தேசிய நபராக்கம்

தேசிய நபராக்கம் (national personification) என்ற கருதுகோள் ஓர் நாட்டிற்கோ அதன் மக்களுக்கோ மாந்தவுருவகம் தருவதாகும்; இது அந்நாட்டைக் குறித்த கேலிச் சித்திரங்களிலும் பரப்புரைகளிலும் பயன்படுத்தப்படும்.

தேசிய நபராக்கம்
பிரித்தானியாவும் சாம் அங்கிளும் கைக்கோர்த்த படிமம் முதல் உலகப் போரின் போது பிரித்தானிய-அமெரிக்க கூட்டணியை அடையாளப்படுத்தியது.

துவக்கதில் மேற்கத்திய உலகில், அறிவு மற்றும் போர்க் கடவுளான மினர்வா/அத்தீனாவின் தேசிய உருவாக்கத்தையும் உரோமை மாநிலத்தின் இலத்தீன் பெயரையும் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாக பிரித்தானியா, செருமானியா, ஐபெர்னியா, ஹெல்வெதியா மற்றும் போலோனியா ஆகியோரைக் கூறலாம். சாதாரண மனிதன் அல்லது குடிமகனை கொண்ட உருவகங்களுக்கு—நாட்டை உருவகப்படுத்தாது— இடாய்ச்சு மிகெல் மற்றும் ஜான் புல்லைக் காட்டாகக் கொள்ளலாம்.

தேசிய நபராக்கமும் தேசியச் சின்னமும் ஒன்றல்ல; சில நாடுகளில் மாந்தவுருவகமல்லாது தேசிய விலங்குகள் நாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

காட்சிக்கூடம்

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

தேசிய நபராக்கம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Personifications of nations
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கேலிச் சித்திரம்பரப்புரைமாந்தவுருவகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலித்தொகைதமிழில் சிற்றிலக்கியங்கள்புவிஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)திருவருட்பாவிசயகாந்துமனித உரிமைவெந்தயம்பெரியாழ்வார்நெடுநல்வாடைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மலைபடுகடாம்பல்லவர்தேனீதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மருதமலை முருகன் கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்முல்லைக்கலிமுகம்மது நபிகருட புராணம்கஜினி (திரைப்படம்)பெயர்ச்சொல்ஆகு பெயர்விவேகானந்தர்தொல்காப்பியம்சிலப்பதிகாரம்இரட்சணிய யாத்திரிகம்சேமிப்புக் கணக்குதிருநெல்வேலிதிருநாள் (திரைப்படம்)முதலாம் இராஜராஜ சோழன்சிற்பி பாலசுப்ரமணியம்திருமலை (திரைப்படம்)காயத்ரி மந்திரம்சுற்றுலாவினோஜ் பி. செல்வம்இயேசுமியா காலிஃபாஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தேசிக விநாயகம் பிள்ளைசா. ஜே. வே. செல்வநாயகம்கள்ளர் (இனக் குழுமம்)ஈரோடு தமிழன்பன்நஞ்சுக்கொடி தகர்வுசூரியக் குடும்பம்உளவியல்சித்த மருத்துவம்கிளைமொழிகள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)மறவர் (இனக் குழுமம்)ஆண்டாள்தேஜஸ்வி சூர்யாஇந்தியத் தேர்தல் ஆணையம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)பாசிப் பயறுஅனைத்துலக நாட்கள்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)பூப்புனித நீராட்டு விழாஇந்தியக் குடியரசுத் தலைவர்மே நாள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்அக்கினி நட்சத்திரம்சீனாகட்டபொம்மன்ஓ காதல் கண்மணிசுகன்யா (நடிகை)மேலாண்மைமூவேந்தர்அறுசுவைகருப்பசாமிதிருப்போரூர் கந்தசாமி கோயில்ஐம்பெருங் காப்பியங்கள்மதுரை வீரன்சித்ரா பௌர்ணமிமருது பாண்டியர்கேரளம்கோயம்புத்தூர்🡆 More