குவோமிந்தாங்

குவோமிந்தாங் அல்லது சீனத் தேசியவாதக் கட்சி தாய்வானில் அமைந்துள்ள சீனக் குடியரசின் ஒரு அரசியல் கட்சியாகும்.

இடங்களின் அடிப்படையில் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள மிகப்பெரிய கட்சியும் நாட்டின் மிகப் பழைய கட்சியும் இதுவே. குவோமிந்தாங் அனைத்துலக சனநாயக ஒன்றியத்தின் ஒரு உறுப்புக் கட்சியாகும்.

சீனக் குவோமிந்தாங்
中國國民黨
中国国民党
தலைவர்வு போ-ஹ்சியுங்
தொடக்கம்1919-10-10 (தற்கால)
1894-11-24 (சீன சமூக மீள்விப்பு இயக்கமாக)
தலைமையகம்232–234 பேட் வீதி, Sec. 2
ஷோங்ஷான் மாவட்டம், தாய்ப்பே நகரம், தாய்வான், சீனக் குடியரசு
செய்தி ஏடுசெண்ட்ரல் டெய்லி நியூஸ்
உறுப்பினர்  (2006)1,089,000
கொள்கைமக்களுடைய மூன்று கோட்பாடுகள்,
பழமைவாதம்,
பொதுவுடமை எதிர்ப்பு,
மைய-வலது,
சீனத் தேசியவாதம்,
சீன ஒருங்கிணைப்பு.
பன்னாட்டு சார்புஅனைத்துலக சனநாயக ஒன்றியம்
நிறங்கள்நீலம்
இணையதளம்
www.kmt.org.tw

மக்கள் முதற்கட்சி (People First Party), சீன புதுக் கட்சி (Chinese New Party) ஆகியவற்றுடன் குவோமிந்தாங்கும் சேர்ந்து பான்-புளூ கூட்டணி எனப்படுகின்றது. இவை சீனாவின் ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக உள்ளன.

Tags:

அரசியல் கட்சிதாய்வான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முத்துலட்சுமி ரெட்டிஐ (திரைப்படம்)டி. எம். செல்வகணபதிமனத்துயர் செபம்சப்தகன்னியர்தென் சென்னை மக்களவைத் தொகுதிலைலத்துல் கத்ர்தற்கொலை முறைகள்சுக்ராச்சாரியார்அருங்காட்சியகம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஅக்கி அம்மைஇசுலாமிய வரலாறுநாயக்கர்நயன்தாராஅன்புமணி ராமதாஸ்இயேசு காவியம்எயிட்சுசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஐரோப்பாபழமுதிர்சோலை முருகன் கோயில்வெ. இராமலிங்கம் பிள்ளைஇரண்டாம் உலகப் போர்விநாயகர் அகவல்காயத்ரி மந்திரம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)ஈரோடு மக்களவைத் தொகுதிதிருமணம்நிலக்கடலைமு. க. ஸ்டாலின்திருட்டுப்பயலே 2சித்தர்கிறிஸ்தவச் சிலுவைஜோதிமணிசுற்றுச்சூழல்கணினிகுத்தூசி மருத்துவம்இலக்கியம்வேதம்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியுகம்நம்மாழ்வார் (ஆழ்வார்)உயிர்ப்பு ஞாயிறுமாலைத்தீவுகள்பொன்னுக்கு வீங்கிபாண்டவர்பூட்டுபதிற்றுப்பத்து2014 உலகக்கோப்பை காற்பந்துதமிழர் விளையாட்டுகள்ராதிகா சரத்குமார்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)மயங்கொலிச் சொற்கள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கலித்தொகைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்மீன்இராமச்சந்திரன் கோவிந்தராசுசிங்கம்பனைகொங்கு வேளாளர்நெடுநல்வாடைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிம. கோ. இராமச்சந்திரன்திராவிசு கெட்சீமான் (அரசியல்வாதி)முக்குலத்தோர்ராதாரவிஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2விலங்குஇந்திய ரிசர்வ் வங்கிமண் பானைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மாதேசுவரன் மலைஹஜ்வல்லினம் மிகும் இடங்கள்புதினம் (இலக்கியம்)🡆 More