குருச்சேத்திரம்

குருச்சேத்திரம் ⓘ (இந்தி: कुरुक्षेत्र) இந்துக்களின் இதிகாசத்திலும், வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும்.

குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது இந்தியாவில், அரியானா மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் சண்டிகரிலிருந்து 80 கிமீ தொலைவிலும், தில்லியிலிருந்து 100 கிமீ தொலைவிலும் உள்ளது.

குருச்சேத்திரம்
कुरुक्षेत्र
ਕੁਰੂਕਸ਼ੇਤਰ

தர்மச்சேத்திரம்
நகராட்சி
கிருட்டிணன், அருச்சுனன் அமர்ந்திருக்கும் வெண்கல ரதம்
கிருட்டிணன், அருச்சுனன் அமர்ந்திருக்கும் வெண்கல ரதம்
நாடுஇந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்குருச்சேத்திரம்
பரப்பளவு
 • மொத்தம்1,530 km2 (590 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்9,64,655
 • அடர்த்தி630/km2 (1,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மற்றும் பஞ்சாபி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்136118
தொலைபேசி குறியீட்டு எண்91-1744
வாகனப் பதிவுHR 07X XXXX
இணையதளம்kurukshetra.nic.in
[1]

பாண்டவர்கௌரவர் படைகளுக்கு இடையே நடந்த குருச்சேத்திரப் போர் இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் பகவத் கீதை பிறந்தது.

பாண்டவர்கள் – கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த குரு எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது.

குருச்சேத்திரத்தில் அமைந்த தொன்மை வாய்ந்த புனித பிரம்ம சரோவர் குளம் அமைந்துள்ளது.

குருசேத்திரத்தின் வரலாறு

வாமண புராணம் பரத குல அரசன், குரு என்பவன், சரசுவதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் கி. மு., 1900-இல் இந்நகரை அமைத்தான் என்று கூறுகிறது. யக்ஞம், தானம், தவம், வாய்மை, தியாகம், மன்னித்தல், கருணை, மனத்தூய்மை, மற்றும் பிரம்மச்சர்யம் போன்ற நற்பண்புகள் கொண்ட அரசன் ”குரு”வின் மேன்மையை பாராட்டி, பகவான் விஷ்ணு அளித்த இரண்டு வரங்களின்படி, இவ்விடத்தில் இறப்பவர்கள் வீடுபேறு அடைவர். இவ்விடம், பல்வேறு காலகட்டங்களில் உத்தரவேதி என்றும், பிரம்மவேதி என்றும் இறுதியில் பரத குல அரசன் 'குரு'வின் காலத்திலிருந்து குருச்சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்

நிலவியல் அமைப்பு

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

குருச்சேத்திரம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kurukshetra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

குருச்சேத்திரம் குருசேத்திரத்தின் வரலாறுகுருச்சேத்திரம் பார்க்க வேண்டிய இடங்கள்குருச்சேத்திரம் நிலவியல் அமைப்புகுருச்சேத்திரம் இதனையும் காண்ககுருச்சேத்திரம் மேற்கோள்கள்குருச்சேத்திரம் வெளி இணைப்புகள்குருச்சேத்திரம்அரியானாஇதிகாசம்இந்தி மொழிஇந்தியாஇந்துகுருச்சேத்திர மாவட்டம்படிமம்:Kurukshetra.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகம்மது நபிதுரை வையாபுரிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்யூடியூப்சுற்றுச்சூழல் மாசுபாடுஇசுலாத்தின் ஐந்து தூண்கள்உன்னை நினைத்துகாயத்ரி மந்திரம்முல்லை (திணை)கட்டுவிரியன்மஞ்சள் காமாலைதிருமலை நாயக்கர் அரண்மனைபுதன் (கோள்)மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிவே. தங்கபாண்டியன்நோட்டா (இந்தியா)சடுகுடுமும்பை இந்தியன்ஸ்வீரமாமுனிவர்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்ஏழாம் அறிவு (திரைப்படம்)சங்க காலப் புலவர்கள்திருக்குறள்விவேகானந்தர்தங்கர் பச்சான்சு. வெங்கடேசன்யாவரும் நலம்இந்து சமயம்தருமபுரி மக்களவைத் தொகுதிநிர்மலா சீதாராமன்செண்டிமீட்டர்பர்வத மலைகே. என். நேருசத்ய பிரதா சாகுஇராமலிங்க அடிகள்சோழர்தமிழ்ப் புத்தாண்டுவெ. இறையன்புஉரைநடைகாடுவெட்டி குருமருதம் (திணை)திருநெல்வேலி மக்களவைத் தொகுதிஎல். முருகன்எஸ். ஜெகத்ரட்சகன்ஆந்திரப் பிரதேசம்சுப்பிரமணிய பாரதிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்அரண்மனை (திரைப்படம்)சுவாதி (பஞ்சாங்கம்)சரண்யா துராடி சுந்தர்ராஜ்விபுலாநந்தர்வினோஜ் பி. செல்வம்ரமலான் நோன்புமாதவிடாய்இனியவை நாற்பதுதிருவோணம் (பஞ்சாங்கம்)இரச்சின் இரவீந்திராபுறப்பொருள் வெண்பாமாலைமதுரைமுத்துராஜாஜி. யு. போப்தமிழ் நாடக வரலாறுசைவத் திருமுறைகள்சத்குருமுக்குலத்தோர்தற்கொலை முறைகள்ஓ. பன்னீர்செல்வம்ஒலிவாங்கிதமிழ்திராவிட இயக்கம்எயிட்சுபொதியம்நீர் மாசுபாடுதிருப்புகழ் (அருணகிரிநாதர்)நாயன்மார் பட்டியல்அகழ்வாய்வுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஅயோத்தி தாசர்அத்தி (தாவரம்)🡆 More