நடுவண் விழிப்புணர்வு ஆணையம்

நடுவண் விழிப்புணர்வு ஆணையம் (Central Vigilance Commission, CVC) அரசாங்க ஊழலுக்கு தீர்வுகாண 1964ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓர் உயரிய இந்திய அரசுத்துறை அமைப்பாகும்.

நடுவண் அரசின் அனைத்து செயல்பாடுகளையும் விழிப்புணர்வுடன் கண்காணிக்கவும் நடுவண் அரசுத்துறை அதிகாரிகளுக்கு தங்கள் துறைகளில் விழிப்புணர்வு அலுவலக்கத்தை திட்டமிட,செயல்படுத்த மற்றும் மீளாய்வு செய்ய உதவிடவும் தன்னிச்சையான, எந்தவொரு அதிகார இடையூறுமில்லாத அமைப்பாக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

நடுவண் அரசுத்துறைகளில் விழிப்புணர்வு தொடர்பான வழிகாட்டலுக்கான கே. சந்தானம் தலைமையிலான ஊழல் தடுப்பிற்கான குழு பரிந்துரைகளின் பேரில் இது பெப்ரவரி, 1964ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முதல் தலைமை விழிப்புணர்வு ஆணையராக நிட்டூர் சீனிவாச ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அமைப்பு ஓர் புலனாய்வு அமைப்பல்ல. வேண்டிய நேரங்களில் நடுவண் புலனாய்வுச் செயலகம் அல்லது துறைசார் தலைமை விழிப்புணர்வு அதிகாரிகளின் துணையை நாடுகிறார். அரசுத்துறை குடிமுறைப் பொறியியல் வேலைகளை ஆய்வு செய்ய மட்டும் இவ்வாணையத்தின் கீழாக தலைமை தொழில்நுட்ப அதிகாரி பணியாற்றுகிறார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

இந்திய அரசுஇந்தியாபணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராதிகா சரத்குமார்இளையராஜாமலேரியாஇதழ்வேலுப்பிள்ளை பிரபாகரன்ஐக்கிய நாடுகள் அவைமுதலாம் இராஜராஜ சோழன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்அமீதா ஒசைன்யாவரும் நலம்சோழர்இசுலாத்தின் புனித நூல்கள்ஆசாரக்கோவைதமிழ் ராக்கர்ஸ்போகர்மதுரைக் காஞ்சிஉமறுப் புலவர்ஜி. யு. போப்பனைகாச நோய்பார்த்திபன் கனவு (புதினம்)சுற்றுச்சூழல்சிறுநீரகம்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)யூதர்களின் வரலாறுதமிழ் இலக்கணம்கருப்பசாமிஅறுபடைவீடுகள்தைப்பொங்கல்அறுபது ஆண்டுகள்நாலடியார்வெண்பாபகாசுரன்கல்பனா சாவ்லாகாப்பியம்தமிழர்அதிமதுரம்தமிழ் இலக்கியம்பூரான்எட்டுத்தொகை தொகுப்புபுரோஜெஸ்டிரோன்திருப்பாவைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சூல்பை நீர்க்கட்டிதெலுங்கு மொழிமருது பாண்டியர்இந்து சமயம்வைரமுத்துதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்பாத்திமாநான் ஈ (திரைப்படம்)ரோசாப்பூ ரவிக்கைக்காரிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பங்குனி உத்தரம்யாழ்கட்டுவிரியன்சிவன்திரைப்படம்விஷ்ணுசங்கர் குருதமிழ் மாதங்கள்பறவைஇராமானுசர்புணர்ச்சி (இலக்கணம்)நயன்தாராகுறுந்தொகைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வாலி (கவிஞர்)முதற் பக்கம்தீரன் சின்னமலைகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்பாக்டீரியாமார்பகப் புற்றுநோய்இரசினிகாந்துகணியன் பூங்குன்றனார்ஒற்றைத் தலைவலிபிலிருபின்தெருக்கூத்து🡆 More