சாட் அல் அராப் ஆறு

சாட் அல் அராப் ஆறு (Shatt al-Arab (அரபு மொழி: شط العرب‎, River of the Arabs), இதனை ஆர்வாந்து ரூத் (Arvand Rud) என்றும் அழைப்பர் (பாரசீக மொழி: اروندرود‎, Swift River), ஈராக்கில் பாயும் புறாத்து ஆறு, டைகிரிசு ஆறுகள் மற்றும் ஈரானின் காருன் ஆறு தெற்கு ஈராக்கில் பசுரா நகரத்திற்கு அருகில் அல்-குர்னாப் எனுமிடத்தில் கலந்து சாட் அல் அராப் ஆறு எனப்பெயர் பெறுகிறது.

சாட் அல் அராப் ஆறு தெற்கு ஈராக்கில் 200 கிலோ மீட்டர் (120 மைல்) தொலைவிற்கு பாய்ந்து பின்னர் பாரசீக வளைகுடாவில் கலக்கிறது. இதன் வடிநிலப்பரப்பு 8,84,000 சதுர கிலோ மீட்டர் (3,41,000 சதுர மைல்) ஆகும்.

சாட் அல் அராப் ஆறு
Arvand Rud
சாட் அல் அராப் ஆறு
ஈராக் நாட்டின் பஸ்ரா நகரத்தின் அருகே பாயும் சாட் அல் அராப் ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுஈராக்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஈராக்கின் புறாத்து ஆறு, டைகிரிசு ஆறுகள் மற்றும் ஈரானின் காருன் ஆறு தெற்கு ஈராக்கில் அல்-குர்னாப் எனுமிடத்தில் கலந்து சாட் அல் அராப் ஆறு எனப்பெயர் பெறுகிறது.
 ⁃ ஏற்றம்4 m (13 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
பாரசீக வளைகுடா
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்200 km (120 mi)
வடிநில அளவு884,000 km2 (341,000 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி1,750 m3/s (62,000 cu ft/s)
சாட் அல் அராப் ஆறு
சாட் அல் அராப் ஆற்றுடன், ஈரான் நாட்டின் காருன் ஆறு கலக்கும் வரைபடம்

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்



Tags:

அரபு மொழிஈராக்ஈரான்காருன் ஆறுடைகிரிசு ஆறுபசுராபாரசீக மொழிபாரசீக வளைகுடாபுறாத்து ஆறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

போதைப்பொருள்அய்யா வைகுண்டர்இந்திய தண்டனைச் சட்டம்அக்பர்புஷ்பலதாஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்விருத்தாச்சலம்பானுப்ரியா (நடிகை)பூப்புனித நீராட்டு விழாகம்பராமாயணம்பேரிடர் மேலாண்மைஅண்ணாமலையார் கோயில்ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)ஆப்பிள்தமிழர் கலைகள்விளம்பரம்இசுலாமிய வரலாறுலக்ன பொருத்தம்குடும்பம்செஞ்சிக் கோட்டைபஞ்சபூதத் தலங்கள்கொன்றை வேந்தன்திரு. வி. கலியாணசுந்தரனார்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்இரட்டைக்கிளவிபொன்னியின் செல்வன் 1வினைச்சொல்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்அன்னை தெரேசாவரகுஇராமாயணம்தமிழர் பருவ காலங்கள்பூலித்தேவன்சுடலை மாடன்எடப்பாடி க. பழனிசாமிதிருவள்ளுவர் ஆண்டுசுற்றுச்சூழல் மாசுபாடுஉலகமயமாதல்இரசினிகாந்துஅறம்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்சுரதாகளவழி நாற்பதுமீனா (நடிகை)இராகுல் காந்திதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்முகம்மது நபியின் இறுதிப் பேருரைசிங்கம் (திரைப்படம்)கருச்சிதைவுஇன்னொசென்ட்மயக்கம் என்னஉணவுகருமுட்டை வெளிப்பாடுமாதவிடாய்தபூக் போர்இன்ஃபுளுவென்சாஉவமையணிபோகர்பாரிதிருப்பதிதமிழ் நாடக வரலாறுகாரைக்கால் அம்மையார்பண்டமாற்றுகணினிகர்நாடகப் போர்கள்இமாம் ஷாஃபிஈபாதரசம்ஓமியோபதிஇந்திய விடுதலை இயக்கம்கே. என். நேருதொல்காப்பியம்ஜீனடின் ஜிதேன்வீரமாமுனிவர்இந்திதேங்காய் சீனிவாசன்வேற்றுமையுருபுமாமல்லபுரம்எடுத்துக்காட்டு உவமையணி🡆 More