இசுரேல் தேசிய நூலகம்

இசுரேல் தேசிய நூலகம் (எபிரேயம்: הספרייה הלאומית) முன்னர் யூத தேசிய மற்றும் பல்கலைக்கழக நூலகம் (எபிரேயம்: בית הספרים הלאומי והאוניברסיטאי) என்றழைக்கப்பட்டது. இது இசுரேலின் தேசிய நூலகம் ஆகும். இந்த நூலகத்தில் 5 மில்லியனுக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இது எருசலேமிலுள்ள எபிரேய பல்கலைக்கழகத்தின் கிவத்துராம் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நூலகத்தில் உலகின் பெரு எண்ணிக்கையிலான எபிரேய மொழி மற்றும் யூத கலைப்பொருட்கள் தொடர்பான பழங்கால சுவடிகள், புத்தகங்கள், கலைப்பொருட்கள் உள்ளன.

இசுரேல் தேசிய நூலகம்
இசுரேல் தேசிய நூலகம்
இசுரேல் தேசிய நூலகம்
தொடக்கம்1892
அமைவிடம்ஜெருசலேம்
கிளைகள்n/a
Access and use
சுழற்சிlibrary does not publicly circulate
ஏனைய தகவல்கள்
இணையதளம்http://web.nli.org.il
Map
இசுரேல் தேசிய நூலகம்
எபிரேய பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தின் முதன்மை கட்டடம்

படத் தொகுப்பு

வெளி இணைப்புகள்

இசுரேல் தேசிய நூலகம் 
விக்கிமீடியா பொதுவகத்தில், National Library of Israel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கனிமொழி கருணாநிதிதொல். திருமாவளவன்உ. வே. சாமிநாதையர்மரியாள் (இயேசுவின் தாய்)மீன்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வட சென்னை மக்களவைத் தொகுதிதேவாரம்ரமலான் நோன்புபல்லவர்கருப்பை வாய்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நாயன்மார் பட்டியல்அஸ்ஸலாமு அலைக்கும்தமிழர் அளவை முறைகள்பித்தப்பைஸ்ருதி ராஜ்சென்னைஅ. கணேசமூர்த்திமருதமலைதமிழக மக்களவைத் தொகுதிகள்மொழிகொல்கத்தா நைட் ரைடர்ஸ்எஸ். ஜெகத்ரட்சகன்கலித்தொகைகிறிஸ்தவம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பொது ஊழிஇலங்கைபணவீக்கம்டார்வினியவாதம்அகத்தியமலைபேரூராட்சிகொள்ளுவாட்சப்ஈ. வெ. இராமசாமிகாதல் (திரைப்படம்)மருது பாண்டியர்புங்கைகருப்பைபொறியியல்முத்துலட்சுமி ரெட்டிஅணி இலக்கணம்நீரிழிவு நோய்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்கொடைக்கானல்காரைக்கால் அம்மையார்காம சூத்திரம்நாயன்மார்திருவண்ணாமலைசைவத் திருமுறைகள்மு. வரதராசன்சி. விஜயதரணிஉட்கட்டமைப்புதமிழ் எண்கள்உமாபதி சிவாசாரியர்நாடார்இந்திய அரசியல் கட்சிகள்நீலகிரி மாவட்டம்தாயுமானவர்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மயக்கம் என்னகாளமேகம்சங்க காலம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)நீர் விலக்கு விளைவுஅன்புமணி ராமதாஸ்இந்திய தேசியக் கொடிமதுராந்தகம் தொடருந்து நிலையம்மண்ணீரல்ஆய்த எழுத்து (திரைப்படம்)பெரும்பாணாற்றுப்படைநீதிக் கட்சிஇரசினிகாந்துமுகம்மது நபியின் இறுதிப் பேருரைமுகம்மது நபிசித்தர்சங்க இலக்கியம்🡆 More