நிரலாக்க மொழி கோ

கோ (Go) என்பது எளிமையான, நம்பகமான, வினைத்திறன் மிக்க மென்பொருள்களை உருவாக்குவதற்கான கூகுளால் வளர்த்தெடுக்கப்பட்ட திறந்த மூல நிரலாக்க மொழி ஆகும்.

கோ
நிரலாக்க மொழி கோ
தோன்றிய ஆண்டு:2009
வடிவமைப்பாளர்:இராபர்ட்டு கிரீசெமேர்
இராபு பைக்கு
கென் தாம்ப்சன்
வளர்த்தெடுப்பாளர்:கூகுள்
அண்மை வெளியீட்டுப் பதிப்பு:பதிப்பு 1.1.2
அண்மை வெளியீட்டு நாள்:13 ஆகத்து 2013; 10 ஆண்டுகள் முன்னர் (2013-08-13)
பிறமொழித்தாக்கங்கள்:சி, இலிம்போ, மொடியூலா, நியூற்குவீக்கு, ஒபெரோன், பாசுக்கல், பைதான்
கோப்பு நீட்சி:.go
இயக்குதளம்:இலினக்சு, மாக் இயங்குதளம் எக்சு, விரீ பி. எசு. டி., ஓப்பன் பி. எசு. டி., மைக்ரோசாப்டு விண்டோசு, பிளான் 9
இணையதளம்:www.golang.org

இராபர்ட்டு கிரீசெமேர், இராபு பைக்கு, கென் தாம்சன் ஆகியோர் செப்டம்பர் 21, 2007 இல் கோவுக்கான தொடக்க வடிவமைப்பை உருவாக்கத் தொடங்கினாலும் நவம்பர் 2009 இல் கோ அலுவல் முறையாக அறிவிக்கப்பட்டது.

நோக்கங்கள்

இயங்குநிலை மொழியின் எளிமையுடன் தொகுப்பிக்கும் மொழிகளின் வினைத்திறனையும் வழங்குதலே கோவின் நோக்கமாகும். கோவின் ஏனைய நோக்கங்கள் பின்வருமாறு:-

  • பாதுகாப்பை வழங்குதல் (தட்டச்சுப் பாதுகாப்பும் நினைவகப் பாதுகாப்பும்)
  • தொடர்பாடலுக்கான சிறந்த ஆதரவை வழங்குதல்
  • கூடிய வேகத்தில் தொகுப்பித்தல்

எடுத்துக்காட்டுகள்

உலகே, வணக்கம்

கோவில் உலகே, வணக்கம் செய்நிரல் பின்வருமாறு:-

package main  import "fmt"  func main() { fmt.Println("உலகே, வணக்கம்") } 

எதிரொலி

கோவில் எதிரொலிக் கட்டளைக்கான செய்நிரல் பின்வருமாறு:-

package main  import ( "os" "flag"  // command line option parser )  var omitNewline = flag.Bool("n", false, "don't print final newline")  const ( Space = " " Newline = "\n" )  func main() { flag.Parse()   // Scans the arg list and sets up flags var s string for i := 0; i < flag.NArg(); i++ { if i > 0 { s += Space } s += flag.Arg(i) } if !*omitNewline { s += Newline } os.Stdout.WriteString(s) } 

மேற்கோள்கள்

Tags:

நிரலாக்க மொழி கோ நோக்கங்கள்நிரலாக்க மொழி கோ எடுத்துக்காட்டுகள்நிரலாக்க மொழி கோ மேற்கோள்கள்நிரலாக்க மொழி கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

மீன்ஐரோப்பாமதுரைஅ. கணேசமூர்த்திதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதமிழ் எண்கள்பிரேசில்கல்விவெந்தயம்தேவாரம்தவக் காலம்கட்டுரைசூரைசெண்டிமீட்டர்சீரடி சாயி பாபாஉரைநடைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)கரிகால் சோழன்அன்புமணி ராமதாஸ்அதிதி ராவ் ஹைதாரிநரேந்திர மோதிஅழகர் கோவில்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஹோலிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமுடக்கு வாதம்குற்றியலுகரம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கோத்திரம்முதுமொழிக்காஞ்சி (நூல்)கருப்பசாமிலியோதூத்துக்குடி மக்களவைத் தொகுதிஈ. வெ. இராமசாமிகம்பர்சுற்றுச்சூழல்எலுமிச்சைநயன்தாராமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)இயேசுவின் உயிர்த்தெழுதல்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பேரூராட்சிஉன்னாலே உன்னாலேபூட்டுஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்ஆகு பெயர்பாக்கித்தான்சூரியக் குடும்பம்இந்தியன் (1996 திரைப்படம்)ஆறுமுக நாவலர்அண்ணாமலையார் கோயில்குண்டலகேசிபாண்டவர்செஞ்சிக் கோட்டைஆண்டு வட்டம் அட்டவணைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பாரிபண்ணாரி மாரியம்மன் கோயில்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தங்கர் பச்சான்சிங்கப்பூர்புவிவெப்பச் சக்திஇடைச்சொல்மலையாளம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்கண்ணப்ப நாயனார்நம்மாழ்வார் (ஆழ்வார்)தேவதூதர்புறநானூறுஇலவங்கப்பட்டைஆனைக்கொய்யாஇராமச்சந்திரன் கோவிந்தராசுதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பூரான்அகமுடையார்🡆 More