அலங்காரப் புறா

அலங்காரப் புறாக்கள் (Fancy pigeon) அனைத்தும் மாடப்புறாவிலிருந்தே உருவாயின.

இவை சுமார் 1100 வகை இருப்பதாகக் கூறப்படுகிறது. அளவு, வடிவம், நிறம் மற்றும் குணாதிசயங்களுக்காக இவை புறா வளர்ப்புப் பிரியர்களால் வளர்க்கப்படுகின்றன. சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தை எழுதுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன் பனிப் புறாக்களை வளர்த்தார்.

புறாக் கண்காட்சிகள்

அலங்காரப் புறா 
புறாக் கண்காட்சி (1864)

உலகம் முழுவதும் நடத்தப்படும் உள்நாட்டு, பன்னாட்டு புறாக் கண்காட்சிகளில் நடைபெறும் போட்டிகளில் புறா வளர்ப்பாளர்கள் தங்களது புறாக்களைக் காட்சிப்படுத்துகின்றனர்.

அலங்காரப் புறா இனங்கள்

இந்த வகைப்படுத்தல் ஆஸ்திரேலிய முறையைப் பின்பற்றியுள்ளது.

ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்

அலங்காரப் புறா 
விசிறிவால் புறா

இவ்வகைப் புறாக்கள் ஆசியப் பகுதியில் தோன்றின.

வண்ணப் புறாக்கள்

அலங்காரப் புறா 
டானிஸ் சுவாபியன்

இவ்வகைப் புறாக்கள் ஜெர்மனியில் தோன்றின

சுருள்கள் மற்றும் ஆந்தைகள்

அலங்காரப் புறா 
ஆப்பிரிக்க ஆந்தை

இவ்விடத்தில் சுருள் என்பது அவற்றின் மார்பில் காணப்படும் சுருள் இறகைக் குறிக்கிறது. இவ்வகைப் புறாக்கள் சிறிய மூக்கிற்காக அறியப்படுகின்றன.

ஹோமர் மற்றும் கோழி புறாக்கள்

ஹோமிங் புறாக்கள்

அலங்காரப் புறா 
ஜெர்மன் ப்யூட்டி ஹோமர்

பவுட்டர் மற்றும் கிராப்பர் வகைப் புறாக்கள்

அலங்காரப் புறா 
பிக்மி பவுட்டர்

இவ்வகைப் புறாக்கள் பெரிய அளவிலான காற்றுப்பைக்காக அறியப்படுகின்றன.

கண்காட்சி டம்லர் வகைப் புறாக்கள்

அலங்காரப் புறா 
ஹெல்மட் கொண்டைப் புறா

ஃப்ளையிங் டம்லர் மற்றும் கர்ணப் புறாக்கள்

அலங்காரப் புறா 
டிப்லர்

இவை பறத்தல், கண்காட்சி முதலிய பல்வகைப் பயன்களுக்காக வளர்க்கப்படுகின்றன.

ஊணுக்காக வளர்க்கப்படும் புறாக்கள்

அலங்காரப் புறா 
சிவப்பு கார்னியா

இந்த வகைப் புறாக்கள் ஊணுக்காக வளர்க்கப்படுகின்றன.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

அலங்காரப் புறா புறாக் கண்காட்சிகள்அலங்காரப் புறா இனங்கள்அலங்காரப் புறா மேலும் காண்கஅலங்காரப் புறா மேற்கோள்கள்அலங்காரப் புறா வெளியிணைப்புகள்அலங்காரப் புறாஉயிரினங்களின் தோற்றம் (நூல்)சார்லஸ் டார்வின்பனிப் புறாமாடப்புறா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூரான்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்ஆதிமந்திகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)ஆழ்வார்கள்கலம்பகம் (இலக்கியம்)திருப்பதிவேலுப்பிள்ளை பிரபாகரன்அறுசுவைமதுரை வீரன்ரச்சித்தா மகாலட்சுமிமுதலாம் இராஜராஜ சோழன்ஔவையார்கார்ல் மார்க்சுநாச்சியார் திருமொழிகருக்காலம்கிராம நத்தம் (நிலம்)இந்திய மக்களவைத் தொகுதிகள்குமரகுருபரர்விஜய் வர்மாஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்நாயன்மார்முல்லைப் பெரியாறு அணைமாமல்லபுரம்இந்திய தேசியக் கொடிஇரட்டைக்கிளவிநீர் மாசுபாடுபழமுதிர்சோலை முருகன் கோயில்தசாவதாரம் (இந்து சமயம்)எங்கேயும் காதல்கணினிவெண்குருதியணுசார்பெழுத்துவிஷால்பூப்புனித நீராட்டு விழாதிராவிட முன்னேற்றக் கழகம்தமிழர் நிலத்திணைகள்சின்னம்மைதமிழக வரலாறுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைகலித்தொகைவெண்பாதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்டி. என். ஏ.சேக்கிழார்அகத்தியம்வேலு நாச்சியார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இயேசு காவியம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்கள்ளர் (இனக் குழுமம்)வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்நிணநீர்க் குழியம்மகரம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பாண்டியர்ரோகிணி (நட்சத்திரம்)ஆசிரியப்பாமுதுமொழிக்காஞ்சி (நூல்)தமிழர் பருவ காலங்கள்இந்திய தேசிய சின்னங்கள்நாலடியார்பெரும்பாணாற்றுப்படைஆய்த எழுத்து (திரைப்படம்)எஸ். ஜானகிதேவயானி (நடிகை)திவ்யா துரைசாமிகுருதி வகைபெண்ணியம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தற்கொலை முறைகள்கலாநிதி மாறன்காயத்ரி மந்திரம்உத்தரகோசமங்கைஇராமானுசர்வெள்ளியங்கிரி மலைதொல்லியல்வைரமுத்து🡆 More