சுகதகுமாரி

சுகாதாகுமாரி (22 சனவரி 1934 – 23 திசம்பர் 2020) என்பவர் இந்திய ஒன்றியத்தின், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் கவிஞரும், செயற்பாட்டாளருமாவார்.

பெண்ணிய இயக்கம், அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம், சூழலியல் போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார்.

குடும்பம்

சுகாதாகுமாரியின் பெற்றோர்கள் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரரான போதேச்வரன் மற்றும் கார்த்தியாயினி ஆவார். இவரின் கணவர் டாக்டர்.வி.க்.வேலாயுதன் நாயர், மகள் லக்சுமி ஆவார்.

படைப்புகள்

  • 1961 - முத்துசிப்பி
  • 1967 - பதிரபூக்கள்
  • 1968 - பாவம் மானவஹிரிதயம்
  • 1969 - இருள் சிறகுகள்
  • 1977 - இராத்திரி மழ
  • 1981 - அம்பாலா மணி
  • 1987 - குறிஞ்சி பூக்கள்
  • 1990 - துலாவர்ஷப்ப்ச
  • 1995 - ரதயே எவிடே

விருதுகள்

Tags:

அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காஇந்திய ஒன்றியம்கேரளா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)திவ்யா துரைசாமிசங்க காலப் புலவர்கள்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)கரிகால் சோழன்ஆதவன் தீட்சண்யாசிங்கப்பூர்அறுவகைப் பெயர்ச்சொற்கள்இட்லர்பௌத்தம்தசாவதாரம் (இந்து சமயம்)சிறுகதைநாயன்மார் பட்டியல்முதலாம் இராஜராஜ சோழன்அரிப்புத் தோலழற்சிபிளாக் தண்டர் (பூங்கா)தொலமியின் உலகப்படம்கீழடி அகழாய்வு மையம்ஆண் தமிழ்ப் பெயர்கள்அறுபது ஆண்டுகள்ராஜா ராணி (1956 திரைப்படம்)எலான் மசுக்ஷபானா ஷாஜஹான்முடியரசன்முடக்கு வாதம்ரஜினி முருகன்கிராம நத்தம் (நிலம்)தமிழ்நாடு அமைச்சரவைஉப்புச் சத்தியாகிரகம்இலங்கையின் தலைமை நீதிபதிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)மன்னர் மானியம் (இந்தியா)பல்லவர்மலையாளம்ரா. பி. சேதுப்பிள்ளைகுறிஞ்சிப் பாட்டுஉருவக அணிநான் அவனில்லை (2007 திரைப்படம்)ஆப்பிள்சுற்றுச்சூழல்பஞ்சாயத்து ராஜ் சட்டம்திணைகாவிரிப்பூம்பட்டினம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)நாகப்பட்டினம்சித்தர்தாயுமானவர்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசுடலை மாடன்பெரும்பாணாற்றுப்படைகைப்பந்தாட்டம்கஜினி (திரைப்படம்)கருப்பசாமிபாரதிய ஜனதா கட்சிபூரான்கொங்கு வேளாளர்சிலேடைபுரி ஜெகன்நாதர் கோயில்புதுமைப்பித்தன்சொல்வேளாண்மைகண்டி மணிக்கூட்டுக் கோபுரம்ஐங்குறுநூறுகுலசேகர ஆழ்வார்இந்து சமயம்உயிர்மெய் எழுத்துகள்ஜவகர்லால் நேருதேவாங்குகொடைக்கானல்காற்று வெளியிடைவிஷ்ணுஇந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்விண்ணைத்தாண்டி வருவாயாமுத்தொள்ளாயிரம்சதுரங்க விதிமுறைகள்பூலித்தேவன்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)🡆 More