சமயத் துன்புறுத்தல்

சமயத் துன்புறுத்தல் என்பது ஒரு குழுவால் தனி நபர் அல்லது குழு மீது அவர்களின் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை இன்மைக்காக மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட மோசமாக நடந்து கொள்ளும் ஓர் செயற்பாடாகும்.

சமயத் துன்புறுத்தல் மதவெறியால் அல்லது அரசினால் தன் பாதுகாப்பு அல்லது விருப்பத்திற்கு எதிராக குறித்த சமயக் குழுவைக் கருதும்போது ஏற்படலாம். பல நாடுகளில் சமயத் துன்புறுத்தல் பெரும் வன்முறையினைத் தோற்றுவித்து மனித உரிமை பிரச்சனையாக கருதப்பட்டுள்ளது.

வடிவங்கள்

சமயத் துன்புறுத்தல் சமயச் சுதந்திரத்திற்கு எதிரிடையானதாகக் கருதப்படலாம். சமயத் துன்புறுத்தல் இறைமறுப்பாளர்களைக் கூட, அவர்கள் கடவுளைக் கொண்டிராதவர்கள் என்பதற்காக சமய நம்பிக்கையாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இது பொதுவாக ஒரு குழுவினுள் தங்கள் சமய நம்பிக்கையை நிலை நிறுத்த முயற்சித்ததற்காக குற்றஞ் சாட்டப்பட்டு துன்புறுத்தப்படலாம். அல்லது தனி அல்லது நிறுவன வல்லமை ஓர் குறித்த சமயக் குழு அங்கத்தவர்களை துன்பத்திற்குள்ளாக்கலாம். துன்புறுத்தல் சொத்துக்களை அழித்தல், வெறுப்பிற்குத் தூண்டி விடுதல், கைது, சிறை வைத்தல், அடித்தல், சித்திரவதை, மரண தண்ணடனை ஆகிய வடிவங்களில் நிகழலாம்.

சமயத்தின் அடிப்படை மீதான சிவில் உரிமை மறுப்பு சமயத் துன்புறுத்தல் என்பதைவிட சமயப் பாரபட்சம் என விபரிக்கப்படுகின்றது.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

மேலதிக வாசிப்பு

  • John Coffey (2000), Persecution and Toleration in Protestant England 1558-1689, Studies in modern History, Pearson Education

வெளியிணைப்பு

Tags:

சமயத் துன்புறுத்தல் வடிவங்கள்சமயத் துன்புறுத்தல் இவற்றையும் பார்க்கசமயத் துன்புறுத்தல் உசாத்துணைசமயத் துன்புறுத்தல் மேலதிக வாசிப்புசமயத் துன்புறுத்தல் வெளியிணைப்புசமயத் துன்புறுத்தல்குழு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொன்றைஇன்னா நாற்பதுதொலைபேசிதிருவிழாதிணை விளக்கம்மதுரை நாயக்கர்ஆழ்வார்கள்பீப்பாய்காடுஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370நல்லெண்ணெய்அகநானூறுஇந்தியக் குடியரசுத் தலைவர்சித்திரைத் திருவிழாஎல் நீனோ-தெற்கத்திய அலைவுதிருட்டுப்பயலே 2திராவிட மொழிக் குடும்பம்இரட்டைக்கிளவிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்வேற்றுமைத்தொகைமருது பாண்டியர்புதுக்கவிதைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)வானிலைஅவுரி (தாவரம்)தேஜஸ்வி சூர்யாகேரளம்புதுமைப்பித்தன்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தமிழ் இலக்கணம்நீதிக் கட்சிதமிழ்த்தாய் வாழ்த்துமஞ்சள் காமாலைதட்டம்மைமுடிசித்த மருத்துவம்விளையாட்டுதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமார்க்கோனிபால்வினை நோய்கள்கேழ்வரகுதிருவரங்கக் கலம்பகம்திருப்பூர் குமரன்கௌதம புத்தர்சடுகுடுபுணர்ச்சி (இலக்கணம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)கல்லீரல்அரச மரம்தேவநேயப் பாவாணர்ஐராவதேசுவரர் கோயில்ஆறுதிரவ நைட்ரஜன்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பனிக்குட நீர்சங்ககாலத் தமிழக நாணயவியல்சோமசுந்தரப் புலவர்சிலம்பம்டி. என். ஏ.திரிசாதேசிக விநாயகம் பிள்ளைஆற்றுப்படைதெலுங்கு மொழிதமிழர் விளையாட்டுகள்தீரன் சின்னமலைஐங்குறுநூறு - மருதம்சயாம் மரண இரயில்பாதைசதுரங்க விதிமுறைகள்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்பெண்களுக்கு எதிரான வன்முறைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சமூகம்தசாவதாரம் (இந்து சமயம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்திய வரலாறுசைவத் திருமணச் சடங்குசங்க இலக்கியம்மருதம் (திணை)தாய்ப்பாலூட்டல்🡆 More