எல் காமரோன் தே லா ஈஸ்லா (ஆங்கில மொழி: El Camarón de la Isla) (5 திசம்பர் 1950 - 2 சூலை 1992) என்பவர் எசுப்பானிய நாட்டு பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார்.
இவர் ஒரு புகழ்பெற்ற பிளமேன்கோ பாடகர் ஆவார். இவர் சூலை திங்கள் 2 ஆம் தேதி 1992 ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள பாதாலோனாவில் உயிர் நீத்தார்.
காமரோன் தே லா ஈஸ்லா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஜோஸ் மோன்ஜே குரூஸ் |
பிறப்பு | சான் பெர்னாண்டோ (காடிஸ்), எசுப்பானியா | 5 திசம்பர் 1950
இறப்பு | 2 சூலை 1992 படலோனா, எசுப்பானியா | (அகவை 41)
இசை வடிவங்கள் | |
தொழில்(கள்) |
|
இசைக்கருவி(கள்) |
|
இசைத்துறையில் | 1969–1992 |
இணைந்த செயற்பாடுகள் | |
இணையதளம் | www |
This article uses material from the Wikipedia தமிழ் article காமரோன் தே லா ஈஸ்லா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.