சால்ட் லேக் நகரம்: யூட்டா மாநிலத் தலைநகர்

சால்ட் லேக் சிட்டி (பரவலாக சால்ட் லேக், அல்லது எஸ்.

எல். சி) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது சால்ட் லேக் கவுண்ட்டியின் தலைநகராகவும் உள்ளது. 2009-ம் ஆண்டின் கணக்குப் படி சுமார் 2 இலட்சம் மக்கள் இந்நகரத்தில் வசித்து வருகின்றனர்.

சிட்டி ஆப் சால்ட் லேக் சிட்டி
மாநில தலைநகரம், மாநகரம்
வான்வெளிக் காட்சி, யூட்டா மாநில சட்டமன்றம், டிராக்ஸ், சால்ட் லேக் சிட்டி யூனியன் பிசிபிக் டெப்போ, பிளாக் யூ, சால்ட் லேக் சிட்டி நகர் மன்றம், சால்ட் லேக் டெம்பிள்
வான்வெளிக் காட்சி, யூட்டா மாநில சட்டமன்றம், டிராக்ஸ், சால்ட் லேக் சிட்டி யூனியன் பிசிபிக் டெப்போ, பிளாக் யூ, சால்ட் லேக் சிட்டி நகர் மன்றம், சால்ட் லேக் டெம்பிள்
அடைபெயர்(கள்): தி கிராஸ்ரோட்ஸ் ஆப் தி வெஸ்ட் ("The Crossroads of the West"), எஸ். எல். சி.
சால்ட் லேக் மாவட்டம், யூட்டாவில் அமைந்துள்ள இடம்
சால்ட் லேக் மாவட்டம், யூட்டாவில் அமைந்துள்ள இடம்
சால்ட் லேக் சிட்டி is located in the United States
சால்ட் லேக் சிட்டி
சால்ட் லேக் சிட்டி
ஆள்கூறுகள்: 40°45′39″N 111°53′28″W / 40.76083°N 111.89111°W / 40.76083; -111.89111
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்யூட்டா
மாவட்டம்சால்ட் லேக் சிட்டி
அரசு
 • வகைமேயர்
 • மேயர்எரின் மென்டெகால் (D)
பரப்பளவு
 • மாநகரம்110.81 sq mi (286.99 km2)
 • நிலம்110.34 sq mi (285.77 km2)
 • நீர்0.47 sq mi (1.22 km2)
ஏற்றம்4,226 ft (1,288 m)
மக்கள்தொகை (2010)
 • மாநகரம்1,86,440
 • Estimate (2019)2,00,567
 • தரவரிசைUS: 114th
UT: 1st
 • அடர்த்தி1,817.75/sq mi (701.84/km2)
 • நகர்ப்புறம்1,021,243 (US: 42nd)
 • பெருநகர்1,222,540 (US: 47th)
 • CSA2,606,548 (US: 24th)
இனங்கள்Salt Laker
நேர வலயம்மலை (ஒசநே−7)
ZIP Codes
ZIP Codes
Area codes801, 385
FIPS49-67000
GNIS feature ID1454997
இணையதளம்Salt Lake City Government
Capital and most populous city of the State of Utah

சால்ட் லேக் சிட்டி, உலகத்திலுள்ள மார்மன்களின் எல். டி. எஸ் சர்ச்களின் தலைநகரமாகவும் உள்ளது. 1847-ம் ஆண்டி பிரிங்க்யம் யங் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்நகரம், சுமார் 190 கிலோமீட்டர் அளவு பரந்துவிரிந்து உள்ளது.

இந்நகரத்தில் உள்ள உப்பு ஏரியின்(கிரேட் சால்ட் லேக்) காரணமாக, இந்நகரத்திற்கு சால் லேக் சிட்டி என்று 1868-ம் ஆண்டு பெயரிடப்பட்டது, அதே ஆண்டு 'கிரேட்' என்ற வார்த்தையும் நீக்கப்பட்டது.


மேற்கோள்கள்


Tags:

ஐக்கிய அமெரிக்க நாடுகள்யூட்டா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)இராமாயணம்காரைக்கால் அம்மையார்அஸ்ஸலாமு அலைக்கும்பாரிவெ. இராமலிங்கம் பிள்ளைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019திருநெல்வேலிதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதேர்தல்கொல்லி மலைதமிழச்சி தங்கப்பாண்டியன்தண்டியலங்காரம்மதுரைக் காஞ்சிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தெலுங்கு மொழிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இந்திரா காந்திதிருமணம்பரிதிமாற் கலைஞர்தமிழக வெற்றிக் கழகம்சிற்பி பாலசுப்ரமணியம்பழமொழி நானூறுதேனீமயில்இலங்கை தேசிய காங்கிரஸ்சித்த மருத்துவம்தினமலர்யுகம்பூனைபதிற்றுப்பத்துசுற்றுச்சூழல் மாசுபாடுஅரச மரம்ஒன்றியப் பகுதி (இந்தியா)சித்திரைத் திருவிழாவானிலைகட்டபொம்மன்பிரீதி (யோகம்)பகத் பாசில்இரட்டைக்கிளவிநீதிக் கட்சிமலேசியாஅன்னி பெசண்ட்விஸ்வகர்மா (சாதி)திருச்சிராப்பள்ளிவைதேகி காத்திருந்தாள்சுனில் நரைன்கர்மாஅம்பேத்கர்மரம்மணிமுத்தாறு (ஆறு)மாதம்பட்டி ரங்கராஜ்சீறாப் புராணம்திரு. வி. கலியாணசுந்தரனார்பஞ்சபூதத் தலங்கள்வசுதைவ குடும்பகம்சூரியக் குடும்பம்ஆனந்தம் (திரைப்படம்)ஜிமெயில்வடிவேலு (நடிகர்)ரச்சித்தா மகாலட்சுமிஆனைக்கொய்யாதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்குணங்குடி மஸ்தான் சாகிபுஅண்ணாமலை குப்புசாமிஅடல் ஓய்வூதியத் திட்டம்நயினார் நாகேந்திரன்கன்னியாகுமரி மாவட்டம்பள்ளுஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்நிணநீர்க்கணுஆர். சுதர்சனம்கூர்ம அவதாரம்அளபெடைசுகன்யா (நடிகை)அங்குலம்🡆 More