தமயந்தி இந்து தொன்மக் கதைகளில் வரும் ஒரு பெண்.
இவர் விதர்ப நாட்டின் இளவரசி. இவர் நிசாத நாட்டின் இளவரசனான நளனை மணந்தார். இவர்களது கதை மகாபாரதத்தின் ஒரு கிளைக் கதையாகும். நள தமயந்திக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இக்கதையில் தமயந்தி ஒரு பேரழகியாக கூறப்பட்டுள்ளார். நள தமயந்தியின் கதையைக் கருவாகக் கொண்டு தமிழில் புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட நூல் நளவெண்பா.
This article uses material from the Wikipedia தமிழ் article தமயந்தி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.