ஜெபர்சன் நகரம் அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.
2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 39,274 மக்கள் வாழ்கிறார்கள்.
ஜெபர்சன் நகரம் | |
---|---|
மாநகரம் | |
அடைபெயர்(கள்): ஜெப் சிட்டி, ஜே சி | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | மிசோரி |
மாவட்டம் | கோல், கேலவே |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | ஜான் லேன்ட்வேர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 73.2 km2 (28.3 sq mi) |
• நிலம் | 70.6 km2 (27.3 sq mi) |
• நீர் | 2.6 km2 (1.0 sq mi) |
ஏற்றம் | 192 m (630 ft) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 39,274 |
• அடர்த்தி | 561.6/km2 (1,454.4/sq mi) |
நேர வலயம் | CST (ஒசநே-6) |
• கோடை (பசேநே) | CDT (ஒசநே-5) |
ZIP codes | 65101-65111 |
தொலைபேசி குறியீடு | 573 |
FIPS | 29-37000 |
GNIS feature ID | 0758233 |
இணையதளம் | http://www.jeffcitymo.org |
This article uses material from the Wikipedia தமிழ் article ஜெபர்சன் நகரம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.