கார்த்திஜ்

கார்தேஜ் அல்லது கார்த்திஜ் (Carthage), என்பது பண்டைய கிரேக்க நகரங்களில் ஒன்றாகும்.

இது போரினால் அழிந்துபோன பெரிய நகரங்களில் ஒன்றாகும். இந் நகரம் கானானிய போனீசிய காலனியாக இருந்து பின்னர், கிமு முதல் புத்தாயிரம் காலத்தில் தென்மேற்கு மத்தியதரைக்கடற்பகுதியில் கோலாச்சிய புயூனிக் பேரரசின் தலைநகராக விளங்கியது.

கார்தேஜ்
கார்த்திஜ்
கார்த்திஜ் is located in தூனிசியா
கார்த்திஜ்
Shown within Tunisia
இருப்பிடம்துனிசியா
பகுதிதுனீஸ் ஆளுநனரகம்
ஆயத்தொலைகள்36°51′10″N 10°19′24″E / 36.8528°N 10.3233°E / 36.8528; 10.3233
வகைபண்பாட்டுக் களம்
அளவுகோல்ii, iii, vi
வரையறுப்பு1979 (3rd உலக பாரம்பரியக் குழு)
சுட்டெண்37
பிரதேசம்அரபு நாடுகள்

அமைவிடம்

ஆப்பிரிக்காக் கண்டத்தின் வடக்கில் அமைந்த துனிசியா நாட்டின் வடக்கு கடற்கரையில் கார்தேஜ் நகரம் இருந்தது.

வரலாறு

சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நகரம் கார்த்தேஜ். மத்திய தரைக் கடலின் கிழக்குக் கரையில் அக்காலத்தில் புகழுடன் விளங்கிய ஃபினீஷிய மக்களே இந்த நகரத்தை அமைத்தனர். இவர்கள் கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள். போர்க் கப்பல்களுக்கு ஒன்றும், வாணிகக் கப்பல்களுக்கு ஒன்றுமாக இரு துறைமுகங்களை இங்கு கட்டினார்கள். கப்பல் போக்குவரத்துக்கு மையமான இடத்தில் அமைந்திருந்ததால் இந்நகரம் விரைவாக வளர்ச்சி அடைந்தது. பிறகு ரோமானியர்கள் இந்நகரைக் கைப்பற்றி அழித்தனர்.கி.மு.29-ல் அகஸ்ட்டஸ் மன்னரால் மீண்டும் நிறுவப்பட்டு ரோம் சாம்ராஜ்யத்தின் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தது. ஆனால் கி.பி. 5-ம் நூற்றாண்டில் வாண்டல்கள் என்போர் இந்நகரைக் கைப்பற்றினர். இறுதியாக கி.பி 7-ம் நூற்றாண்டில் அராபியர்கள் இந்நகரை அடியோடு அழித்துவிட்டனர். இன்று கல்லறைகளும் சிதைவுகளுமே இங்கு காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.

Tags:

கானான்போனீசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீரிழிவு நோய்சமூகம்திரைப்படம்புறாபாத்திமாஇந்தியாவின் பண்பாடுதிருமழபாடி வைத்தியநாதர் கோயில்இயற்கைஇடமகல் கருப்பை அகப்படலம்தமிழ்த்தாய் வாழ்த்துசைவ சமயம்காரைக்கால் அம்மையார்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்முத்தரையர்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்மார்ச்சு 28பெரியபுராணம்புணர்ச்சி (இலக்கணம்)பாவலரேறு பெருஞ்சித்திரனார்இந்திய ரிசர்வ் வங்கிபெயர்ச்சொல்முத்துராமலிங்கத் தேவர்உயிர்ச்சத்து டிபாஞ்சாலி சபதம்இயோசிநாடிமுகம்மது நபியின் இறுதிப் பேருரைமனித மூளைநுரையீரல்மணிமேகலை (காப்பியம்)ஸ்ரீஅண்டர் தி டோம்அதிமதுரம்முதலாம் உலகப் போர்ஆண்டாள்தேம்பாவணிஇளங்கோ கிருஷ்ணன்நஞ்சுக்கொடி தகர்வுதிருமூலர்குடிப்பழக்கம்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்கமல்ஹாசன்கட்டபொம்மன்முக்கூடற் பள்ளுதற்குறிப்பேற்ற அணிசூர்யா (நடிகர்)வாரிசுதூதுவளைகோயம்புத்தூர் மாவட்டம்இன்ஸ்ட்டாகிராம்டி. ராஜேந்தர்ஏ. ஆர். ரகுமான்ஏறுதழுவல்ராம் சரண்கேரளம்வைரமுத்துபாரிதிருநாவுக்கரசு நாயனார்முல்லைப்பாட்டுகருச்சிதைவுமுதுமலை தேசியப் பூங்காவரிஅகத்தியர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)108 வைணவத் திருத்தலங்கள்திருநங்கைகுடும்பம்ஆண்டு வட்டம் அட்டவணைபுரோஜெஸ்டிரோன்நவரத்தினங்கள்இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்வேதநாயகம் பிள்ளைபண்பாடுவெள்ளியங்கிரி மலைமகாபாரதம்ஐம்பூதங்கள்சேவல் சண்டை🡆 More