தமிழ்நாட்டின் ஆளுநர்

தமிழ்நாட்டின் ஆளுநர் (Governors of TamilNadu) தென் இந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர், தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர்.

இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.

தற்பொழுதுள்ளத் தமிழ்நாடு, முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.

தமிழ்நாட்டின் தற்பொழுதய ஆளுநாராக மேதகு ஆர். என். ரவி என்பவர் செப்டம்பர் 18, 2021 முதல் பதவி வகித்து வருகிறார்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

இந்தியக் குடியரசுத் தலைவர்இந்தியாதமிழ்நாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய தண்டனைச் சட்டம்பதினெண் கீழ்க்கணக்குகலிங்கத்துப்பரணிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மிருதன் (திரைப்படம்)காமராசர்கண்டம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்முக்குலத்தோர்மு. கருணாநிதிதமிழ் படம் 2 (திரைப்படம்)உருவக அணிஅகநானூறுசீரடி சாயி பாபாநாம் தமிழர் கட்சிஏக்கர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சிலப்பதிகாரம்மதுரைக் காஞ்சிதமிழ் மாதங்கள்அறுசுவைஇரைப்பை அழற்சிபால் (இலக்கணம்)முதலாம் கர்நாடகப் போர்நாட்டுப்புறக் கலைமனித உரிமைஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்பழமொழி நானூறுமூலிகைகள் பட்டியல்திருவாசகம்முக்கூடற் பள்ளுமுதலுதவிமஞ்சள் காமாலைஇந்திய நிறுமங்கள் சட்டம், 1956இமாச்சலப் பிரதேசம்கே. என். நேருகடையெழு வள்ளல்கள்முல்லை (திணை)கம்பராமாயணம்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்பறையர்புலிஎச்.ஐ.விஆகு பெயர்அகரவரிசைரேஷ்மா பசுபுலேட்டிபுணர்ச்சி (இலக்கணம்)இந்திரா (தமிழ்த் திரைப்படம்)யானைசுற்றுச்சூழல் மாசுபாடுபுஷ்பலதாகமல்ஹாசன்காதல் மன்னன் (திரைப்படம்)காப்சாமியா காலிஃபாநாயன்மார்கல்விஇசுலாம்விஜயநகரப் பேரரசுபூக்கள் பட்டியல்அக்பர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்விபுலாநந்தர்சாதிஇலங்கையின் வரலாறுவன்னியர்விளையாட்டுஅர்ஜுன்ம. பொ. சிவஞானம்நான் சிரித்தால்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்வாழைப்பழம்இந்திபோயர்பனிக்குட நீர்இராமலிங்க அடிகள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்எங்கேயும் காதல்🡆 More