ஆண்மையியக்குநீர்

ஆண்மையியக்குநீர் (Testosterone) அல்லது (ஆங்கிலம்:டெஸ்டெஸ்தரோன்) என்பது ஓர் அந்திரோசன் வகை பாலின இயக்குநீர் ஆகும்.

இயக்க ஊக்கி இயக்குநீர்கள் கொலஸ்டிராலில் இருந்து உருவானவை. பாலின இயக்க ஊக்கி உடலின் இனப்பெருக்கத் தொகுதி அவயங்களில் மாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறது. அந்திரோசன் வகை இயக்குநீர்கள் ஆண்மை ஊக்கிகளாகும்.

ஆண்மையியக்குநீர்
மூலக்கூற்று அமைப்பு

ஆண்களின் விந்துச் சுரப்பிகள் மிகக் கூடுதலான இசுடெசுத்தோசத்தெரோனைச் சுரக்கின்றன. சூலகங்களும் அண்ணீரகச் சுரப்பிகளும் இதனை குறைந்தளவில் சுரக்கின்றன. பெண்களை விட ஆண்களில் மிகவும் கூடுதலான அளவில் இருக்கிறது.

இசுடெசுத்தோசத்தெரோன் இரண்டு விளைவுகளை ஏற்படுத்துகிறது. முதலாவதாக இது ஓர் ஆக்கமிக்க வளர்சிதைமாற்றத்தை உருவாக்குகிறது. இதனால் தசைகளும் எலும்புகளும் மிக்க வளர்ச்சி அடைகின்றன. மற்றது இது ஓர் ஆண்மை ஊக்கியாகச் செயலாற்றுகிறது. இவை இரண்டும் சேர்ந்து உடலுக்கு ஆண்மைத்தன்மையைக் கொடுக்கிறது.

இதனால் பருவ காலத்தில் சிறுவர்களுக்கு மீசை, தாடி முளைப்பதும், ஆண்குறி, விந்துப்பை பெரிதாவதும் குரல் உடைவதும் நிகழ்கின்றன.

மேற்கோள்கள்

Tags:

ஆங்கிலம்இனப்பெருக்கத் தொகுதிஇயக்குநீர்கொலஸ்டிரால்பால் (உயிரியல்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

டிரைகிளிசரைடுசீரடி சாயி பாபாஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370அமலாக்க இயக்குனரகம்தமிழ் எண்கள்மதுரைஉ. வே. சாமிநாதையர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்திய தேசியக் கொடிநான்மணிக்கடிகைபாவலரேறு பெருஞ்சித்திரனார்திருமந்திரம்வேளாண்மைகணினிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ஆய்வுநிதிச் சேவைகள்கள்ளழகர் கோயில், மதுரையூடியூப்குடும்பம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்இந்தியத் தேர்தல் ஆணையம்தமிழ்நாடுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைதமிழ்நாடு காவல்துறைதிராவிட மொழிக் குடும்பம்அருந்ததியர்வேர்க்குருதனுசு (சோதிடம்)ஜோக்கர்தொல்காப்பியம்ஆதலால் காதல் செய்வீர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்உடன்கட்டை ஏறல்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஏலகிரி மலைகாவிரி ஆறுஇயேசுசைவத் திருமுறைகள்கிரியாட்டினைன்வாணிதாசன்வைரமுத்துஇந்திய ரிசர்வ் வங்கிமதுரை வீரன்பரணி (இலக்கியம்)விஷால்நயன்தாராமயக்கம் என்னமழைநீர் சேகரிப்புஊராட்சி ஒன்றியம்திருவண்ணாமலைதினைகாயத்ரி மந்திரம்மூகாம்பிகை கோயில்யானையின் தமிழ்ப்பெயர்கள்ஸ்ரீசனீஸ்வரன்பறவைஅனைத்துலக நாட்கள்திருத்தணி முருகன் கோயில்இந்திய நாடாளுமன்றம்இந்தியத் தேர்தல்கள் 2024திருச்சிராப்பள்ளிஅறுபது ஆண்டுகள்உன்னை நினைத்துஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மங்கலதேவி கண்ணகி கோவில்முதுமலை தேசியப் பூங்காபிட்டி தியாகராயர்தமிழ்த்தாய் வாழ்த்துவிராட் கோலிஅளபெடைஆசிரியர்கூர்ம அவதாரம்வேதநாயகம் பிள்ளைவிவேகானந்தர்செப்பு🡆 More