துணைக்கோள் டிரைட்டன்

டிரைட்டன் (Triton) என்பது நெப்டியூன் கோளின் மிகப் பெரும் நிலவு ஆகும்.

ஆங்கிலேய வான்வெளியியலாளர் வில்லியம் லாசெல் 1846, அக்டோபர் 10 அன்று இதனைக் கண்டறிந்தார். சூரியக் குடும்பத்திலேயே எதிர்ச் சுற்றில் (கோளின் சுற்றும் திசைக்கு எதிர்த்திசையில்) வலம் வருகின்ற பெரிய நிலவாக டிரைட்டன் விளங்குகிறது. 2,700 கிமீ விட்டமுள்ள, இந்த நிலவு சூரியக் குடும்பத்திலேயே ஏழாவது பெரிய நிலவாக உள்ளது. இதன் எதிர்ச்சுற்றுத் தன்மையாலும் தனிமக் கலப்பு புளூட்டோவினுடையதைப் போலவே உள்ளதாலும் கைப்பர் பட்டையிலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது. டிரைட்டனின் மேற்பரப்பில் உறைந்த நைதரசன், தண்ணீர் பனிக்கட்டிகளிலான தரைப்பரப்பும் இவற்றினடியே கல்லும் மாழையும் கொண்ட கருவகமும் உள்ளது. மொத்தத் திண்மையில் மூன்றில் இரு பாகம் கருவகம் கொண்டுள்ளது.டிரைட்டனின் சராசரி அடர்த்தி 2.061 கிராம்கள் per கன சதுர சென்டிமீட்டர் (0.0745 lb/cu in) யில் ஏறத்தாழ 15–35% தண்ணீர் பனிக்கட்டிகளாலானது.

டிரைட்டன்
துணைக்கோள் டிரைட்டன்
வாயேஜர் 2 அனுப்பிய டிரைட்டனின் நெப்ட்யூனிய அரைக்கோளத்தின் ஒளிப்படம். கீழேயுள்ள பளீரெனும், சற்றே இளஞ்சிவப்பான, தெற்கு முனைய முனை நைதரசன் மற்றும் மீதேன் பனிக்கட்டிகளாலானது; அவற்றின் மீது நைதரசன் வளிம சுடு பாய்ம ஆக்கிகள் விட்டுச்சென்ற தூசுத்துகள்கள் கற்றையாகக் காண்கின்றன. பெரும்பாலும் கருமையான மேல்பகுதியில் டிரைட்டனின் "கேன்டலூப் தரை"யும் பனிக்கட்டி எரிமலைகளும் புவித்தட்டு அமைப்புக்களையும் காணலாம். கீழ் வலதுபுறத்தில் பல அடர்நிற வினோத புள்ளிகளை (maculae)க் காணலாம்.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) வில்லியம் லாசல்
கண்டுபிடிப்பு நாள் அக்டோபர் 10, 1846
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்நெப்டியூன் I
அரைப்பேரச்சு 354 759 km
மையத்தொலைத்தகவு 0.000 016
சுற்றுப்பாதை வேகம் −5.876854 d
(எதிர்ச்சுற்று)
சாய்வு 129.812° (நீள்வட்டத்துடன்)
156.885° (நெப்டியூனின் நடுக்கோட்டிற்கு)
129.608° (நெப்டியூனின் சுற்றுப்பாதைக்கு)
இது எதன் துணைக்கோள் நெப்டியூன்
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 1353.4 ± 0.9 கிமீ (0.2122 Earths)
புறப் பரப்பு 23 018 000 கிமீ2
கனஅளவு 10 384 000 000 கிமீ3
நிறை 2.14×1022 கிலோ (0.003 59 புவி)
அடர்த்தி 2.061 கி/செமீ3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.779 மீ/வி2
விடுபடு திசைவேகம்1.455 கிமீ/வி
சுழற்சிக் காலம் ஒருங்கிசை
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 5 நா, 21 ம, 2 நிமி, 53வி
அச்சுவழிச் சாய்வு 0
எதிரொளி திறன்0.76
வெப்பநிலை 38 K
தோற்ற ஒளிர்மை 13.47
விண்மீன் ஒளிர்மை −1.2
பெயரெச்சங்கள் டிரைட்டோனிய
வளிமண்டலம்
பரப்பு அழுத்தம் 1.4–1.9 பா
(1/70 000 the surface pressure on Earth)
வளிமண்டல இயைபு நைதரசன்; மீதேன் சுவடுகள்.

