திவேர்

திவேர் (Tver, உருசியம்: Тверь) என்பது உருசியாவின் தெவேர் மாகாணத்தின் தலைநகராகும்.

இது உருசியத் தலைநகர் மாஸ்கோவுக்கு வடக்கே அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 405,500 (2007 மதிப்பீடு); 408,903 (2002 கணக்கெடுப்பு). இது 1931 முதல் 1990 வரை "கலினின் நகர்" (Кали́нин) என அழைக்கப்பட்டது. வரலாற்றில் முக்கிய வாய்ந்த நகர். இரண்டாம் உலகப்போரில் செருமனியரால் கைப்பற்றப்பட்ட நகர். இங்குள்ள திவேர் அரச மருத்துவ அகாதமி, திவேர் அரச தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திவேர் அரச பல்கலைக்கழகம் என்பன முக்கிய உயர் கல்விக்கூடங்களாகும்.

திவேர்
திவேர்-இன் கொடி
கொடி
திவேர்-இன் சின்னம்
சின்னம்
திவேர்-இன் அமைவிடம்
திவேர் is located in உருசியா
திவேர்
திவேர்
திவேர்-இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 56°51′28.18″N 35°55′18.94″E / 56.8578278°N 35.9219278°E / 56.8578278; 35.9219278
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்திவேர் மாகாணம்
நிறுவிய ஆண்டு1135 (Julian)Edit this on Wikidata
ஏற்றம்135 m (443 ft)
மக்கள்தொகை
 • Estimate (2018)4,20,065
நேர வலயம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு(கள்)170000–179999Edit this on Wikidata

மேற்கோள்கள்

திவேர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
திவேர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

193119902007இரண்டாம் உலகப் போர்உருசியம்உருசியாசெருமனிதிவேர் மாகாணம்மக்கள் தொகைமாஸ்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெடுநல்வாடைநாயன்மார்வேளாண்மைசைவத் திருமுறைகள்முருகன்வட சென்னை (திரைப்படம்)மணிமேகலை (காப்பியம்)முக்கூடற் பள்ளுஉமறுப் புலவர்பெரியம்மைநீர் மாசுபாடுதிருக்குறள்இன்று நேற்று நாளைசிவகார்த்திகேயன்சங்க இலக்கியம்கலைசீறாப் புராணம்பட்டினத்தார் (புலவர்)போதைப்பொருள்திருவாதிரை (நட்சத்திரம்)பெண்குறிஞ்சிப் பாட்டுவெள்ளியங்கிரி மலைதற்கொலைசிலப்பதிகாரம்அம்லோடிபின்எச்.ஐ.விதொல்காப்பியம்சப்தகன்னியர்இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்ஈரோடு மாவட்டம்கட்டுரைதமிழர் பருவ காலங்கள்முப்பரிமாணத் திரைப்படம்மாமல்லபுரம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கட்டபொம்மன்பிள்ளைத்தமிழ்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மோகன்தாசு கரம்சந்த் காந்திபார்த்திபன் கனவு (புதினம்)மாலை நேரத்து மயக்கம்சமையலறைபுங்கைஅருந்ததியர்நெல்பாண்டவர்அரிப்புத் தோலழற்சிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்இந்திய உச்ச நீதிமன்றம்அமேசான் பிரைம் வீடியோதாவரம்கும்பகருணன்யாதவர்திருவிளையாடல் புராணம்ஊராட்சி ஒன்றியம்கணையம்முனியர் சவுத்ரிகன்னத்தில் முத்தமிட்டால்காலிஸ்தான் இயக்கம்மூலிகைகள் பட்டியல்லக்ன பொருத்தம்நாழிகைநெய்தல் (திணை)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இளையராஜாகுருதிச்சோகைநவக்கிரகம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்தமிழ் மன்னர்களின் பட்டியல்கொன்றைதமிழர் பண்பாடுஎயிட்சுமரபுச்சொற்கள்முத்துலட்சுமி ரெட்டிமலைபடுகடாம்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்🡆 More