ஜேம்ஸ் கூட்டன்

ஜேம்ஸ் கூட்டன்  (James Hutton  3 சூன் 1726 - 26 மார்ச்சு 1797) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர், மருத்துவர், வேதியியலாளர், மற்றும் இயற்கையாளர் ஆவார்.

நவீன புவியியலின் தந்தை என மதிக்கப்படுகிறார்.

ஜேம்ஸ் கூட்டன்
ஜேம்ஸ் கூட்டன்

இளமையும் கல்வியும்

எடின்பர்க்கில் பிறந்தார். எடின்பர்க் பள்ளியிலும்  பின்னர் எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும்  படித்தார். 17 ஆம் அகவையில் ஒரு வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றார். ஆனாலும் வேதியல் ஆய்வுகளில் ஆர்வம் காட்டினார்  எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பாடம் கேட்டார். பின்னர் பாரிசு பல்கலைக் கழகத்தில் படித்து மருத்துவர் ஆனார்.:2

ஆய்வுப் பணிகள்

புவியின் சீர்மைத் தன்மை (யூனீபாரமிடேரியனிஸம்) என்னும் அடிப்படைக் கோட்பாட்டை முதன் முதலாக வகுத்தவர். பூமியின் மேல் தட்டின் இயல்புகளை ஆராய்ந்தவர். புவி இப்போது இருப்பது போல எப்பொழுதும் இருந்து வருகிறது என்ற கருத்தைச் சொன்னார்.

பூமியின் கோட்பாடு என்ற பெயரில் ஒரு நூலை  எழுதினார். அந்த நூல் இரண்டு தொகுதிகளில் வெளிவந்தது. மூன்றாம் தொகுதியை எழுதும்போது ஜேம்ஸ் கூட்டன் இறந்துவிட்டார். அவரது எழுத்து நடை எளிதில் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது என அறிஞர்கள் கருதுகிறார்கள். எனவே   இவருடைய நெருங்கிய நண்பர் ஜேம்ஸ் பிளேபேர் என்பவர் ஜேம்ஸ் கூட்டனின் நூலின் கருத்துக்களை தெளிவாக விளக்கி ஒரு நூலில் எழுதினார்.

மேலும் சார்லசு லையில் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மற்றொரு புவியியலாளர் ஜேம்ஸ் கியூட்டனின் புரட்சிக் கருத்துக்களை விளக்கப்படுத்திப் பிரபலமாக்கினார்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

வே. செந்தில்பாலாஜிதமிழ்நாடுமனித மூளைமஞ்சும்மல் பாய்ஸ்பாவலரேறு பெருஞ்சித்திரனார்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019கண்ணகிஉயிர் உள்ளவரை காதல்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)செயற்கை நுண்ணறிவுஇந்தியன் பிரீமியர் லீக்தற்கொலை முறைகள்மதுரை மக்களவைத் தொகுதிசெயங்கொண்டார்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்வெ. இறையன்புஉன்னை நினைத்துபி. காளியம்மாள்ஈரோடு தமிழன்பன்மூதுரைதமிழ் இலக்கணம்சுவாதி (பஞ்சாங்கம்)சுமேரியாவினைச்சொல்பரதநாட்டியம்நீலகிரி மக்களவைத் தொகுதிஇந்திய உச்ச நீதிமன்றம்வாக்குரிமைபெ. சுந்தரம் பிள்ளைஇணையம்முடக்கு வாதம்இந்திரா காந்திசோழர்தாராபாரதிசிங்கப்பூர்வேதநாயகம் பிள்ளைஇராமர்சின்னம்மைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்வளர்சிதை மாற்றம்கோயில்ஆனந்தம் விளையாடும் வீடுஇளங்கோவடிகள்செண்டிமீட்டர்புறப்பொருள்வட்டாட்சியர்முரசொலி மாறன்அன்புமணி ராமதாஸ்பூரான்அபினிதிருவள்ளுவர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ஓ. பன்னீர்செல்வம்மாணிக்கம் தாகூர்சிதம்பரம் நடராசர் கோயில்ஏழாம் அறிவு (திரைப்படம்)பாரதிய ஜனதா கட்சிஉலா (இலக்கியம்)அகமுடையார்பாபுர்செரால்டு கோட்சீபொது ஊழிம. பொ. சிவஞானம்கர்மாஐஞ்சிறு காப்பியங்கள்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்இந்தியப் பொதுத் தேர்தல்கள்அழகர் கோவில்திருப்பதிரோபோ சங்கர்இயேசுவின் உயிர்த்தெழுதல்சிறுநீர்ப்பாதைத் தொற்றுவேலுப்பிள்ளை பிரபாகரன்முத்தரையர்தேர்தல் பத்திரம் (இந்தியா)பக்தி இலக்கியம்தேசிக விநாயகம் பிள்ளைவிபுலாநந்தர்🡆 More