7–11
கடற்பேரோந்தி | |
---|---|
Amblyrhynchus cristatus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | பேரோந்திவடிவி |
குடும்பம்: | பேரோந்திவகையி |
பேரினம்: | கடற்பேரோந்தி |
துணையினம் | |
கடற்பேரோந்தி (marine iguana) என்பது பேரோந்தி வகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இது எக்குவடோர் நாட்டில் உள்ள கலாபகசுத் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. பல்லியோந்திகள் வரிசையில் கடற்பேரோந்திகள் மட்டுமே நீந்தும் திறன் பெற்றுள்ளன. இதில் மொத்தம் 7 அல்லது 8 துணையினங்கள் உள்ளன.
This article uses material from the Wikipedia தமிழ் article கடற்பேரோந்தி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.