சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் (பிறப்பு: சூன் 10, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார்.

இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார்.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை
பிறப்புசூன் 10, 1972 (1972-06-10) (அகவை 51)
மதுரை , தமிழ் நாடு, இந்தியா
வாழிடம்கலிபோர்னியா, அமெரிக்கா
தேசியம்]]
கல்வி கற்ற இடங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்

இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்

வார்ட்டன் மேலாண்மைப் பள்ளி
அறியப்படுவதுகூகிள் குரோம் இயக்குதளம்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில், மதுரை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

பணி

சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார். கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர், கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஆல்பாபெட்டு என்ற நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் விலகி இவரை இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார்கள்.

விருது

  • பத்மபூசண் விருது (2022)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சுந்தர் பிச்சை ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விசுந்தர் பிச்சை பணிசுந்தர் பிச்சை விருதுசுந்தர் பிச்சை மேற்கோள்கள்சுந்தர் பிச்சை வெளி இணைப்புகள்சுந்தர் பிச்சை1972கூகுள்சூலை 12விக்கிப்பீடியா:சான்று தேவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

யானைமுல்லைப்பாட்டுஇசுலாத்தின் ஐந்து தூண்கள்பார்த்திபன் கனவு (புதினம்)நவக்கிரகம்வில்லுப்பாட்டுஅல்லாஹ்மொழிதொடர்பாடல்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்கழுகுமலைஇந்திய தேசிய சின்னங்கள்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)கற்றது தமிழ்ஊராட்சி ஒன்றியம்தைப்பொங்கல்திருப்பாவைகால்-கை வலிப்புசிவாஜி (பேரரசர்)முக்குலத்தோர்அன்றில்தமிழ் மன்னர்களின் பட்டியல்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்ஜீனடின் ஜிதேன்நூஹ்கட்டற்ற மென்பொருள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இயேசுமுன்மார்பு குத்தல்இராகுல் காந்திதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்கரிசலாங்கண்ணிமுகம்மது நபிஇன்னா நாற்பதுமியா காலிஃபாதொல்காப்பியம்சமுதாய சேவை பதிவேடுஅரசழிவு முதலாளித்துவம்வன்னியர்ஆதி திராவிடர்நாயன்மார் பட்டியல்மேகாலயாடங் சியாவுபிங்இன்னொசென்ட்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்பாண்டியர்பிச்சைக்காரன் (திரைப்படம்)காதலன் (திரைப்படம்)காச நோய்கருச்சிதைவுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சங்க காலப் புலவர்கள்ரேஷ்மா பசுபுலேட்டிவரிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பகவத் கீதைவிட்டலர்புதன் (கோள்)தமிழர் நெசவுக்கலைஏறுதழுவல்சூரியக் குடும்பம்பாதரசம்தெலுங்கு மொழிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆளுமைகரகாட்டம்சூல்பை நீர்க்கட்டிசிறுகதைபண்பாடுமனித உரிமைவிளம்பரம்வளைகாப்புபானுப்ரியா (நடிகை)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பெ. சுந்தரம் பிள்ளைநரேந்திர மோதிகலைபிரம்மம்கார்த்திக் (தமிழ் நடிகர்)🡆 More