ஆல்வின் டாப்லர்

ஆல்வின் டாப்லர் (Alvin Toffler 4 அக்டொபர் 1928–27 சூன் 2016) என்பவர் நியுயார்க்கைச் சேர்ந்த சமூக அறிவியல் அறிஞர், நூலாசிரியர், எழுத்தாளர் ஆவார் இவர் எதிர்கால அதிர்ச்சி என்னும் நுலின் ஆசிரியர்.

1970 இல் வெளிவந்த இந்த நூல் இலக்கக் கணக்கில் விற்பனையாகிப் புகழ் பெற்றது.

ஆல்வின் டாப்லர்
Alvin Toffler Edit on Wikidata
ஆல்வின் டாப்லர்
பிறப்பு4 அக்டோபர் 1928
நியூயார்க்கு நகரம்
இறப்பு27 சூன் 2016 (அகவை 87)
லாஸ் ஏஞ்சலஸ்
கல்லறைWestwood Village Memorial Park Cemetery
படித்த இடங்கள்
பணிFuturist, பத்திரிக்கையாளர், கட்டுரையாளர், சமூகவியலாளர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை/கள்
Heidi Toffler
விருதுகள்Officer of Arts and Letters
இணையம்http://www.alvintoffler.net

இளமைக் காலம்

யூதப் பொலீசு இனத்தில் பிறந்த ஆல்வின் டாப்லர் நியூயார்க்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார். அப்போது மார்க்சியக் கருத்துகளில் ஆர்வம் கொண்டார். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஓகியோவில் தொழிற் சாலையில் பணி செய்த அனுபவமும் ஏற்பட்டது. அதனால் தொழிலாளர்களின் இன்னல்களையும் அவர் உணர்ந்தார்.

கணிப்பாளராக

  • இனி வரும் காலத்தில் கணினி, இணையம், பொருளியல், தொழில் நுட்பம் போன்ற வளர்சசி நிலை மாற்றங்கள் ஏற்படும் என முன் கூட்டியே ஆல்வின் டாப்லர் கணித்தார்.
  • கணம் தோறும் முன்னேறி வரும் தகவல் புரட்சி என்பது பொதி சுமப்பது போல் ஆகும் என விவரித்தார்.
  • குடும்ப வாழ்க்கை முறை சிதையும் என்றும் குற்ற நடவடிக்கைகள் பெருகும் என்றும் மயக்க மருந்துகள் பயன்படுத்தல் அதிகமாகும் என்றும் அறிவு சார்ந்த அரசியல் வளரும் என்றும் கணித்தார்.
  • குளோனிங் முறையில் உயிரினங்கள் உருவாக்கும் காலம் வரும் எனவும் முன்னதாக கணித்தார்.

பாராட்டுகளும் விருதுகளும்

சோவியத்து யூனியன் தலைவர் மிகைல் கர்பசோவ், சீனாவின் தலைவர் சூ சியாங், மெக்சிகோவைச் சேர்ந்த பெரும் பணக்காரர் கார்லொசு சிலிம் போன்றோர் டாப்ளர் கருத்துகளினால் ஈர்க்கப்பட்டார்கள். பல பன்னாட்டு விருதுகளை டாப்ளர் பெற்றார். அவற்றில் முக்கியமானவை மெக்கன்சி அறக்கட்டளை, அமெரிக்க அறிவியல் வளர்சசி சங்கம் , பிரவுன் பல்கலைக் கழகம் வழங்கிய விருதுகள் ஆகும்.

மூன்றாவது அலை என்னும் நூலை 1980 இலும் அதிகார மாற்றம் என்னும் நூலை 1990 இலும் டாப்லர் வெளியிட்டார்.

மேற்கோள்

Tags:

ஆல்வின் டாப்லர் இளமைக் காலம்ஆல்வின் டாப்லர் கணிப்பாளராகஆல்வின் டாப்லர் பாராட்டுகளும் விருதுகளும்ஆல்வின் டாப்லர் மேற்கோள்ஆல்வின் டாப்லர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கம்பர்தேம்பாவணிதமிழ்ஒளிமாரியம்மன்நிலக்கடலைதமிழ்நாடு காவல்துறைதமிழ் மாதங்கள்இந்திய வரலாறுதமிழ்விடு தூதுஎஸ். ஜானகிமுடியரசன்பறையர்திரிகடுகம்அபிராமி பட்டர்அபினிகுற்றியலுகரம்ஆப்பிள்நீரிழிவு நோய்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்ஹரி (இயக்குநர்)திருச்சிராப்பள்ளிதாஜ் மகால்அகமுடையார்இந்தியக் குடியரசுத் தலைவர்திராவிட இயக்கம்சே குவேராஅளபெடைஇந்திய மக்களவைத் தொகுதிகள்ஆந்தைகுமரகுருபரர்மண்ணீரல்நற்றிணைகர்மாமணிமுத்தாறு (ஆறு)மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)ஈ. வெ. இராமசாமிஅயோத்தி தாசர்சென்னைஆந்திரப் பிரதேசம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமுல்லைக்கலிதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்வடிவேலு (நடிகர்)இந்தியாவில் இட ஒதுக்கீடுசீமான் (அரசியல்வாதி)கஞ்சாஅமலாக்க இயக்குனரகம்நம்ம வீட்டு பிள்ளைஇல்லுமினாட்டிஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதமிழ்ப் புத்தாண்டுதமிழக மக்களவைத் தொகுதிகள்தைப்பொங்கல்மூலம் (நோய்)சீரடி சாயி பாபாபல்லவர்கிழவனும் கடலும்இயேசு காவியம்சீறாப் புராணம்வினைச்சொல்யாதவர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்காவிரி ஆறுகுண்டூர் காரம்நவதானியம்இமயமலைகார்லசு புச்திமோன்இலட்சம்ஜவகர்லால் நேருமருது பாண்டியர்தண்டியலங்காரம்மாமல்லபுரம்நிதிச் சேவைகள்உரைநடைசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சின்ன வீடு🡆 More