கரும்புள்ளிச் செவ்வண்டினம்

கரும்புள்ளிச் செவ்வண்டினம் அல்லது காக்சினெல்லிடே (Coccinellidae) என்பது வண்டுகள் வரிசையினைச் சேர்ந்த கணுக்காலி குடும்பம் ஆகும்.

கரும்புள்ளிச் செவ்வண்டு
கரும்புள்ளிச் செவ்வண்டினம்
காக்ஃசினெல்லா மகுனிஃபிக்கா
(Coccinella magnifica)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
Polyphaga
பெருங்குடும்பம்:
Cucujoidea
குடும்பம்:
காக்சினெல்லிடே

Latreille, 1807 
Subfamilies 
  • Chilocorinae Mulsant, 1846
  • Coccidulinae Mulsant, 1846
  • Coccinellinae Latreille, 1807
  • Epilachninae Mulsant, 1846
  • Hyperaspidinae Duverger, 1989
  • Microweiseinae Leng, 1920
  • Scymninae Mulsant, 1846
  • Sticholotidinae Weise, 1901

இவை சிறிய உருவமுடைய வண்டினங்கள். ஏறத்தாழ 0.8 முதல் 18 மி.மீ வரையிலான அளவுடையவை. இவை பார்ப்பதற்குப் பெரும்பாலும் சிவப்பு, செம்மஞ்சள் அல்லது மஞ்சள் நிறத்தில் அல்லது கருநீலச்சிவப்பு நிறத்தில் காணப்படும். இவ்வண்டுகளின் சிறகில் கரும்புள்ளிகள் காணப்படுகின்றன. இச்சிறுவண்டினத்தின் கால்களும், தலையும், உணர்விழைகளும் கரிய நிறத்தில் இருக்கும். இந்த நிற அமைப்புகள் சில வண்டினங்களில் பலவாறு மாறுபட்டும் காணப்படும். பொதுவாக சிவந்த சிறகில் ஏழு கரும்புள்ளிகள் இருக்கும். ஆனால் பழுப்புநிறத்தில் பன்னிரண்டு வெள்ளைப் புள்ளிகள் உள்ள வகைகளும் உள்ளன. இக்கரும்புள்ளி செவ்வண்டினங்கள் கடலிலும், வட-தென் முனைப்பகுதிகள் தவிர உலகெங்கும் காணப்படுகின்றன. இவ்வினத்தில் ஏறத்தாழ 5,000 சிற்றினங்கள் விளக்கப்பட்டுள்ளன. வட அமெரிக்காவில் மட்டும் 450 சிற்றினங்கள் உள்ளன. இங்கிலாந்தில் 'லேடிபர்டு' (ladybird) என்றும், அமெரிக்காவில் "லேடிபக்கு" (ladybug) அல்லது "லேடிக்கௌ" (ladycow) என்றும் அழைக்கின்றார்கள்.

இந்த வண்டினங்கள் மாந்தரின் தோட்டங்களுக்குப் பயனுடையவை. ஏனெனில் பயிரை அழிக்கும் பூச்சிகளான செடிப்பேன் முதலானவற்றை உண்ணுகின்றன. இப்படியான பூச்சிகள், செடிப்பேன்கள் குழுவில் முட்டைகள் இட்டு, அவை வெளிவரும்பொழுது அவற்றை உண்ணும்.. ஆனால் எப்பிலாக்கினினே (Epilachninae) போன்ற குடும்பத்தைச் சேர்ந்த சில செவ்வண்டின வகைகள் செடிகளின் பகுதிகளையே உண்ணும். ஆகவே இத்தகைய வகைகள் வரவேற்கத்தக்கதாகக் கருதப்படுவதில்லை.

படத்தொகுப்பு

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

Tags:

வண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வடிவேலு (நடிகர்)பழமொழி நானூறுசைவ சமயம்அகரவரிசைஐங்குறுநூறுசுப்பிரமணிய பாரதிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)வடலூர்பஞ்சபூதத் தலங்கள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்முத்துராஜாபீனிக்ஸ் (பறவை)கல்விஇராசேந்திர சோழன்கார்த்திக் (தமிழ் நடிகர்)தமிழ் இலக்கணம்உயிர்மெய் எழுத்துகள்ஜெயகாந்தன்கைப்பந்தாட்டம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மியா காலிஃபாவினைச்சொல்எல் நீனோ-தெற்கத்திய அலைவுமுதற் பக்கம்தினமலர்சங்கம் (முச்சங்கம்)தொழிலாளர் தினம்தன்யா இரவிச்சந்திரன்கலித்தொகைபூரான்சித்திரைத் திருவிழாஇசைவணிகம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019திருவள்ளுவர்தமிழர் பருவ காலங்கள்சொல்வெ. இராமலிங்கம் பிள்ளைஅப்துல் ரகுமான்செண்டிமீட்டர்பணவீக்கம்சுடலை மாடன்தமிழ்நாடுசூர்யா (நடிகர்)யானையின் தமிழ்ப்பெயர்கள்இந்திய ரிசர்வ் வங்கிமுல்லைப் பெரியாறு அணைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்முள்ளம்பன்றிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குற்றாலக் குறவஞ்சியுகம்முல்லைப்பாட்டுஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்விந்துமூவேந்தர்கொன்றைஅன்புமணி ராமதாஸ்பொன்னுக்கு வீங்கிவன்னியர்முலாம் பழம்பெண்களுக்கு எதிரான வன்முறைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்முத்துலட்சுமி ரெட்டிகாயத்ரி மந்திரம்கலாநிதி மாறன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழர் அளவை முறைகள்அமலாக்க இயக்குனரகம்நந்திக் கலம்பகம்நீர்நிலைஆகு பெயர்மருதம் (திணை)இந்திய நிதி ஆணையம்மணிமேகலை (காப்பியம்)ஈ. வெ. இராமசாமிதமிழக மக்களவைத் தொகுதிகள்🡆 More