அறிவியல் எழுத்து

அறிவியல் எழுத்து (Science journalism) என்பது அறிவியல் தகவல்களையும் செய்திகளையும் மக்களிடம் பகிர்கிறது.

இது சமூக விழிப்புணர்வுக்கு அவசியம்.

சமயம், இலக்கியம், கலைகள் போன்ற அக இயல்கள் போல் அல்லாமல் அறிவியல் ஒரு புறவய இயல். அதனால் அறிவியல் எழுத்து நிரூபிக்கப்பட்ட தகவல்களுக்கு முதன்மை தருகிறது. அதேவேளை அறிவியல் கருத்து வேறுபாடுகளை தகுந்தவாறு விளக்க முற்படுகிறது.

அறிவியல் துறைசார் கலைச்சொற்களும் கருத்துருக்களும் மிகுந்த துறை. அறிவியல் எழுத்து அவற்றை இயன்றவரை எளிமைப்படுத்தி பகிர முனைகிறது. அத் தகவல்களை பொது மக்களின் அன்றாட வாழ்வுடன் பொருத்தி பகிர முனைகிறது.

தமிழில் அறிவியல் எழுத்து

தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இன்ப இலக்கியமே. சீரிய முறையில் தகவல்களைப் பகிரும் உரைநடை 20ஆம் நூற்றாண்டிலேயே விரிவு பெற்றது. பொது மக்களைப் பெருமளவில் சென்றடைந்த தமிழ் அறிவியல் எழுத்துக்கு முன்னோடியாக சுஜாதா கருதப்படுகிறார்.

ஒப்பீட்டளவில் தமிழ் ஊடகங்கள் திரைப்படம், சோதிடம், ராசி பலன், அரசியல் போன்ற துறைகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை அறிவியலுக்குத் தருவதில்லை.

அறிவியல் எழுத்து அணுகுமுறை

தேசிய நல சேவை (ஐக்கிய இராச்சியம்) (UK NHS)

  • எங்கிருந்து இந்த செய்தி வருகிறது?
  • இது எந்த வகை ஆய்வு?
  • இந்த ஆய்வின் முடிவுகள் எவை?
  • இந்த முடிவுகளை முன்வைத்து ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் எவை?
  • தேசிய நல சேவை (ஐக்கிய இராச்சியம்) (NHS) இந்த ஆய்வைப் பற்றி என்ன சொல்கிறது?

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

அறிவியல் எழுத்து தமிழில் அறிவியல் எழுத்து அணுகுமுறைஅறிவியல் எழுத்து இவற்றையும் பார்க்கஅறிவியல் எழுத்து மேற்கோள்கள்அறிவியல் எழுத்துஅறிவியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மேற்கு வங்காளம்பழனி முருகன் கோவில்பண்பாடுஐக்கிய நாடுகள் அவைஓரங்க நாடகம்சமையலறைமேகாலயாரமலான் நோன்புஎயிட்சுடங் சியாவுபிங்ராதிகா சரத்குமார்ஏ. வி. எம். ராஜன்தமிழ் இலக்கணம்கரிகால் சோழன்திருப்பாவைசூர்யா (நடிகர்)உயிர்மெய் எழுத்துகள்தமிழர்சங்கத்தமிழன்ஹூதுகாயத்ரி மந்திரம்மயில்வல்லம்பர்சென்னை சூப்பர் கிங்ஸ்கமல்ஹாசன்மழைநீர் சேகரிப்புமுதுமலை தேசியப் பூங்காவிருத்தாச்சலம்பஞ்சாங்கம்இந்தியப் பிரதமர்தனுசு (சோதிடம்)புலிமாலை நேரத்து மயக்கம்செங்குந்தர்காம சூத்திரம்சீனாஈரோடு மாவட்டம்யோனிஉலகமயமாதல்இன்னொசென்ட்கருப்பசாமிகுற்றாலக் குறவஞ்சி108 வைணவத் திருத்தலங்கள்சமூகம்சட் யிபிடிநீர்முதுமொழிக்காஞ்சி (நூல்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்ஜீனடின் ஜிதேன்காதலன் (திரைப்படம்)ஒட்டுண்ணி வாழ்வுஹபிள் விண்வெளித் தொலைநோக்கிதற்கொலைமுகம்மது நபியின் இறுதிப் பேருரைநந்திக் கலம்பகம்சிட்டுக்குருவிபொன்னியின் செல்வன் 1வேலுப்பிள்ளை பிரபாகரன்மூதுரைகன்னியாகுமரி மாவட்டம்தமிழர் விளையாட்டுகள்நிணநீர்க் குழியம்யாழ்கல்லீரல்இராமானுசர்குலசேகர ஆழ்வார்உமறு இப்னு அல்-கத்தாப்வேதாத்திரி மகரிசிஇந்தியத் துணைக்கண்டம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்பட்டினப் பாலைமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்மோசேசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்பிச்சைக்காரன் (திரைப்படம்)சிப்பாய்க் கிளர்ச்சி, 1857அர்ஜுன்முதலாம் உலகப் போர்🡆 More