கண்டுபிடிப்பும் பெயரிடலும்

துணைக்கோள் டிரைட்டன் 
வில்லியம் லாசல், டிரைட்டனைக் கண்டுபிடித்த வானியலாளர்

டிரைட்டன் துணைக்கோளானது நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டுப் 17 நாட்களில் அக்டோபர் 10, 1846 இல் வில்லியம் லாசல் என்ற பிரித்தானிய வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1820 இல் வில்லியம் லாசல் தனது அமெச்சூர் தொலைநோக்கிக்கு கண்ணாடிகளைச் செய்வதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட ஜோன் ஹேர்செல், அதற்குத் துணைக்கோள்கள் உள்ளதா எனத் தேடிப் பார்க்கும்படி ஒரு கடிதம் எழுதினார். வில்லியம் லாசலும் தேடிப் பார்த்துக் கடிதம் கிடைத்த எட்டு நாட்களின் பின்னர் டிரைட்டனைக் கண்டுபிடித்தார்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

துணைக்கோள் டிரைட்டன் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
டிரைட்டன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

துணைக்கோள் டிரைட்டன் கண்டுபிடிப்பும் பெயரிடலும்துணைக்கோள் டிரைட்டன் குறிப்புகள்துணைக்கோள் டிரைட்டன் மேற்கோள்கள்துணைக்கோள் டிரைட்டன் வெளி இணைப்புகள்துணைக்கோள் டிரைட்டன்1846அக்டோபர் 10இயற்கைத் துணைக்கோள்கைப்பர் பட்டைகோள்சூரியக் குடும்பம்நெப்டியூன்நைதரசன்புளூட்டோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

மொழிபெயர்ப்புகல்விபெ. சுந்தரம் பிள்ளைபெருமாள் முருகன்கே. அண்ணாமலைதமிழ் விக்கிப்பீடியாகட்டுவிரியன்இராமாயணம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்முருகன்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்குடும்பம்அமீதா ஒசைன்போயர்தாவரம்இந்தியாகர்நாடகப் போர்கள்சிறுகதைகாச நோய்ராதிகா சரத்குமார்சீனாரக்அத்உலக நாடக அரங்க நாள்பூக்கள் பட்டியல்அழகிய தமிழ்மகன்திருவள்ளுவர் சிலைவிநாயக் தாமோதர் சாவர்க்கர்பணவீக்கம்விளையாட்டுதமிழ்இந்திய விண்வெளி ஆய்வு மையம்பெண்திரு. வி. கலியாணசுந்தரனார்அண்டர் தி டோம்அஜித் குமார்இந்திய வரலாறுதொகைச்சொல்பார்த்திபன் கனவு (புதினம்)தேவாரம்சப்தகன்னியர்வறுமைஇராசேந்திர சோழன்செவ்வாய் (கோள்)இடலை எண்ணெய்கருப்பை வாய்ஆதம் (இசுலாம்)முத்துலட்சுமி ரெட்டிபெரியபுராணம்கார்த்திக் ராஜாகொன்றை வேந்தன்இருட்டு அறையில் முரட்டு குத்துதுணிவு (2023 திரைப்படம்)சினைப்பை நோய்க்குறிஹூதுஅம்பேத்கர்முக்கூடற் பள்ளுநாட்டுப்புறக் கலைஇரைப்பை அழற்சிவிநாயகர் அகவல்இயோசிநாடிஇந்திய ரிசர்வ் வங்கிநீர்யூடியூப்சுரைக்காய்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிகாயத்ரி மந்திரம்மனித எலும்புகளின் பட்டியல்சிறுநீரகம்தமிழ்நாடுதமிழ் ராக்கர்ஸ்வீணைதிதி, பஞ்சாங்கம்வைரமுத்துசிதம்பரம் நடராசர் கோயில்பெரியாழ்வார்கண்டேன் காதலைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்ஆண்குறிகலை🡆 More