சுவாமி சகஜானந்தா: இந்திய அரசியல்வாதி

சுவாமி சகஜானந்தா (Swami Sahajananda) (பி ஜனவரி 27 1890 _ இ மே 1 1959) இவர் ஓரு ஆன்மிகவாதியும் சமூக சேவகரும் தமிழக அரசியல்வாதியும் ஆவார் .

1926-32, 1936_47 ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டமேலவை நியமன உறுப்பினராகவும், 1947, 1952, 1957 சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர். 1890 ஜனவரி 27ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுக்காவில் உள்ள மேல்புதுப்பாக்கம் எனும் ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். திருநாளைப்போவார் (எ ) நந்தனார் பெயரில் மடமும் மற்றும் கல்விசாலையும் ஏற்படுத்தி பெரும் கல்விப்புரட்சி செய்த மகான். 1936-1959 தொடர்ந்து 34 ஆண்டுகள் சட்டமன்றத்தில் உரிமைக்குரல் கொடுத்த மாமனிதர்

சுவாமி சகஜானந்தா: இந்திய அரசியல்வாதி

பல லட்சக்கணக்காக பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை அண்ணலைச் சாரும். சுவாமி அவர்களின் தியாகத்தையும், கல்வி பணியின் சிறப்பையும் கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு, சுவாமி சகஜானந்தர் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக மார்ச்-23ஆம் நாள் 2020 இல் தமிழக அரசு விடுமுறை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

18901959சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)சென்னை மாகாணம்ஜனவரி 27மே 1

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இயேசுஇலக்கியம்முதுமலை தேசியப் பூங்காஇரசினிகாந்துதிணைநீதிக் கட்சிகும்பம் (இராசி)பாரதிய ஜனதா கட்சிமுத்தரையர்பணவீக்கம்வெந்தயம்திருமந்திரம்சிலம்பரசன்தமிழ்நாடு சட்டப் பேரவைசேரர்மறைமலை அடிகள்ஆந்திரப் பிரதேசம்பிள்ளையார்இந்திய இரயில்வேஇசுலாம்பெரியபுராணம்காளையார் கோவில்அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)செண்டிமீட்டர்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)ஆபிரகாம்செயற்கை நுண்ணறிவுநெசவுத் தொழில்நுட்பம்நீக்ரோஅன்னி பெசண்ட்போக்குவரத்துபழனி முருகன் கோவில்சென்னைஅங்கன்வாடிமகேந்திரசிங் தோனிதொல்காப்பியம்தமிழில் சிற்றிலக்கியங்கள்கங்கை ஆறுகைப்பந்தாட்டம்காதல் தேசம்குறிஞ்சி (திணை)குப்தப் பேரரசுசீவக சிந்தாமணிமுல்லைப்பாட்டுமியா காலிஃபாபட்டினப் பாலைபொய்கையாழ்வார்சமணம்சிதம்பரம் நடராசர் கோயில்ஜன கண மனமதீச பத்திரனசுடலை மாடன்தில்லி சுல்தானகம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வௌவால்கம்பராமாயணத்தின் அமைப்புகுளம்சந்திரயான்-3பஞ்சாயத்து ராஜ் சட்டம்சைமன் குழுஐம்பூதங்கள்கபிலர் (சங்ககாலம்)அன்னம்தடையறத் தாக்கஅமித் சாமாம்பழம்வால்மீகிஅறுபடைவீடுகள்நஞ்சுக்கொடி தகர்வுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சக்தி பீடங்கள்பொது ஊழிவியாழன் (கோள்)எங்கேயும் காதல்சங்க காலம்கார்ல் மார்க்சு🡆 More