திரைப்படம் சிங்கம் 2

சிங்கம் 2 (Singam II) 2013ல் வெளிவந்த தமிழ் திரைப்படம்.

கதாபாத்திரங்களாக சூர்யா, ஹன்சிகா மோட்வானி, அனுஷ்கா செட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி. இத்திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக 5 ஜூலை 2013 அன்று வெளிவந்தது.

சிங்கம் 2
திரைப்படம் சிங்கம் 2
சிங்கம் 2 முன்னோட்ட படம்
இயக்கம்ஹரி
தயாரிப்புஎஸ்.லக்ஸ்மன் குமார்
கதைஹரி (இயக்குனர்)
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புசூர்யா
ஹன்சிகா மோட்வானி
அனுஷ்கா செட்டி
சந்தானம்
ஒளிப்பதிவுப்ரியன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்பிரின்ஸ் பிக்சர்ஸ்
விநியோகம்பிரின்ஸ் பிக்சர்ஸ் (தமிழ்நாடு)
ஸ்டுடியோ கிரீன் (தெலுங்கு பதிப்பு)
வெளியீடு5 சூலை 2013 (2013-07-05)
நாடுதிரைப்படம் சிங்கம் 2 இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு45 கோடி (அமெரிக்க $ 6.9 மில்லியன்)
மொத்த வருவாய்122 கோடி (அமெரிக்க $ 35 மில்லியன்)

நடிகர்கள்

படப்பிடிப்பு

இத்திரைப்படம் சென்னை, கேரளா, ஹைதெராபாத், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமெடுக்கப்பட்டது. படத்தின் சிறப்பு காட்சிகள், பாடல் மற்றும் சண்டை காட்சிகள் ஆகியவை டர்பன், கேப் டவுன், தென் ஆப்ரிக்கா, தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

கதைச் சுருக்கம்

துரை சிங்கம் (சூர்யா) தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் தேசிய மாணவர் படை ஆசிரியராக இருந்து கொண்டு தூத்துக்குடி கடல் பகுதியில் நடக்கும் ஆயுதக் கடத்தலைக் கண்காணிக்கிறார். கடத்தப்படுவது ஆயுதம் அல்ல போதை பொருட்கள் என்ற உண்மையை கண்டறிகிறார். இதில் சில உள்நாட்டு, வெளிநாட்டு நபர்கள் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, காவல் துறை அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டு, அவர்களை எப்படி பிடிக்கிறார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லி உள்ளார்.

ஒலிப்பதிவு

சிங்கம் 2
ஒலிப்பதிவு
வெளியீடு2 ஜூன் 2013
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்ஜெமினி ஆடியோ
இசைத் தயாரிப்பாளர்தேவி ஸ்ரீ பிரசாத்

சிங்கம் படத்திற்கு இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களே சிங்கம் 2 படத்திற்கும் இசை அமைகின்றார். பாடல்கள் அதிகாரபூர்வமாக 2 ஜூன் 2013 அன்று வெளியிடப்பட்டது..

அனைத்து பாடல்களுக்கும் பாடல் வரி எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேகா அவர்கள்.

பாடல்களின் பட்டியல்
# பாடல்பாடகர் (கள்) நீளம்
1. "புரியவில்லை"  சுவேதா மோகன் 4:28
2. "வாலே வாலே"  சங்கர் மகாதேவன் 4:32
3. "அச்சமில்லை"  தேவி ஸ்ரீ பிரசாத் 3:11
4. "சிங்கம் டான்ஸ்"  தேவி ஸ்ரீ பிரசாத், பாபா சேகல், ஷர்மிளா 4:19
5. "விதை போல"  ஹரிஹரன் 4:48
6. "கண்ணுக்குள்ளே"  ஜாவேத் அலி, பிரியா ஹிமேஷ், சைமன் 4:19
மொத்த நீளம்:
25:37

மேற்கோள்கள்

Tags:

திரைப்படம் சிங்கம் 2 நடிகர்கள்திரைப்படம் சிங்கம் 2 படப்பிடிப்புதிரைப்படம் சிங்கம் 2 கதைச் சுருக்கம்திரைப்படம் சிங்கம் 2 ஒலிப்பதிவுதிரைப்படம் சிங்கம் 2 மேற்கோள்கள்திரைப்படம் சிங்கம் 2அனுஷ்கா செட்டிசிங்கம் (திரைப்படம்)சூர்யாஹன்சிகா மோட்வானி

🔥 Trending searches on Wiki தமிழ்:

புவிஇந்தியாவில் இட ஒதுக்கீடுவெந்து தணிந்தது காடுஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)திருவாசகம்நாம் தமிழர் கட்சிமோகன்தாசு கரம்சந்த் காந்திநவதானியம்சூரியக் குடும்பம்அருணகிரிநாதர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புகருச்சிதைவுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசன்ரைசர்ஸ் ஐதராபாத்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)தமிழ்த் தேசியம்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்வைகைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஜெயகாந்தன்நாயன்மார்காடுமதீச பத்திரனகவலை வேண்டாம்சீறாப் புராணம்ஆழ்வார்கள்மருது பாண்டியர்ஆங்கிலம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுஅகத்திணை2024 இந்தியப் பொதுத் தேர்தல்வடலூர்மட்பாண்டம்சாகித்திய அகாதமி விருதுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்போதைப்பொருள்திருவிளையாடல் புராணம்பெண்ருதுராஜ் கெயிக்வாட்ஏலகிரி மலைபுவியிடங்காட்டிசிவாஜி (பேரரசர்)மு. மேத்தாநயன்தாராதேவயானி (நடிகை)திரிசாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்நெல்இன்னா நாற்பதுவயாகராசங்ககால மலர்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தமிழ் தேசம் (திரைப்படம்)சுந்தரமூர்த்தி நாயனார்வாட்சப்கருப்பைதிருமங்கையாழ்வார்திருப்பாவைதொழிலாளர் தினம்மனித மூளைஐம்பூதங்கள்சடுகுடுமொழிஇயேசுவீரப்பன்மண்ணீரல்தொல்லியல்உவமையணிதிருமலை (திரைப்படம்)ஞானபீட விருதுதசாவதாரம் (இந்து சமயம்)மேகக் கணிமைஐராவதேசுவரர் கோயில்கமல்ஹாசன்🡆 More