நாதியா முராது

நாதியா முராது (Nadia Murad) வடக்கு ஈராக்கில் 1993 ஆம் ஆண்டு பிறந்தார்.

இசுலாமிய அரசால் யசீதி இன மக்கள் படும் கொடுமைகள் குறித்து வெளியுலகிற்கு தெளிவுபடுத்தி அம்மக்களுக்கான மனித உரிமை ஆர்வலராகத் திகழ்கிறார். மேலும் இவர் ஐக்கிய நாடுகள் அவையால் பாலியல் அடிமைகளுக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டதுடன், அமைதிக்கான நோபல் பரிசுக்காக 2016 ஆண்டுக்கான முக்கிய நபராகப் பரிந்துரைக்கப்பட்டார். 2018 இல் இவருக்கும் டெனிசு முக்வேகிக்கும் "பாலியல் வன்முறைகளை போர் மற்றும் ஆயுத மோதலின் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான அவர்களின் முயற்சிகளுக்காக" அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நாதியா முராது
Nadia Murad
நாதியா முராது
2018 இல் நாதியா முராது
பிறப்புநாதியா முராது பசீ தாகா
1993 (அகவை 30–31)
கோயோ, ஈராக்கு
பணிமனித உரிமை ஆர்வலர்
செயற்பாட்டுக்
காலம்
2014 முதல்
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு (2018)

சிறைப்பட்ட நிலை

2014 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கோச்சோ கிராமத்தில் புகுந்த இசுலாமிய அரசு தீவிரவாதிகள் இவரின் இனத்தவர்கள் 600 பேரைக் கொன்றுவிட்டு இவரோடு பல இளம் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர். அங்கு இவரோடு சேர்த்து 6,700 யாசிதி இன பெண்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். இவர்களிடமிருந்து 2014 ஆம் ஆண்டு தப்பித்து மோசுல் நகருக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து கத்தாரின் தலைநகர் தோகா வழியாக ஜெர்மனி நாட்டின் இசுடுட்கார்ட் என்ற நகருக்கு சென்று தஞ்சம் அடைந்தார்.

தொழில்

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு மாநிலமான டெக்சஸ்சில் அமைந்துள்ள யாதிகளுக்கான உலகளவிலான அமைப்பு அனைத்து உதவிகளையும் செய்கிறது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

நாதியா முராது சிறைப்பட்ட நிலைநாதியா முராது தொழில்நாதியா முராது குறிப்புகள்நாதியா முராது வெளி இணைப்புகள்நாதியா முராதுஅமைதிக்கான நோபல் பரிசுஇசுலாமிய அரசுஈராக்ஐக்கிய நாடுகள் அவைடெனிசு முக்வேகிமாந்தக் கடத்துகையசீதி மக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கம்பர்கிரியாட்டினைன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திணை விளக்கம்சேரன் (திரைப்பட இயக்குநர்)ஜிமெயில்மூகாம்பிகை கோயில்வைரமுத்துதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பொருளாதாரம்இந்திய உச்ச நீதிமன்றம்பொன்னியின் செல்வன்செவ்வாய் (கோள்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பதிற்றுப்பத்துஅரவான்நவக்கிரகம்திருமுருகாற்றுப்படைபுறநானூறுஐம்பெருங் காப்பியங்கள்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)வெள்ளியங்கிரி மலைசெக் மொழிமரகத நாணயம் (திரைப்படம்)பிரியங்கா காந்திபதினெண் கீழ்க்கணக்குஇந்திய அரசியலமைப்புசிறுநீரகம்சீவக சிந்தாமணிசெயங்கொண்டார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ் படம் 2 (திரைப்படம்)திருமணம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்வேதம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)இன்னா நாற்பதுஅன்னி பெசண்ட்டேனியக் கோட்டைபாரதிதாசன்ஓரங்க நாடகம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வெண்பாசுடலை மாடன்சிலம்பம்திருப்பாவைஔவையார் (சங்ககாலப் புலவர்)சிறுகதைகுலசேகர ஆழ்வார்கருச்சிதைவுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கல்விதிராவிட முன்னேற்றக் கழகம்புதினம் (இலக்கியம்)இமயமலைதிருமந்திரம்கஞ்சாவிந்துநீதிக் கட்சிபிளாக் தண்டர் (பூங்கா)இளையராஜாஈ. வெ. இராமசாமிபுறப்பொருள் வெண்பாமாலைகுருதி வகைசெஞ்சிக் கோட்டைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கல்லணைமயங்கொலிச் சொற்கள்சோழர்கால ஆட்சிகுண்டலகேசிசீரகம்சீர் (யாப்பிலக்கணம்)ஐஞ்சிறு காப்பியங்கள்நிணநீர்க் குழியம்பிள்ளைத்தமிழ்🡆 More