சார்லசு கூடியர்

சார்லசு கூடியர் (Charles Goodyear) (திசம்பர் 29, 1800 – சூலை 1, 1860) ஒரு அமெரிக்க வேதியியலாளர் மற்றும் உற்பத்திப் பொறியாளர் ஆவார்.

இரப்பர் பற்றவைப்பு என்பதைக் கண்டுபிடித்து அதற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காப்புரிமை மற்றும் வணிகக் குறியீட்டு அலுவலகத்தில் 3633 என்ற காப்புரிமை எண்ணை சூன் 15, 1844 ஆம் ஆண்டில் பெற்றவரும் ஆவார்.

சார்லசு கூடியர்
சார்லசு கூடியர்
சௌத்வொர்த் மற்றும் ஏவ்ஸ் ஆகியோரால் ஒளிப்படமெடுக்கப்பட்ட கூடியர்
பிறப்புதிசம்பர் 29, 1800
நியூ ஹேவென், கனெக்டிகட்டு
இறப்புசூலை 1, 1860(1860-07-01) (அகவை 59)
நியூயார்க்கு நகரம்
தேசியம்ஐக்கிய அமெரிக்க நாடுகள்
பெற்றோர்
  • அமாசா குட்இயர் (பிறப்பு. 1 சூன் 1772, இறப்பு. 19 ஆகத்து 1841)
  • கைதினா பேட்மேன் கூடியர்
வாழ்க்கைத்
துணை
கிளாரிசா பீச்சர் (திருமணம். ஆகத்து 1824)
பிள்ளைகள்
  • எல்லென் எம். பி. கூடியர் (மகள்)
  • கைதியா கூடியர் (மகள்)
  • சார்லசு கூடியர், இளையர். (மகன்)
  • ஆமெலியா பி. கூடியர் (மகள்)
  • ஆன் கூடியர் (மகள்)
பணி
குறிப்பிடத்தக்க திட்டங்கள்இரப்பர் பற்றவைப்பு - கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1839, 1844 ஆம் ஆண்டு காப்புரிமை பெற்ற ஆண்டு.
கையொப்பம்சார்லசு கூடியர்

கூடியர் நெகிழ்வான, நீர்ப்புகா, வார்ப்படக்கூடிய இரப்பரை உருவாக்கி உற்பத்தி செய்வதற்கான வேதியியல் செயல்முறையை உருவாக்கியவர் ஆவார்.

தாமசு ஆங்காக்கின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு வெப்பப்படுத்தும் போது மேலும் நிலைத்தன்மையுடைய இரப்பரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இவரது கண்டுபிடிப்பு பல தசாப்தங்களுகு்கான இரப்பர் உற்பத்தியை நௌகாடக் கீழ் பள்ளத்தாக்கில் கனெக்டிகட் என்ற இடத்தில் இரப்பர் உருவாக்கச் செயல்முறையில் காலணி மற்றும் வட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் தொடரச்செய்தது. கூடியர் வட்டை மற்றும் இரப்பர் நிறுவனம் இவரது பெயரால் அழைக்கப்பட்டது.

தொடக்க கால வாழ்க்கை

சார்லசு கூடியர் நியூ ஏவன், கனெக்டிகட்டில் அமாசா கூடியர் என்பவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு இயந்திரப் பழுது பார்ப்பவர் ஆவார். 1683 ஆம் ஆண்டில், நியூ ஏவன் குடியிருப்புப் பகுதியில், இலண்டன் வணிகர்களின் நிறுவனத்தைத் தொடங்கி, தலைமையேற்று நடத்தி வந்த ஆளுநர் ஈடோன் என்பவரின் ஆலோசகராயும் விளங்கினார்.

1823 ஆம் ஆண்டில், சார்லசு கனரக/வன்பொருள் வணிகத்தைக் கற்றுக்கொள்வதற்காக தனது வீட்டை விட்டு பிலடெல்பியா சென்றார். இயர் தனது இருபத்தைந்தாவது வயது வரை தொழிற்துறையில் பணிபுரிந்துவிட்டு கனெடிகட் திரும்பினார். இவர் நௌகாடக்கின் கனெடிகட்டில் தனது தந்தையின் வணிகத்தில் பங்குதாரராக நுழைந்து தந்தம் மற்றும் உலோக பொத்தான்களையும் மற்றும் பலவிதமான விவசாயத் துணைப்பொருட்களையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

மேற்கோள்கள்

Tags:

இரப்பர் பற்றவைப்புவேதியியலாளர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உள்ளீடு/வெளியீடுவயாகராபாவலரேறு பெருஞ்சித்திரனார்நிணநீர்க்கணுதமிழர் அணிகலன்கள்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்பூரான்விளையாட்டுஇராசாராம் மோகன் ராய்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)புலிஇந்திய அரசியல் கட்சிகள்மூகாம்பிகை கோயில்கௌதம புத்தர்நயினார் நாகேந்திரன்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சங்க இலக்கியம்அவிட்டம் (பஞ்சாங்கம்)மாநிலங்களவைபோக்கிரி (திரைப்படம்)தேம்பாவணிவௌவால்திருமுருகாற்றுப்படைகடல்ஐம்பூதங்கள்பி. காளியம்மாள்பூனைசுற்றுச்சூழல் பாதுகாப்புவைரமுத்துபிள்ளையார்மூவேந்தர்இந்தியத் தேர்தல் ஆணையம்தனிப்பாடல் திரட்டுஅறுவகைப் பெயர்ச்சொற்கள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அழகிய தமிழ்மகன்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சிந்துவெளி நாகரிகம்வியாழன் (கோள்)நிணநீர்க் குழியம்மருதமலை முருகன் கோயில்குருதி வகைசினைப்பை நோய்க்குறிநீக்ரோசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்திருநெல்வேலிஆளுமைபலாதொல்காப்பியம்மருதம் (திணை)பெயர்செஞ்சிக் கோட்டைமதுரை வீரன்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சொல்முன்னின்பம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்நீர்நிலைபழமொழி நானூறுபுதன் (கோள்)முதற் பக்கம்குறிஞ்சி (திணை)சிறுநீரகம்உத்தரகோசமங்கைமுதலாம் உலகப் போர்விஸ்வகர்மா (சாதி)மயங்கொலிச் சொற்கள்திராவிட இயக்கம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தனுசு (சோதிடம்)ஐக்கிய நாடுகள் அவைசிவபெருமானின் பெயர் பட்டியல்ரா. பி. சேதுப்பிள்ளைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆறு🡆 More