செர்போர்க்-ஆக்ட்வில் (Cherbourg-Octeville) பிரான்சின் நகரங்களுள் ஒன்று.
இது நார்மாண்டி பகுதியில் ஆங்கிலக் கால்வாய் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள துறைமுகம். 2000ம் ஆண்டு வரை செர்போர்க் நகரம் என்று வழங்கப்பட்ட இது, அருகிலுள்ள ஆக்ட்வில் நகருடன் இணைந்ததால், அவ்வாண்டு முதல் செர்போர்க்-ஆக்ட்வில் என்று அழைக்கப்படுகிறது. 1999 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 42,318.
This article uses material from the Wikipedia தமிழ் article செர்போர்க்-ஆக்ட்வில், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.