இயந்திர மனிதன் - தானியங்கி சோபியா

சோபியா (Sophia), ஆன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் மேம்பட்ட இயந்திர மனிதத் தானியங்கி படைப்பாகும்.

முனைவர். டேவிட் ஆன்சன் என்பவரால் 2013 ஆம் ஆண்டு ஆன்சன் தானியங்கியல் நிறுவனம் நிறுவப்பட்டது. இவரே இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரும் ஆவார்.

இயந்திர மனிதன் - தானியங்கி சோபியா
பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம், ஜெனீவாவில் நடைபெற்ற நன்மைக்கான செயற்கை நுண்ணறிவு உலக மாநாட்டில் (2018) பேசும் சோபியா

சோபியா பொதுமக்கள் முன்பான தனது முதல் அறிமுகத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் 2016 ஆம் ஆண்டின் மார்ச்சு மாத மத்தியில் தென்மேற்கால் தெற்கு (South by Southwest - SXSW) என்ற விழாவில் நிகழ்த்தியது.. ஆவ்ட்ரி எப்பன் மற்றும் டேவிட் ஆன்சனின் மனைவி ஆகியோரால் சோபியா ஆக்கம் பெற்றது. முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு, ஏப்ரல் 19 ஆம் நாள் இது செயல்படத் தொடங்கியது. சோபியாவின் தோல் ஃப்ரப்பரால் (தானியங்கியலில் பயன்படுத்தப்படும் மீட்சித் தன்மையுள்ள இயற்கை மீள்மம் அல்லது இரப்பர்)ஆக்கப்பட்டதாக இருப்பதால் 62-இற்கும் மேற்பட்ட முகபாவனைகளை வெளிக்காட்ட இயலும்..

அக்டோபர் 2017இல் சோபியாவிற்கு சவுதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கியது. இதனால், உலகின் குடியுரிமை பெற்ற முதல் இயந்திர மனித தானியங்கி என்ற பெருமை சோபியாவிற்கு கிடைத்துள்ளது. நவம்பர் 2017 இல், சோபியா ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் எப்பொழுதிற்கும் முதலான புதுமைகளின் வெற்றியாளர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தப் பட்டம் கிடைக்கப் பெற்ற முதல் மனிதரல்லாத ஒரு பொருள் இதுவேயாகும். .

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தண்டியலங்காரம்பொருநராற்றுப்படைராச்மாபூஞ்சைபகத் சிங்இன்ஸ்பெக்டர் ரிஷிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கலித்தொகைவெப்பநிலைமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)நரேந்திர மோதிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அவிட்டம் (பஞ்சாங்கம்)உத்தரட்டாதி (பஞ்சாங்கம்)கருப்பை நார்த்திசுக் கட்டிஓ காதல் கண்மணிகேரளம்நெடுநல்வாடைகண்ணதாசன்நஞ்சுக்கொடி தகர்வுமரங்களின் பட்டியல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கடல்சுந்தர் பிச்சைசிலப்பதிகாரம்பில்லா (2007 திரைப்படம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மண்ணீரல்சூர்யா (நடிகர்)கண்ணகிகேழ்வரகுநாளந்தா பல்கலைக்கழகம்குற்றியலுகரம்ஹேமார்க்கெட் படுகொலைநந்திக் கலம்பகம்கார்த்திக் (தமிழ் நடிகர்)தொல்லியல்சனீஸ்வரன்வங்கிசுற்றுச்சூழல் மாசுபாடுகாடுகம்பராமாயணத்தின் அமைப்புஆய்த எழுத்து (திரைப்படம்)சுந்தரமூர்த்தி நாயனார்அறுசுவைபாண்டியர்கங்கைகொண்ட சோழபுரம்கட்டபொம்மன்திருவிளையாடல் புராணம்விந்துகாம சூத்திரம்நம்பி நாராயணன்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)சிங்கப்பூர்தக் லைஃப் (தமிழ்த் திரைப்படம்)தமிழ்த்தாய் வாழ்த்துதிரு. வி. கலியாணசுந்தரனார்இயேசுதிருமலை (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருதுநாலடியார்அகமுடையார்குண்டியோசேப்பு (யாக்கோபுவின் மகன்)கஜினி (திரைப்படம்)பொய்கையாழ்வார்ரோகு மீன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்தமிழர் அணிகலன்கள்ஆண்டு வட்டம் அட்டவணைஇந்திய ரூபாய் நாணயங்கள்தமிழிசை சௌந்தரராஜன்மாதம்பட்டி ரங்கராஜ்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அருணகிரிநாதர்வேர்க்குருவிழுமியம்மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்🡆 More