இயன் சோமர்ஹால்டர்

இயன் ஜோசப் சோமர்ஹால்டர் (Ian Somerhalder, பிறப்பு: டிசம்பர் 8, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர்.

பூனே கேரில், தி வாம்பயர் டைரீஸ் போன்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து புகழ் பெற்றவர்.

இயன் சோமர்ஹால்டர்
இயன் சோமர்ஹால்டர்
பிறப்புஇயன் ஜோசப் சோமர்ஹால்டர்
திசம்பர் 8, 1978 (1978-12-08) (அகவை 45)
கோவிங்க்டன், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1997–அறிமுகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்லாஸ்ட்
தி வாம்பயர் டைரீஸ்

ஆரம்பகால வாழ்க்கை

சோமர்ஹால்டர், கோவிங்க்டன், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா வில் பிறந்தார். அவர், கோவிங்க்டன் உள்ள ஒரு தனியார் கத்தோலிக்க பள்ளியில் படித்தார். தனது 10 வயதிலிருந்து 13 வயது வரை வடிவழகு தொழிலை செய்தார். தனது 17வது வயதில் நடிப்பு துறைக்கு வந்தார்.

திரைத்துறை

2000 ஆம் ஆண்டில், யங் அமெரிக்கன்ஸ் என்ற திரைத் தொடரில் நடித்தார். பின்னர், 2007ல் வெளியான தி ரூல்ஸ் ஆஃப் அற்றாக்சன் என்ற திரைப்படத்திலும் நடித்தார். பலவற்றில் நடித்திருந்தாலும், பூனே கேரில் என்ற திரைத்தொடரே குறிப்பிடத்தக்கது. இது 2004ம் ஆண்டு முதல் வெளியானது.


திரைப்படங்கள்

  • 1998 செலிப்ரிட்டி
  • 2001 லைஃப் அஸ் எ ஹவுஸ்
  • 2002 சேஞ்சிங் ஹார்ட்ஸ்
  • 2002 தி ரூல்ஸ் ஆஃப் அற்றாக்சன்
  • 2004 இன் எனிமி ஹேன்ட்ஸ்
  • 2004 தி ஓல்டு மேன் அன்டு தி ஸ்டுடியோ

திரைத் தொடர்கள்

  • 1997 தி பிக் ஈசி
  • 1999 நவ் அன்டு எகய்ன்
  • 2000 யங் அமெரிக்கன்ஸ்
  • 2001 அனாட்டமி ஆஃப் எ ஹேட் கிரைம்

சான்றுகள்

Tags:

இயன் சோமர்ஹால்டர் ஆரம்பகால வாழ்க்கைஇயன் சோமர்ஹால்டர் திரைத்துறைஇயன் சோமர்ஹால்டர் சான்றுகள்இயன் சோமர்ஹால்டர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்தி வாம்பயர் டைரீஸ்நடிகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிதம்பரம் நடராசர் கோயில்இயற்கைபுலிசூரரைப் போற்று (திரைப்படம்)சிலப்பதிகாரம்நெல்லிசீமான் (அரசியல்வாதி)இயற்கை வளம்மார்ச்சு 27ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வல்லினம் மிகும் இடங்கள்இந்திய வரலாறுவ. உ. சிதம்பரம்பிள்ளைமண்ணீரல்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)நுரையீரல்கிராம ஊராட்சிபக்தி இலக்கியம்இந்திய ரிசர்வ் வங்கிவிநாயகர் அகவல்பாளையக்காரர்துணிவு (2023 திரைப்படம்)தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழர் நிலத்திணைகள்கோயம்புத்தூர்பூப்புனித நீராட்டு விழாஅப்துல் ரகுமான்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திரௌபதி முர்முகேரளம்சிறுபஞ்சமூலம்தமிழ் மாதங்கள்குடிப்பழக்கம்காடுவெட்டி குருகார்ல் மார்க்சுநெகிழிபுங்கைமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்வேளாண்மைபதிற்றுப்பத்துகுடலிறக்கம்அறுசுவைவேலுப்பிள்ளை பிரபாகரன்உ. சகாயம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)பக்கவாதம்தெலுங்கு மொழிகே. அண்ணாமலைதிரு. வி. கலியாணசுந்தரனார்வேதம்அஸ்ஸலாமு அலைக்கும்புகாரி (நூல்)மோகன்தாசு கரம்சந்த் காந்திபால்வினை நோய்கள்ஏக்கர்மார்ச்சு 28பாவலரேறு பெருஞ்சித்திரனார்இன்னா நாற்பதுஎடுத்துக்காட்டு உவமையணிதமிழ் நீதி நூல்கள்தமிழக வரலாறுஇரட்டைக்கிளவிபேரிடர் மேலாண்மைகொங்கு வேளாளர்வேதநாயகம் பிள்ளைதற்கொலைஅகத்திணைதிருப்பதி வெங்கடாசலபதி கோயில்பண்பாடுரேஷ்மா பசுபுலேட்டிவணிகம்கள்ளர் (இனக் குழுமம்)சேலம்திருக்குறள்தில்லு முல்லுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தூதுவளைபுற்றுநோய்பங்குனி உத்தரம்🡆 More