்யவர்மன், 1347-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகள் மினாங்கபாவு பேரரசை ஆட்சி செய்தார்.

மத்திய சுமத்திராவில் ஒரு மாநிலமாக இருந்த மலையபுரத்தின் அரசராக இருந்தவர் ஆதித்தியவர்மன். இந்த மலையபுரம் (Malayapura), தற்போது பகாருயோங் (Pagarruyung) என்று அழைக்கப்படுகிறது.

ஆதித்தியவர்மன்

1309-இல் இருந்து 1328 வரை, மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த ஜெயநகாரா என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆதித்தியவர்மன். இவர் திரிபுவன இராஜா எனும் பேரரசரின் பேரனும் ஆவார். மஜபாகித் பேரரசின் மூத்த அமைச்சராக ஆதித்தியவர்மன் இருந்த போதுதான் மினாங்கபாவு பேரரசைத் தோற்றுவித்தார்.

ஆதித்தியவர்மன் மறைந்த பிறகு, மினாங்கபாவு பேரரசு மூன்று சிற்றரசுகளாகப் பிரிந்து போயின. மூன்று அரசர்கள் தனித்தனியாக ஆட்சி செய்தனர். இராஜா ஆலாம், இராஜா ஆடாட், இராஜா இபாடாட் எனும் மூன்று அரசர்கள். சுருக்கமாக இராஜா தீகா செலோ (Rajo Tigo Selo) என்று அழைக்கப் பட்டார்கள்.

காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  • Bosch, Frederik David Kan (1930) (in nl). De rijkssieraden van Pagar Roejoeng. Batavia: Oudheidkundig Verslag (Archaeological Report). பக். 49–108. 
  • Dobbin, Christine (1977). "Economic change in Minangkabau as a factor in the rise of the Padri movement, 1784–1830". Indonesia 23 (1): 1–38. doi:10.2307/3350883. 
  • "Malay seal inscriptions: a study in Islamic epigraphy from Southeast Asia". II. (2002). School of Oriental and African Studies, University of London. British Library, ILS catalogue number: 12454119. 
  • John N. Miksic (2004). "From megaliths to tombstones: the transition from pre-history to early Islamic period in highland West Sumatra.". Indonesia and the Malay World 32 (93): 191–210. doi:10.1080/1363981042000320134. 

வெளி இணைப்புகள்

Tags:

பகாருயோங் வரலாறுபகாருயோங் காட்சியகம்பகாருயோங் மேலும் காண்கபகாருயோங் மேற்கோள்கள்பகாருயோங் வெளி இணைப்புகள்பகாருயோங்ஆங்கிலம்இந்தோனேசியாசுமத்ராமினாங்கபாவு மொழிமினாங்கபாவ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இயற்கை வளம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ஹர்திக் பாண்டியாதென்காசி மக்களவைத் தொகுதிஅக்கி அம்மைஆங்கிலம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்எலுமிச்சைபூட்டுஇந்து சமயம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிதுரை வையாபுரிசாகித்திய அகாதமி விருதுஉவமையணிபசுமைப் புரட்சிசங்க இலக்கியம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்புலிசூரியக் குடும்பம்தேர்தல் பத்திரம் (இந்தியா)சட் யிபிடிவிலங்குஏ. ஆர். ரகுமான்சினைப்பை நோய்க்குறிமண் பானைவிராட் கோலிகலாநிதி வீராசாமிசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பிரெஞ்சுப் புரட்சிசுப்பிரமணிய பாரதிபோக்குவரத்துதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதங்கம் (திரைப்படம்)திருப்பூர் மக்களவைத் தொகுதிசுரதாதமிழ் தேசம் (திரைப்படம்)கல்லீரல் இழைநார் வளர்ச்சிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிஇந்தோனேசியாபண்ணாரி மாரியம்மன் கோயில்கருக்காலம்சு. வெங்கடேசன்பதிற்றுப்பத்துதிரிசாசிவனின் 108 திருநாமங்கள்அத்தி (தாவரம்)பகத் சிங்ஆரணி மக்களவைத் தொகுதிதிருக்குறள்சத்குருஇராமலிங்க அடிகள்அகநானூறுநனிசைவம்நாம் தமிழர் கட்சிசெண்டிமீட்டர்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகொன்றை வேந்தன்பரிதிமாற் கலைஞர்பட்டினப் பாலைஜெயம் ரவிஇந்தியப் பொதுத் தேர்தல்கள்கல்லீரல்உன்னாலே உன்னாலேவாழைப்பழம்கௌதம புத்தர்அப்துல் ரகுமான்மதுரைசுலைமான் நபிடி. டி. வி. தினகரன்மலக்குகள்இந்திய தேசியக் கொடிஹோலிபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுமாணிக்கம் தாகூர்கயிறு இழுத்தல்தி டோர்ஸ்ஆற்றுப்படை🡆 More