கெம்பே கவுடா பேருந்து நிலையம்

கெம்பே கவுடா பேருந்து நிலையம் ஆனது கருநாடகம் மாநிலம், பெங்களூர் நகரில் உள்ள ஒரு பேருந்து நிலையம் ஆகும்.

இந்த பேருந்து நிலையம் எதிரே பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு மெஜஸ்டிக் என மற்றொரு பெயரும் உள்ளது. இந்த பேருந்து நிலையம் பெங்களூர் நகரின் மையப்பகுதியில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூர் மெட்ரோ போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

கெம்பே கவுடா பேருந்து நிலையம்
கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூர் மெட்ரோ போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம்
கெம்பே கவுடா பேருந்து நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்மெஜஸ்டிக்
அமைவிடம்காந்தி நகர், பெங்களூர்
கருநாடகம்
இந்தியா
பேருந்து இயக்குபவர்கள்கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூர் மெட்ரோ போக்குவரத்துக் கழகம்
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1980
போக்குவரத்து
பயணிகள் 800,000

பெயர்க் காரணம்

முதல்வர் ரா. குண்டு ராவால் இந்த பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திற்கு மெஜஸ்டிக் என மற்றொரு பெயரும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் பெங்களூர் நகரில் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். பெங்களூர் நகரத்தை நிறுவிய கெம்பே கவுடாவின் நினைவாக இந்தப் பேருந்து நிலையத்திற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

1960களில் கெம்பே கவுடா பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. தர்மம்பூடி ஏரி அமைந்த இடத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த ஏரியானது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வறட்சியானது.

மேற்கோள்கள்

Tags:

கருநாடகம்பெங்களூர்பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மணிமுத்தாறு (ஆறு)சூரைசினேகாஅயோத்தி தாசர்ஆய கலைகள் அறுபத்து நான்குதனுசு (சோதிடம்)இந்தியாவின் பசுமைப் புரட்சிவாணிதாசன்ஞானபீட விருதுவல்லினம் மிகும் இடங்கள்ஐம்பூதங்கள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சின்ன வீடுஇதயம்அறுசுவைநாழிகைஇந்திய மக்களவைத் தொகுதிகள்காதல் தேசம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்குணங்குடி மஸ்தான் சாகிபுஇரட்டைக்கிளவிஹரி (இயக்குநர்)மங்கலதேவி கண்ணகி கோவில்சென்னைதரணிகாம சூத்திரம்சப்ஜா விதைகல்லீரல்திருமுருகாற்றுப்படைகங்கைகொண்ட சோழபுரம்கருக்கலைப்புவணிகம்மதராசபட்டினம் (திரைப்படம்)மே நாள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்கருத்துதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்புதுக்கவிதைமனித உரிமைபெயரெச்சம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறுதானியம்சீமான் (அரசியல்வாதி)சூரியக் குடும்பம்திருப்பாவைபரிவர்த்தனை (திரைப்படம்)மயக்கம் என்னதிருவையாறுஇந்திய அரசியல் கட்சிகள்கொங்கு வேளாளர்ஆனைக்கொய்யாஅகமுடையார்மரகத நாணயம் (திரைப்படம்)சொல்பாரதிதாசன்வெ. இறையன்புநீதிக் கட்சிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்பனைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திராவிடர்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)சிவனின் 108 திருநாமங்கள்தமிழ்நாடு அமைச்சரவைஅளபெடைவரலாறுஇலங்கை தேசிய காங்கிரஸ்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)தமிழ் விக்கிப்பீடியாஐந்திணைகளும் உரிப்பொருளும்கொன்றை வேந்தன்சங்க இலக்கியம்டிரைகிளிசரைடுமுடக்கு வாதம்கருத்தரிப்புமணிமேகலை (காப்பியம்)ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)🡆 More