டச்சு ஹுல்டென்

ஹுல்டென், (ஆங்கிலம் - guilder, குறி - ƒ அல்லது fl.), 15ஆம் நூற்றாண்டு முதல் 2002 வரை இருந்த நெதர்லாந்து நாட்டு நாணயமாகும்.

டச்சு குல்டென்
டச்சு ஹுல்டென் டச்சு ஹுல்டென்
1 டச்சு குல்டென் 2001

2002க்கு பின்னர் ஐரோ பயன்படுத்தப்படுகிறது. நெதர்லாந்து ஆட்சி சார் நிலப்பகுதியான நெதர்லாந்து ஆண்டில்சில், நெதர்லாந்து ஆண்டில் ஹுல்டென் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இந்நாணயம் டச்சு ஹுல்டெனிலிருந்து வேறுபட்டதாகும். 2004ல் சூரிநாம் ஹுல்டென், சூரிநாம் டாலராக மாற்றப்பட்டது.

2.20371 டச்சு ஹுல்டென் (NLG), 1 ஐரோவுக்கு (EUR) சமம் என்ற துல்லியமான நாணய மாற்று விகிதம், பழைய ஒப்பந்தங்கள் மற்றும் மைய வங்கி வழங்கும் நாணய மாற்றுக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Tags:

20022004ஐரோநெதர்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

சி. விஜயதரணிசூரியக் குடும்பம்மனத்துயர் செபம்அத்தி (தாவரம்)பரிவர்த்தனை (திரைப்படம்)கண்ணகிகோயில்மண்ணீரல்உலா (இலக்கியம்)எட்டுத்தொகைராதாரவிஐம்பூதங்கள்கருப்பைதற்குறிப்பேற்ற அணிஅகோரிகள்விழுப்புரம் மக்களவைத் தொகுதிசுற்றுச்சூழல் மாசுபாடுதிராவிட மொழிக் குடும்பம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்சார்பெழுத்துதமன்னா பாட்டியாமுல்லை (திணை)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தங்கம்ம. பொ. சிவஞானம்சைவத் திருமுறைகள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)செக் மொழிதமிழர் நெசவுக்கலைரமலான் நோன்புநுரையீரல்துரைமுருகன்அயோத்தி தாசர்ஆய்த எழுத்து (திரைப்படம்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்அபினிபதுருப் போர்ஐ (திரைப்படம்)பாண்டியர்உன்னை நினைத்துஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தொலைக்காட்சிநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகுறிஞ்சி (திணை)துரை வையாபுரிகுறுந்தொகைசுக்ராச்சாரியார்காடுவெட்டி குருசிறுபாணாற்றுப்படைஇராமச்சந்திரன் கோவிந்தராசுநஞ்சுக்கொடி தகர்வுவெள்ளையனே வெளியேறு இயக்கம்இயோசிநாடிகலம்பகம் (இலக்கியம்)பாரதிதாசன்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வினோஜ் பி. செல்வம்இலங்கையின் மாகாணங்கள்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)வியாழன் (கோள்)கௌதம புத்தர்கருப்பசாமிகுடியுரிமைபால்வினை நோய்கள்திராவிசு கெட்பாக்கித்தான்தட்டம்மைவிளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)பட்டினப் பாலைமருதமலை முருகன் கோயில்மனித உரிமைதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்திருவிளையாடல் புராணம்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்எஸ். ஜெகத்ரட்சகன்வளர்சிதை மாற்றம்இந்திய தேசியக் கொடிவேளாண்மை🡆 More