தும்புக்க மொழி என்பது தும்புக்கர்களால் பேசப்படும் மொழி ஆகும்.
இம்மொழி நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி மலாவி, சாம்பியா, தான்சானியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.
தும்புக்க மொழி | |
---|---|
chiTumbuka | |
நாடு(கள்) | மலாவி சம்பியா தன்சானியா |
பிராந்தியம் | ஆபிரிக்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2 மில்லியன் (date missing) |
நைகர்-கொங்கோ
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | tum |
ISO 639-3 | tum |
This article uses material from the Wikipedia தமிழ் article தும்புக்க மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.