சேணேவி

சேணேவி (artillery) என்பது காலாட்படையின் துப்பாக்கிகளால் தாக்க முடியாத வரம்புகளையும் ஆற்றலையும் தாண்டி தாக்கக்கூடிய தன்மை கொண்ட கனரக இராணுவ ஆயுதங்களாகும்.

ஆரம்ப கால சேணேவிகள் இராணுவ முற்றுகையின் போது தற்காப்புச் சுவர்களையும், கோட்டைகளையும் தகர்க்கும் திறன் கொண்டதாக இருந்ததோடு, கனரக, அசைவிலா ஆயுதங்களின் உருவாக்கத்திற்கும் வழி வகுத்தது.

சேணேவி
பிரித்தானிய ராயல் சேணேவிப் படையின் வீரர்கள் 105 மிமீ இலகு தெறோச்சிகளுடன் ஒரு பயிற்சியின் போது.

உண்மையில், "சேணேவி" என்ற சொல் சுடுகலன் (Gun) மற்றும் கவசம் கொண்ட எந்தவொரு படைவீரர்களையும் குறிக்கிறது..[not in citation given] துப்பாக்கி குண்டு மற்றும் தெறோச்சி[தெளிவுபடுத்துக] அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, "சேணேவிகள்" என்பது பெரும்பாலும் தெறோச்சிகளைக் குறிக்கிறது.[சான்று தேவை] மேலும் தற்கால பயன்பாட்டில், பொதுவாக எறிகணை பயன்படுத்தும் பெருந்துப்பாக்கிகள், தெறோச்சிகள் கணையெக்கி மற்றும் உந்துகணை சேணேவிகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.

பொதுவான பேச்சில், "பீரங்கி" என்ற சொல் பெரும்பாலும் தனிப்பட்ட சாதனங்களைக் குறிக்க பயன்படுகிறது.[சான்று தேவை] இந்த பீரங்கி என்னும் சொல்லின் உண்மையான அடிப்படைப் பொருள் அயலான் என்பதே ஆகும்.[சான்று தேவை] எறிகணையினைச் செலுத்தும் பொறி அல்ல. அயலான் என்னும் பொருள்படும் போர்த்துக்கீசரின் விரங்கி (firangi) என்னும் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமான பீரங்கி என்பதை இதற்கான தமிழ்ச்சொல்லாக வழங்கினர். இச்சொலானது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இதே பொருளிலே வழங்கப்படுகிறது. அவற்றின் பாகங்கள் மற்றும் பொருத்துதல்களுடன் கூட்டாக, "உபகரணங்கள்" என்றழைக்கப்படுகின்றன.

மேலும் காண்க

மேற்கோள்கள்

Tags:

விக்கிப்பீடியா:சான்று தேவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆற்றுப்படைகட்டபொம்மன்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மு. க. ஸ்டாலின்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சிறுநீரகம்பறம்பு மலைமகேந்திரசிங் தோனிகலித்தொகைஏலாதிஹரி (இயக்குநர்)சிதம்பரம் நடராசர் கோயில்மதுரைசேரன் செங்குட்டுவன்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அகத்தியர்விண்டோசு எக்சு. பி.பகத் பாசில்உடுமலைப்பேட்டைமுக்கூடற் பள்ளுதிரு. வி. கலியாணசுந்தரனார்கருக்கலைப்புகுடும்பம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மு. மேத்தாஅழகிய தமிழ்மகன்பௌத்தம்தற்கொலை முறைகள்தமிழ் எண்கள்சொல்சென்னைவைர நெஞ்சம்ஜெயம் ரவிமுலாம் பழம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கோயில்ஞானபீட விருதுவிஷால்விவேகானந்தர்எல் நீனோ-தெற்கத்திய அலைவுமாணிக்கவாசகர்வைதேகி காத்திருந்தாள்மானிடவியல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்முருகன்தொல்காப்பியம்நீதிக் கட்சிகன்னத்தில் முத்தமிட்டால்நாலடியார்மறைமலை அடிகள்விளம்பரம்ராஜா ராணி (1956 திரைப்படம்)அம்பேத்கர்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சுப்பிரமணிய பாரதிமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்கலாநிதி மாறன்சூல்பை நீர்க்கட்டிகொன்றைசித்திரைத் திருவிழாசெயங்கொண்டார்முதுமலை தேசியப் பூங்காமண் பானைகன்னி (சோதிடம்)அக்கிசமூகம்மு. கருணாநிதிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்விடுதலை பகுதி 1திருவண்ணாமலைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்தீரன் சின்னமலைபட்டினத்தார் (புலவர்)வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்🡆 More