கொலம்பியா பிக்சர்ஸ்

கொலம்பியா பிக்சர்ஸ் என்பது ஓர் ஐக்கிய அமெரிக்க திரைப்படத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுக் கலையகமாகும்.

இது ஜப்பானிய சோனி நிறுவனத்தின் துணை நிறுவனமான, சோனி என்டர்டைன்மென்டின் துணை நிறுவனமான, சொனி பிக்சர்ஸ் என்டர்டைன்மென்டின் சொந்த நிறுவனமான, கொலம்பியா டிரைஸ்டார் மோஸன் பிக்சர் குரூபின் ஒரு பகுதியாக இருக்கின்றது. இந் நிறுவனம் உலகிலுள்ள முன்னணி திரைப்படக் கலையகங்களில் ஒன்றாகும். இது மேஜர் பிலிம் ஸ்டூடியோவின் அங்கத்தினர்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

கொலம்பியா பிக்சர்ஸ், Inc.
வகைடிவிசியன் ஒப் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட்
நிறுவுகைலாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா , அமெரிக்க ஐக்கிய நாடு (1918 இல் சி.பி.சி. பிலிம் சேல்ஸ் என ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் ஜனவரி 10, 1924 இல் கொலம்பியா பிக்சர்ஸ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.)
நிறுவனர்(கள்)ஹாரி கோன்
ஜாக் கோன்
ஜோ பிராண்ட்
தலைமையகம்கல்வர் சிட்டி, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்டக் பெல்கிறேட் (தலைவர்)
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ்
உரிமையாளர்கள்சுதந்திரமான (தனியார் மூலம்) (1918–1926)
சுதந்திரமான (பொதுவில் விற்கப்படும்) (1926–1982)
கோகோ கோலா நிறுவனம் (1982–1987)
கொலம்பியா பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட், Inc. (பொதுவில் விற்கப்படும்) (1987–1989)
சோனி (1989–அறிமுகம்)
தாய் நிறுவனம்சொனி பிக்சர்ஸ் என்டர்டைமென்ட்
இணையத்தளம்www.sonypictures.com

இந்த நிறுவனம் 1918 இல், கோன்-பிராண்ட்-கோன் பிலிம் சேல்ஸ் என்ற பெயரில், சகோதரர்களான ஜக் கோன், ஹரி கோன் மற்றும் ஜோ பிராஃண்டால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது திரைப்படம் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியிடப்பட்டது.

வரலாறு

ஆரம்பகாலம்

கொலம்பியா பிக்சர்சின் முன்னோடி நிறுவனமான, சிபிசி பிலிம் சேல்ஸ் கோர்ப்பரேசன், 1918 இல் ஹரி கோன் மற்றும் அவரது சகோதரர்களான ஜக் கோன், ஜோ பிராஃண்டால் ஆரம்பிக்கப்பட்டது.

1990கள்

1994 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 இல் கொலம்பியா பிக்சர்ஸ் டெலிவிசனும் டிரைஸ்டார் டெலிவிசனும் கொலம்பியா டிரைஸ்டார் டெலிவிசன் (CTT) என்ற பெயரில் இணைந்துகொண்டன.

சின்னம்

கொலம்பியா பிக்சர்சின் சின்னம், அமெரிக்கக் கொடி போர்த்திய ஒரு பெண் தீப்பந்தத்தை கையிலேந்தி நிற்கும் வண்ணம் அமைந்துள்ளது. இச் சின்னம் ஐந்து தடவைகள் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

மேலதிக வாசிப்பிற்கு

வெளி இணைப்புக்கள்

கொலம்பியா பிக்சர்ஸ் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Columbia Pictures
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கொலம்பியா பிக்சர்ஸ் வரலாறுகொலம்பியா பிக்சர்ஸ் சின்னம்கொலம்பியா பிக்சர்ஸ் மேற்கோள்கள்கொலம்பியா பிக்சர்ஸ் மேலதிக வாசிப்பிற்குகொலம்பியா பிக்சர்ஸ் வெளி இணைப்புக்கள்கொலம்பியா பிக்சர்ஸ்அமெரிக்க ஐக்கிய நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆளுமைமோகன்தாசு கரம்சந்த் காந்திதட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)மீராபாய்கொடைக்கானல்காம சூத்திரம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்பி. காளியம்மாள்படையப்பாஅங்குலம்விஸ்வகர்மா (சாதி)தமிழ்விடு தூதுதேவேந்திரகுல வேளாளர்சுந்தரமூர்த்தி நாயனார்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்கருத்தரிப்புமுல்லைப்பாட்டுதமிழ்நாடு காவல்துறைஏலகிரி மலைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சங்க காலப் புலவர்கள்மருது பாண்டியர்தங்க மகன் (1983 திரைப்படம்)உலா (இலக்கியம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்பஞ்சாயத்து ராஜ் சட்டம்இரட்டைக்கிளவிமுதுமொழிக்காஞ்சி (நூல்)பள்ளிக்கூடம்கழுகுகுறவஞ்சிபூனைஇந்திரா காந்திகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்நக்கீரர், சங்கப்புலவர்சேரர்தமிழர் பண்பாடுராஜா ராணி (1956 திரைப்படம்)அளபெடைஅனுஷம் (பஞ்சாங்கம்)கற்றாழைதமிழ் எண்கள்சங்க இலக்கியம்மனித மூளைநீதி இலக்கியம்பரிவர்த்தனை (திரைப்படம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்சின்ன வீடுஅம்பேத்கர்போதைப்பொருள்மதுரைஇந்தியன் (1996 திரைப்படம்)இந்திய தேசிய காங்கிரசுசுற்றுலாகார்ல் மார்க்சுசித்தர்கள் பட்டியல்இலக்கியம்முத்துராஜாஇந்தியன் பிரீமியர் லீக்குடும்பம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்இரட்சணிய யாத்திரிகம்நிதி ஆயோக்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்இந்திய நிதி ஆணையம்இயற்கையாவரும் நலம்வன்னியர்மதுரைக் காஞ்சிஇலிங்கம்நிணநீர்க் குழியம்தமிழர் நிலத்திணைகள்பூக்கள் பட்டியல்உரைநடைகுடும்ப அட்டைதமிழ்நாடு சட்டப் பேரவை🡆 More