இடாய்ச்சு அருங்காட்சியகம்

இடாய்ச்சு அருங்காட்சியகம் அல்லது செர்மன் அருங்காட்சியகம் செர்மன் நாட்டின் மியூனிக் நகரில் உள்ள ஒரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம்.

இதுவே உலகின் மிகப்பெரிய அறியவல் நுட்பக் காட்சியகமாகும். இங்கு 50 துறைகளில் 28, 000 பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 15 இலட்சம் பேர் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகின்றனர். இது 1903-ஆம் சூன்த் திங்கள் 28-ஆம் நாள் செருமானியப் பொறியாளர் கழகத்தால் தொடங்கப்பட்டது. மியூனிக் நகரின் மிகப்பெரிய அருங்காட்சியகம் இதுவே.

இடாய்ச்சு அருங்காட்சியகம்
Deutsches Museum with Boschbridge
இடாய்ச்சு அருங்காட்சியகம்
நிறுவப்பட்டதுசூன் 28, 1903 (1903-06-28)
அமைவிடம்
  • மியூசியம் இன்செல் 1
  • 80538 மூன்சென்
  • செர்மனி
ஆள்கூற்று48°07′48″N 11°35′00″E / 48.13000°N 11.58333°E / 48.13000; 11.58333
வகைஅறிவியல் அருங்காட்சியகம், தொழில்நுட்ப அருங்காட்சியகம்
சேகரிப்பு அளவு28,000
வருனர்களின் எண்ணிக்கை1.5 மில்லியன்
வலைத்தளம்Deutsches Museum


மேற்கோள்கள்

Tags:

மியூனிக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரேஷ்மா பசுபுலேட்டிஇரவுக்கு ஆயிரம் கண்கள்தமிழர் பருவ காலங்கள்திருவாரூர் தியாகராஜர் கோயில்ஒரு காதலன் ஒரு காதலிகர்நாடகப் போர்கள்இந்து சமய அறநிலையத் துறைவிலங்குசங்க இலக்கியம்வெந்து தணிந்தது காடுஅண்ணாமலையார் கோயில்இலங்கையின் வரலாறுசூல்பை நீர்க்கட்டிபூலித்தேவன்வளைகாப்புஇணையம்அரபு மொழிஅர்ஜூன் தாஸ்திருமூலர்பண்டமாற்றுசிலப்பதிகாரம்கருப்பை வாய்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மகேந்திரசிங் தோனிம. கோ. இராமச்சந்திரன்ஹதீஸ்மீன் சந்தைவல்லினம் மிகும் இடங்கள்போயர்அமீதா ஒசைன்உயிர்ச்சத்து டிகுடும்பம்தமிழர் கலைகள்நீதிக் கட்சிபாலை (திணை)திருநாவுக்கரசு நாயனார்செங்குந்தர்பாரதிய ஜனதா கட்சிஆற்றுப்படைதொல்காப்பியம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆறுமுக நாவலர்போதைப்பொருள்உயர் இரத்த அழுத்தம்ஏலாதிதொல். திருமாவளவன்தமிழ் எழுத்து முறைபுரோஜெஸ்டிரோன்இந்திய தேசிய காங்கிரசுஇனியவை நாற்பதுமெட்ரோனிடசோல்கொங்கு நாடுநெல்வைரமுத்துமேகாலயாஇன்ஃபுளுவென்சாஅன்றில்வாட்சப்முப்பரிமாணத் திரைப்படம்பனிக்குட நீர்அகத்திணைபிச்சைக்காரன் (திரைப்படம்)புற்றுநோய்காச நோய்கன்னியாகுமரி மாவட்டம்குறிஞ்சிப் பாட்டுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கோத்திரம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தற்கொலைநாச்சியார் திருமொழிதாயுமானவர்ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)பழமுதிர்சோலைதுணிவு (2023 திரைப்படம்)தமிழ் இலக்கணம்தமிழ்நாடு சட்டப் பேரவை🡆 More